WEBVTT 00:00:00.000 --> 00:00:00.570 00:00:00.570 --> 00:00:04.850 இதை நாம் இங்கு எழுத்தால் எழுத வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது, மேலும் 00:00:04.850 --> 00:00:07.110 நான் அதை சத்தமாகச் சொல்லவில்லை ஏனெனில் அது 00:00:07.110 --> 00:00:07.720 விடையைச் சொல்வதாக ஆகிவிடும். 00:00:07.720 --> 00:00:13.370 இங்கு 63.15 என்பதை நாம் எழுத்தால் எழுத விரும்புகிறோம் 00:00:13.370 --> 00:00:16.580 நன்று, தசமப் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எண் 00:00:16.580 --> 00:00:17.320 எளிதானதாக உள்ளது. 00:00:17.320 --> 00:00:18.550 நான் உண்மையில் அதை வண்ணத்தால் குறியிடுகிறேன். 00:00:18.550 --> 00:00:22.440 6, 3 ஆகியவற்றை நாம் பெறுகிறோம். 00:00:22.440 --> 00:00:25.220 அனைத்தையும் வெவ்வேறு வண்ணங்களில் நான் செய்கிறேன். 00:00:25.220 --> 00:00:31.410 இங்கு ஒரு தசமப்புள்ளி உள்ளது, அதன் பின்பு ஒரு 1 மற்றும் ஒரு 5 உள்ளது. 00:00:31.410 --> 00:00:35.880 00:00:35.880 --> 00:00:38.120 இதைச் செய்வதற்கு ஒரு பொதுவான வழி ஒன்று உள்ளது, ஆனால் 00:00:38.120 --> 00:00:42.040 நீங்கள் இதை வார்த்தைகளாக வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வழிகள் பற்றி நாம் பேசுவோம். 00:00:42.040 --> 00:00:44.320 ஆனால் இடது பக்கத்தில் இந்த எண்ணை எவ்வாறு எழுதுவது என்பது நமக்குத் தெரியும். 00:00:44.320 --> 00:00:45.470 இது மிகவும் எளிதானதாக உள்ளது. 00:00:45.470 --> 00:00:46.950 இது அறுபத்து-மூன்று ஆகும். 00:00:46.950 --> 00:00:48.060 நான் அதை எழுதிக்கொள்கிறேன். 00:00:48.060 --> 00:00:51.850 எனவே இது அறுபத்து-மூன்று ஆகும். 00:00:51.850 --> 00:00:56.890 00:00:56.890 --> 00:00:59.173 தசமப் புள்ளிக்குப் பதிலாக, மற்றும் என்பதை நாம் எழுதுவோம். 00:00:59.173 --> 00:01:01.750 00:01:01.750 --> 00:01:03.290 இப்பொழுது இங்கிருந்து செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. 00:01:03.290 --> 00:01:13.110 பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என நாம் கூற முடியும், அல்லது 00:01:13.110 --> 00:01:16.240 பாருங்கள், இது நூறில் பதினைந்து என்று கூட நாம் சொல்ல முடியும். 00:01:16.240 --> 00:01:19.540 பத்தில் ஒன்று என்பது நூறில் பத்து ஆகும். 00:01:19.540 --> 00:01:23.160 எனவே பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என்பது 00:01:23.160 --> 00:01:24.180 நூறில் பதினைந்து ஆகும். 00:01:24.180 --> 00:01:32.790 எனவே, இதை நான் ஒருவேளை இவ்வாறு எழுத முடியும்: அறுபத்து-மூன்று மற்றும் 00:01:32.790 --> 00:01:34.040 நூறில் பதினைந்து. 00:01:34.040 --> 00:01:38.490 00:01:38.490 --> 00:01:39.410 அதைப் போலவே. 00:01:39.410 --> 00:01:41.830 இப்பொழுது, இதைச் சொல்வது மிகவும் இயல்பானதாக தோன்றக்கூடும், 00:01:41.830 --> 00:01:45.350 நான் ஏன் பத்தில் ஒன்று, அதன் பின் நூறில் ஒன்று 00:01:45.350 --> 00:01:45.680 எனச் சொல்லவில்லை? 00:01:45.680 --> 00:01:47.280 நீங்கள் அவ்வாறு கூறலாம், ஆனால் நீங்கள் அவ்வாறு கூறும்போது 00:01:47.280 --> 00:01:50.360 அதை வேறொருவர் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும். 00:01:50.360 --> 00:01:54.620 எனவே, அது அறுபத்து-மூன்றாக இருந்திருக்கக்கூடும் -- எனவே 00:01:54.620 --> 00:01:55.870 நான் அதை காபி செய்து பேஸ்ட் செய்கிறேன். 00:01:55.870 --> 00:01:58.780 00:01:58.780 --> 00:02:04.490 அது அறுபத்து-மூன்றாக இருக்கக்கூடும், மற்றும் அதன் பின்பு நீங்கள் 00:02:04.490 --> 00:02:14.060 இந்த இலக்கத்துக்கு பத்தில் ஒன்று எனவும், அதற்கு வலது பக்கத்தில் நூறில் ஐந்து எனவும் எழுதுவீர்கள். 00:02:14.060 --> 00:02:26.170 00:02:26.170 --> 00:02:29.570 அறுபத்து-மூன்று மற்றும் பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என்பதைப் புரிந்துகொள்வது 00:02:29.570 --> 00:02:31.010 சிலருக்குக் கடினமாக இருக்கக்கூடும். 00:02:31.010 --> 00:02:33.710 ஆனால் நூறில் பதினைந்து என நீங்கள் கூறினால், 00:02:33.710 --> 00:02:35.780 நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது மற்றவர்களுக்குப் புரியும். 00:02:35.780 --> 00:02:40.300 00:02:40.300 --> 00:02:47.730 00:02:47.730 --> 00:02:51.050 00:02:51.050 --> 00:02:53.120 00:02:53.120 --> 00:03:00.770 00:03:00.770 --> 00:03:02.060 உங்களுக்கு ஒரு பொதுவான பகுதி தேவைப்படுகின்றது. 00:03:02.060 --> 00:03:05.740 100 என்பது 10 மற்றும் 100 ஆகிய இரண்டு எண்களாலும் வகுபடும், எனவே 00:03:05.740 --> 00:03:08.820 தொகுதி மற்றும் பகுதி இரண்டையுமே 10 என்ற எண்ணால் பெருக்கவும். 00:03:08.820 --> 00:03:11.130 மேலே 10 எனவும் கீழே 100 எனவும் நீங்கள் பெறுகிறீர்கள். 00:03:11.130 --> 00:03:13.990 00:03:13.990 --> 00:03:20.930 00:03:20.930 --> 00:03:25.030 00:03:25.030 --> 00:03:28.420 அதனால் தான் நாம் அறுபத்து-மூன்று மற்றும் 00:03:28.420 --> 00:03:29.670 நூறில் பதினைந்து என்று கூறுகிறோம். 00:03:29.670 --> 00:03:30.134