நாம் இங்கே சில முக்கோணங்கள் கோணங்கள் இணைக்கோடுகள் ஆகியவற்றை பற்றி பார்போம்
முதலில் கோணங்களை பற்றி காணலாம்
இங்கு இரண்டு கோடுகள் உள்ளன
அவை ஒரே புள்ளியில் வெட்டி கொள்கிறது
இந்த கோடுகள் வெட்டி கொள்ளும் இடத்தில ஒரு கோணம் உருவாகிறது
இந்த கோண அளவுகளை degree-ஆல் அளக்க வேண்டும்
இதன் கோண அளவு 45 degree உள்ளது
இதை பார்க்கும் போது இந்த கோண அளவு 90 degree இருக்கும்
90 degree கோடுகள் எப்போதும் செங்குத்தாகவே இருக்கும்
இங்கு ஒன்று செங்குத்தாகவும்
மற்றொன்று கிடைமட்டமாகவும் உள்ளது
ஒரு சதுரத்தை காணலாம்
இங்கு ஜோடியாக செங்குத்து கோணங்கள் உள்ளன
இதை ஒரு சிறிய பெட்டியில் காணலாம்
இப்போது 90 degree-ஐ விட பெரிய கோணத்தை காணலாம். இந்த கோணத்தின் அளவு 135 degree ஆகும்
இதை கோணமானியை வைத்து அளக்கும் போது சரியாக இருக்கும்
கிடை மட்டமாக இரு கோடுகள் இருக்கும் போது அதன் அளவு 180 degree-ஆகா இருக்கும்
இந்த கோணத்தை எடுத்து கொண்டால்
ஒரு வட்டத்தின் கோண அளவு 360 degreeஆகும்.இதர அளவை கண்டு பிடிக்க 360-135 என்று செய்ய வேண்டும்
எனவே கிடைப்பது 225 degree கோண அளவு
எனவே வட்டத்தின் கோண அளவு 360 degree இருக்கும் என்பது முக்கியமான ஒன்றாகும்
அதுவே அரைவட்டத்தின் கோண அளவு
180 degree இருக்கும்
காள்வட்டத்தின் கோண அளவு
90 degree இருக்கும்
தற்போது கோணங்களை பார்த்து விட்டோம்
இப்போது இதன் சில விதிமுறைகளை காணலாம்
இங்கு இரு கோடுகளை வரைகிறேன்
இதை அளக்கும் போது
இதன் கோண அளவு 30 degree ஆகும்
இங்கு மொத்த கோண அளவு 360 degree ஆக இருக்கும்
ஏனெனில் வட்டத்தின் கோண அளவு 360 degree என தெரியும்
எனவே இதர கோண அளவு
330 degree என கிடைக்கும்
ஏனெனில் இதர கோணத்தின் அளவையும் (330) இந்த கோண அளவையும் (30) கூட்டினால்
மொத்த வட்டத்தின் கோண அளவு (360) கிடைத்து விடும்
எனவே இதர கோணத்தின் 330 degree அளவு ஆகும்
எனவே வட்டத்தின் கோண அளவு 360 degree
என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில் உங்களால் கணக்கு போட முடியாது
ஒரு அரைவட்டதை நினைத்து கொள்ளவும். இதன் அளவு 180 degree இருக்கும்
இப்போது ஒரு கோணத்தை வரையவும்
இந்த அளவை x என குறித்து கொள்ளவும்
இந்த அளவை என y குறித்து கொள்ளவும்
இப்போது இந்த அளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பை காண வேண்டும்
இது வட்டத்தின் பாதி அளவாக உள்ளத்தால்
இதன் அளவு 180 degree என தெரியும்
இங்கு x, y அளவுகளை கண்டு பிடிக்க வேண்டும்
x மற்றும் y-ஐ கூட்டினால் கிடைக்கும் விடை
180 degree ஆகா இருக்கும்
எனவே y=180-x என எழுதலாம்
அல்லது x=180-y என எழுதலாம்
ஆனால் x+y=180 என உள்ளது
எனவே அரை வட்டத்தின் மீது இரு கோணங்கள் உள்ளது
எனவே x+y என்பது
ஒன்றுக்கு ஒன்று தொடர்பான கோணங்கள் அதாவது மிகை நிரப்பு கோணங்கள்
தற்போது செங்குத்து கோடுகளை காணலாம்
இது வட்டத்தின் காள் பகுதி
எனவே இதன் அளவு 90 degree என இருக்கும்
இந்த செங்குத்து கோணத்திற்கு
இடையே இரு கோணங்கள் வரையவும்
இதன் அளவு x,y என குறிக்கவும்
தற்போது x+y=90 என எழுதலாம்
ஆகவே x,y என்பது நிரப்பு கோணங்கள் ஆகும்
நிரப்பு கோணங்கள் கூடுதல் 90 degree ஆகும்
மிகை நிரப்பு கோணங்கள் கூடுதல் 180 degree ஆகும்