[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.57,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:00.57,0:00:04.85,Default,,0000,0000,0000,,இதை நாம் இங்கு எழுத்தால் எழுத வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது, மேலும் Dialogue: 0,0:00:04.85,0:00:07.11,Default,,0000,0000,0000,,நான் அதை சத்தமாகச் சொல்லவில்லை\Nஏனெனில் அது Dialogue: 0,0:00:07.11,0:00:07.72,Default,,0000,0000,0000,,விடையைச் சொல்வதாக ஆகிவிடும். Dialogue: 0,0:00:07.72,0:00:13.37,Default,,0000,0000,0000,,இங்கு 63.15 என்பதை நாம் எழுத்தால் எழுத விரும்புகிறோம் Dialogue: 0,0:00:13.37,0:00:16.58,Default,,0000,0000,0000,,நன்று, தசமப் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எண் Dialogue: 0,0:00:16.58,0:00:17.32,Default,,0000,0000,0000,,எளிதானதாக உள்ளது. Dialogue: 0,0:00:17.32,0:00:18.55,Default,,0000,0000,0000,,நான் உண்மையில் அதை வண்ணத்தால் குறியிடுகிறேன். Dialogue: 0,0:00:18.55,0:00:22.44,Default,,0000,0000,0000,,6, 3 ஆகியவற்றை நாம் பெறுகிறோம். Dialogue: 0,0:00:22.44,0:00:25.22,Default,,0000,0000,0000,,அனைத்தையும் வெவ்வேறு வண்ணங்களில் நான் செய்கிறேன். Dialogue: 0,0:00:25.22,0:00:31.41,Default,,0000,0000,0000,,இங்கு ஒரு தசமப்புள்ளி உள்ளது, அதன் பின்பு ஒரு 1 மற்றும் ஒரு 5 உள்ளது. Dialogue: 0,0:00:31.41,0:00:35.88,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:35.88,0:00:38.12,Default,,0000,0000,0000,,இதைச் செய்வதற்கு ஒரு பொதுவான வழி ஒன்று உள்ளது, ஆனால் Dialogue: 0,0:00:38.12,0:00:42.04,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை வார்த்தைகளாக வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு வழிகள் பற்றி நாம் பேசுவோம். Dialogue: 0,0:00:42.04,0:00:44.32,Default,,0000,0000,0000,,ஆனால் இடது பக்கத்தில் இந்த எண்ணை எவ்வாறு எழுதுவது என்பது நமக்குத் தெரியும். Dialogue: 0,0:00:44.32,0:00:45.47,Default,,0000,0000,0000,,இது மிகவும் எளிதானதாக உள்ளது. Dialogue: 0,0:00:45.47,0:00:46.95,Default,,0000,0000,0000,,இது அறுபத்து-மூன்று ஆகும். Dialogue: 0,0:00:46.95,0:00:48.06,Default,,0000,0000,0000,,நான் அதை எழுதிக்கொள்கிறேன். Dialogue: 0,0:00:48.06,0:00:51.85,Default,,0000,0000,0000,,எனவே இது அறுபத்து-மூன்று ஆகும். Dialogue: 0,0:00:51.85,0:00:56.89,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:56.89,0:00:59.17,Default,,0000,0000,0000,,தசமப் புள்ளிக்குப் பதிலாக, மற்றும் என்பதை நாம் எழுதுவோம். Dialogue: 0,0:00:59.17,0:01:01.75,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:01.75,0:01:03.29,Default,,0000,0000,0000,,இப்பொழுது இங்கிருந்து செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. Dialogue: 0,0:01:03.29,0:01:13.11,Default,,0000,0000,0000,,பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என நாம் கூற முடியும், அல்லது Dialogue: 0,0:01:13.11,0:01:16.24,Default,,0000,0000,0000,,பாருங்கள், இது நூறில் பதினைந்து என்று கூட நாம் சொல்ல முடியும். Dialogue: 0,0:01:16.24,0:01:19.54,Default,,0000,0000,0000,,பத்தில் ஒன்று என்பது நூறில் பத்து ஆகும். Dialogue: 0,0:01:19.54,0:01:23.16,Default,,0000,0000,0000,,எனவே பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என்பது Dialogue: 0,0:01:23.16,0:01:24.18,Default,,0000,0000,0000,,நூறில் பதினைந்து ஆகும். Dialogue: 0,0:01:24.18,0:01:32.79,Default,,0000,0000,0000,,எனவே, இதை நான் ஒருவேளை இவ்வாறு எழுத முடியும்: அறுபத்து-மூன்று மற்றும் Dialogue: 0,0:01:32.79,0:01:34.04,Default,,0000,0000,0000,,நூறில் பதினைந்து. Dialogue: 0,0:01:34.04,0:01:38.49,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:38.49,0:01:39.41,Default,,0000,0000,0000,,அதைப் போலவே. Dialogue: 0,0:01:39.41,0:01:41.83,Default,,0000,0000,0000,,இப்பொழுது, இதைச் சொல்வது மிகவும் இயல்பானதாக தோன்றக்கூடும், Dialogue: 0,0:01:41.83,0:01:45.35,Default,,0000,0000,0000,,நான் ஏன் பத்தில் ஒன்று, அதன் பின் நூறில் ஒன்று Dialogue: 0,0:01:45.35,0:01:45.68,Default,,0000,0000,0000,,எனச் சொல்லவில்லை? Dialogue: 0,0:01:45.68,0:01:47.28,Default,,0000,0000,0000,,நீங்கள் அவ்வாறு கூறலாம், ஆனால் நீங்கள் அவ்வாறு கூறும்போது Dialogue: 0,0:01:47.28,0:01:50.36,Default,,0000,0000,0000,,அதை வேறொருவர் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும். Dialogue: 0,0:01:50.36,0:01:54.62,Default,,0000,0000,0000,,எனவே, அது அறுபத்து-மூன்றாக இருந்திருக்கக்கூடும் -- எனவே Dialogue: 0,0:01:54.62,0:01:55.87,Default,,0000,0000,0000,,நான் அதை காபி செய்து பேஸ்ட் செய்கிறேன். Dialogue: 0,0:01:55.87,0:01:58.78,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:58.78,0:02:04.49,Default,,0000,0000,0000,,அது அறுபத்து-மூன்றாக இருக்கக்கூடும், மற்றும் அதன் பின்பு நீங்கள் Dialogue: 0,0:02:04.49,0:02:14.06,Default,,0000,0000,0000,,இந்த இலக்கத்துக்கு பத்தில் ஒன்று எனவும், அதற்கு வலது பக்கத்தில் நூறில் ஐந்து எனவும் எழுதுவீர்கள். Dialogue: 0,0:02:14.06,0:02:26.17,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:26.17,0:02:29.57,Default,,0000,0000,0000,,அறுபத்து-மூன்று மற்றும் பத்தில் ஒன்று மற்றும் நூறில் ஐந்து என்பதைப் புரிந்துகொள்வது Dialogue: 0,0:02:29.57,0:02:31.01,Default,,0000,0000,0000,,சிலருக்குக் கடினமாக இருக்கக்கூடும். Dialogue: 0,0:02:31.01,0:02:33.71,Default,,0000,0000,0000,,ஆனால் நூறில் பதினைந்து என நீங்கள் கூறினால், Dialogue: 0,0:02:33.71,0:02:35.78,Default,,0000,0000,0000,,நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது மற்றவர்களுக்குப் புரியும். Dialogue: 0,0:02:35.78,0:02:40.30,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:40.30,0:02:47.73,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:47.73,0:02:51.05,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:51.05,0:02:53.12,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:53.12,0:03:00.77,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:00.77,0:03:02.06,Default,,0000,0000,0000,,உங்களுக்கு ஒரு பொதுவான பகுதி தேவைப்படுகின்றது. Dialogue: 0,0:03:02.06,0:03:05.74,Default,,0000,0000,0000,,100 என்பது 10 மற்றும் 100 ஆகிய இரண்டு எண்களாலும் வகுபடும், எனவே Dialogue: 0,0:03:05.74,0:03:08.82,Default,,0000,0000,0000,,தொகுதி மற்றும் பகுதி இரண்டையுமே 10 என்ற எண்ணால் பெருக்கவும். Dialogue: 0,0:03:08.82,0:03:11.13,Default,,0000,0000,0000,,மேலே 10 எனவும் கீழே 100 எனவும் நீங்கள் பெறுகிறீர்கள். Dialogue: 0,0:03:11.13,0:03:13.99,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:13.99,0:03:20.93,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:20.93,0:03:25.03,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:03:25.03,0:03:28.42,Default,,0000,0000,0000,,அதனால் தான் நாம் அறுபத்து-மூன்று மற்றும் Dialogue: 0,0:03:28.42,0:03:29.67,Default,,0000,0000,0000,,நூறில் பதினைந்து என்று கூறுகிறோம். Dialogue: 0,0:03:29.67,0:03:30.13,Default,,0000,0000,0000,,