[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.82,0:00:13.00,Default,,0000,0000,0000,,நாம் இந்த கோவையைக் கணக்கிட வேண்டும் . a² + 10b - 8 ... இதில் a=7, b=-4. Dialogue: 0,0:00:13.00,0:00:19.27,Default,,0000,0000,0000,,இதனை மதிப்பிட a மற்றும் b-ன் மதிப்பை 7 மற்றும் -4 ஆக பதிலீடு செய்ய வேண்டும். Dialogue: 0,0:00:19.27,0:00:24.13,Default,,0000,0000,0000,,ஏனெனில், அவர்கள் a = 7 மற்றும் b = -4 ஆக மதிப்பிடச் சொல்கிறார்கள். Dialogue: 0,0:00:24.13,0:00:29.40,Default,,0000,0000,0000,,எனவே, இந்த வெளிப்பாட்டில் a இருக்கும் இடங்களில் 7 ஐ வைக்க வேண்டும். Dialogue: 0,0:00:29.40,0:00:42.27,Default,,0000,0000,0000,,இதனை 7 அடுக்கு 2 + 10 பெருக்கல் b, b என்பதற்கு பதில் Dialogue: 0,0:00:42.27,0:00:50.40,Default,,0000,0000,0000,,-4 என்று மாற்ற வேண்டும். ஆக, 10 பெருக்கல் -4 Dialogue: 0,0:00:50.40,0:00:58.53,Default,,0000,0000,0000,,பிறகு, இங்கு -8 உள்ளது. இதனை மதிப்பிடலாம். Dialogue: 0,0:00:58.53,0:01:07.47,Default,,0000,0000,0000,,7² என்பது 49. பிறகு 10 பெருக்கல் - 4 என்பது, செயல்முறை வரிசையின் படி, Dialogue: 0,0:01:07.47,0:01:12.40,Default,,0000,0000,0000,,கூட்டலுக்கு முன் பெருக்கல் வர வேண்டும், 10 பெருக்கல் -4 Dialogue: 0,0:01:12.40,0:01:22.00,Default,,0000,0000,0000,,என்பது -40 ஆகும். எனவே, இது + (-40) பிறகு -8 Dialogue: 0,0:01:22.00,0:01:28.93,Default,,0000,0000,0000,,49 + (-40), அப்படியென்றால் 49 - 40, Dialogue: 0,0:01:28.93,0:01:35.00,Default,,0000,0000,0000,,அதாவது 9. இதிலிருந்து 8-ஐ கழிக்க வேண்டும். ஆக, 1 கிடைக்கும். Dialogue: 0,0:01:35.00,0:01:40.60,Default,,0000,0000,0000,,49 - 40 = 9, 9 - 8 = 1. அவ்வளவுதான். Dialogue: 0,0:01:40.60,0:01:45.42,Default,,0000,0000,0000,,a = 7 மற்றும் b = -4 என்று இருக்கும் வெளிப்பாடை மதிப்பீடு செய்து விட்டோம்.