[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.61,Default,,0000,0000,0000,,--- Dialogue: 0,0:00:00.61,0:00:08.85,Default,,0000,0000,0000,,654.213 என்பதில் 3-ன் இட மதிப்பு என்ன? Dialogue: 0,0:00:08.85,0:00:10.20,Default,,0000,0000,0000,,அதைப் பற்றி நாம் சற்று சிந்திப்போம். Dialogue: 0,0:00:10.20,0:00:13.11,Default,,0000,0000,0000,,அதைச் செய்வதற்கு, நான் அந்த எண்ணை மீண்டும் எழுதுகிறேன், Dialogue: 0,0:00:13.11,0:00:14.62,Default,,0000,0000,0000,,மேலும் ஒவ்வொரு இலக்கத்தையும் வெவ்வேறு வண்ணத்தில் எழுதுகிறேன். Dialogue: 0,0:00:14.62,0:00:31.76,Default,,0000,0000,0000,,எனவே, நம்மிடம் 654 புள்ளி – இங்கு பதின்மப்புள்ளி இருக்கின்றது -- 213 Dialogue: 0,0:00:31.76,0:00:34.61,Default,,0000,0000,0000,,இப்பொழுது, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் என்ன Dialogue: 0,0:00:34.61,0:00:35.92,Default,,0000,0000,0000,,இருக்கிறது என்று, நாம் நன்கு புரிந்துகொண்டோம். Dialogue: 0,0:00:35.92,0:00:38.67,Default,,0000,0000,0000,,இதற்கு வலது பக்கத்தில் இருப்பது – நான் அதை நடுநிலை வண்ணத்தில் எழுதுகிறேன் -- Dialogue: 0,0:00:38.67,0:00:45.59,Default,,0000,0000,0000,,இது நூறின் இடம், அல்லது இதை நாம் Dialogue: 0,0:00:45.59,0:00:47.73,Default,,0000,0000,0000,,10-ன் இரண்டாவது அடுக்கு எனப் பார்க்க முடியும். Dialogue: 0,0:00:47.73,0:00:50.62,Default,,0000,0000,0000,,இதை நான் சற்று பெரிதாக எழுதுகிறேன். Dialogue: 0,0:00:50.62,0:00:55.59,Default,,0000,0000,0000,,இதற்கு வலது பக்கத்தில் இருப்பது நூறின் இடம், அல்லது Dialogue: 0,0:00:55.59,0:00:57.80,Default,,0000,0000,0000,,10-ன் இரண்டாவது அடுக்கு அதாவது Dialogue: 0,0:00:57.80,0:00:59.35,Default,,0000,0000,0000,,நூறு என்பதைக் குறிப்பதாகும். Dialogue: 0,0:00:59.35,0:01:03.10,Default,,0000,0000,0000,,இதற்கு வலது பக்கத்தில் பத்தின் இடம் உள்ளது, இது Dialogue: 0,0:01:03.10,0:01:08.03,Default,,0000,0000,0000,,10-ன் ஒன்றாவது அடுக்கு. இதற்கு வலது பக்கத்தில் இருப்பது ஒன்றின் இடம், Dialogue: 0,0:01:08.03,0:01:11.19,Default,,0000,0000,0000,,10-ன் அடுக்கு பூஜ்யம் என்பதைக் குறிக்கின்றது. Dialogue: 0,0:01:11.19,0:01:15.44,Default,,0000,0000,0000,,பின்பு, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் நீங்கள் ஒரு இடம் சென்றால் Dialogue: 0,0:01:15.44,0:01:18.20,Default,,0000,0000,0000,,இது பத்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது. Dialogue: 0,0:01:18.20,0:01:25.91,Default,,0000,0000,0000,,இது பத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது, அல்லது நாம் இதை 10-ன் அடுக்கு Dialogue: 0,0:01:25.91,0:01:27.17,Default,,0000,0000,0000,,எதிர்ம ஒன்று எனப் பார்க்கலாம். Dialogue: 0,0:01:27.17,0:01:29.22,Default,,0000,0000,0000,,பின்பு, இந்த கருஞ்சிவப்புக்கு சென்றால், நீங்கள் இரண்டு இடங்கள் Dialogue: 0,0:01:29.22,0:01:35.67,Default,,0000,0000,0000,,வலதுபக்கம் சென்றால், இது நூறில் ஒன்று, அல்லது 10-ன் அடுக்கு Dialogue: 0,0:01:35.67,0:01:36.50,Default,,0000,0000,0000,,எதிர்ம இரண்டு என்பதைக் குறிக்கிறது. Dialogue: 0,0:01:36.50,0:01:41.06,Default,,0000,0000,0000,,அதன் பின்பு இறுதியில், இந்த 3 என்பது ஆயிரத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது. Dialogue: 0,0:01:41.06,0:01:45.87,Default,,0000,0000,0000,,இது ஆயிரத்தில் ஒன்று, அல்லது 1-ன் அடுக்கு எதிர்ம மூன்று என்பதைக் குறிக்கின்றது. Dialogue: 0,0:01:45.87,0:01:48.78,Default,,0000,0000,0000,,இப்பொழுது, இந்தக் கேள்விக்கு விடை காணலாம், Dialogue: 0,0:01:48.78,0:01:53.97,Default,,0000,0000,0000,,654.213-ல் 3-ன் இட மதிப்பு என்ன? Dialogue: 0,0:01:53.97,0:01:55.52,Default,,0000,0000,0000,,இதன் இடமதிப்பு ஆயிரத்தில் ஒன்று ஆகும். Dialogue: 0,0:01:55.52,0:01:59.03,Default,,0000,0000,0000,,அது Dialogue: 0,0:01:59.03,0:02:01.01,Default,,0000,0000,0000,,இந்த கேள்விக்கு பதிலளிக்கும். Dialogue: 0,0:02:01.01,0:02:03.65,Default,,0000,0000,0000,,ஆனால், நாம் புரிந்துகொள்வதற்கு, Dialogue: 0,0:02:03.65,0:02:05.81,Default,,0000,0000,0000,,இந்த எண்ணை மீண்டும் எழுதப் போகின்றேன். Dialogue: 0,0:02:05.81,0:02:09.84,Default,,0000,0000,0000,,நாம் இந்த எண்ணை 600 என எழுதலாம். Dialogue: 0,0:02:09.84,0:02:16.80,Default,,0000,0000,0000,,நம்மிடம் 6 நூறுகள் + 5 பத்துகள் உள்ளது, அல்லது Dialogue: 0,0:02:16.80,0:02:48.63,Default,,0000,0000,0000,,50+4 ஒன்றுகள் + 2/10 +\N1/100 + 3/1,000. Dialogue: 0,0:02:48.63,0:02:51.38,Default,,0000,0000,0000,,அல்லது, இடமதிப்பு என்றால் என்ன என்பதை Dialogue: 0,0:02:51.38,0:02:53.96,Default,,0000,0000,0000,,புரிந்துகொள்ள, நான் இதை எழுதுகிறேன், Dialogue: 0,0:02:53.96,0:03:02.17,Default,,0000,0000,0000,,நாம் இந்த எண்ணை 6 x 100, கூட்டல் Dialogue: 0,0:03:02.17,0:03:10.02,Default,,0000,0000,0000,,5 x10, கூட்டல் 4 x 1 – நான் இதை தவறான வண்ணத்தில் குறித்துக் கொண்டிருக்கிறேன் -- Dialogue: 0,0:03:10.02,0:03:28.19,Default,,0000,0000,0000,,கூட்டல் 2 x 1/10, கூட்டல்\N1 x 1/100, பிறகு Dialogue: 0,0:03:28.19,0:03:33.94,Default,,0000,0000,0000,,கடைசியாக, கூட்டல் 3 x 1/1000. Dialogue: 0,0:03:33.94,0:03:36.54,Default,,0000,0000,0000,,எனவே இதுபோன்று எழுதும்போது, Dialogue: 0,0:03:36.54,0:03:39.63,Default,,0000,0000,0000,,இடமதிப்பு என்றால் என்ன என்பது நன்கு விளக்கும். Dialogue: 0,0:03:39.63,0:03:44.35,Default,,0000,0000,0000,,தசமப் புள்ளிக்கு மூன்று இலக்கங்கள் இடது பக்கத்தில் இருக்கும் 6, Dialogue: 0,0:03:44.35,0:03:47.11,Default,,0000,0000,0000,,நூறின் இடம், எனவே அது 6 நூறுகள் என்பதைக் குறிக்கிறது. Dialogue: 0,0:03:47.11,0:03:50.19,Default,,0000,0000,0000,,இது 5 பத்துகள் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் அது பத்தின் இடத்தில் உள்ளது. Dialogue: 0,0:03:50.19,0:03:51.82,Default,,0000,0000,0000,,இது 4 ஒன்றுகள் என்பதைக் குறிக்கிறது. Dialogue: 0,0:03:51.82,0:03:54.64,Default,,0000,0000,0000,,நீங்கள் ஆயிரத்தின் இடத்துக்குச் செல்கிறீர்கள், Dialogue: 0,0:03:54.64,0:03:56.69,Default,,0000,0000,0000,,இந்த 3, உண்மையில் மூன்று ஆயிரத்தைக் குறிப்பிடுகிறது. Dialogue: 0,0:03:56.69,0:03:59.87,Default,,0000,0000,0000,,--