1 00:00:00,000 --> 00:00:00,610 --- 2 00:00:00,610 --> 00:00:08,850 654.213 என்பதில் 3-ன் இட மதிப்பு என்ன? 3 00:00:08,850 --> 00:00:10,200 அதைப் பற்றி நாம் சற்று சிந்திப்போம். 4 00:00:10,200 --> 00:00:13,110 அதைச் செய்வதற்கு, நான் அந்த எண்ணை மீண்டும் எழுதுகிறேன், 5 00:00:13,110 --> 00:00:14,620 மேலும் ஒவ்வொரு இலக்கத்தையும் வெவ்வேறு வண்ணத்தில் எழுதுகிறேன். 6 00:00:14,620 --> 00:00:31,760 எனவே, நம்மிடம் 654 புள்ளி – இங்கு பதின்மப்புள்ளி இருக்கின்றது -- 213 7 00:00:31,760 --> 00:00:34,610 இப்பொழுது, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் என்ன 8 00:00:34,610 --> 00:00:35,920 இருக்கிறது என்று, நாம் நன்கு புரிந்துகொண்டோம். 9 00:00:35,920 --> 00:00:38,670 இதற்கு வலது பக்கத்தில் இருப்பது – நான் அதை நடுநிலை வண்ணத்தில் எழுதுகிறேன் -- 10 00:00:38,670 --> 00:00:45,590 இது நூறின் இடம், அல்லது இதை நாம் 11 00:00:45,590 --> 00:00:47,730 10-ன் இரண்டாவது அடுக்கு எனப் பார்க்க முடியும். 12 00:00:47,730 --> 00:00:50,620 இதை நான் சற்று பெரிதாக எழுதுகிறேன். 13 00:00:50,620 --> 00:00:55,590 இதற்கு வலது பக்கத்தில் இருப்பது நூறின் இடம், அல்லது 14 00:00:55,590 --> 00:00:57,800 10-ன் இரண்டாவது அடுக்கு அதாவது 15 00:00:57,800 --> 00:00:59,350 நூறு என்பதைக் குறிப்பதாகும். 16 00:00:59,350 --> 00:01:03,100 இதற்கு வலது பக்கத்தில் பத்தின் இடம் உள்ளது, இது 17 00:01:03,100 --> 00:01:08,030 10-ன் ஒன்றாவது அடுக்கு. இதற்கு வலது பக்கத்தில் இருப்பது ஒன்றின் இடம், 18 00:01:08,030 --> 00:01:11,190 10-ன் அடுக்கு பூஜ்யம் என்பதைக் குறிக்கின்றது. 19 00:01:11,190 --> 00:01:15,440 பின்பு, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் நீங்கள் ஒரு இடம் சென்றால் 20 00:01:15,440 --> 00:01:18,200 இது பத்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது. 21 00:01:18,200 --> 00:01:25,910 இது பத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது, அல்லது நாம் இதை 10-ன் அடுக்கு 22 00:01:25,910 --> 00:01:27,170 எதிர்ம ஒன்று எனப் பார்க்கலாம். 23 00:01:27,170 --> 00:01:29,220 பின்பு, இந்த கருஞ்சிவப்புக்கு சென்றால், நீங்கள் இரண்டு இடங்கள் 24 00:01:29,220 --> 00:01:35,670 வலதுபக்கம் சென்றால், இது நூறில் ஒன்று, அல்லது 10-ன் அடுக்கு 25 00:01:35,670 --> 00:01:36,500 எதிர்ம இரண்டு என்பதைக் குறிக்கிறது. 26 00:01:36,500 --> 00:01:41,060 அதன் பின்பு இறுதியில், இந்த 3 என்பது ஆயிரத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது. 27 00:01:41,060 --> 00:01:45,870 இது ஆயிரத்தில் ஒன்று, அல்லது 1-ன் அடுக்கு எதிர்ம மூன்று என்பதைக் குறிக்கின்றது. 28 00:01:45,870 --> 00:01:48,780 இப்பொழுது, இந்தக் கேள்விக்கு விடை காணலாம், 29 00:01:48,780 --> 00:01:53,970 654.213-ல் 3-ன் இட மதிப்பு என்ன? 30 00:01:53,970 --> 00:01:55,520 இதன் இடமதிப்பு ஆயிரத்தில் ஒன்று ஆகும். 31 00:01:55,520 --> 00:01:59,030 அது 32 00:01:59,030 --> 00:02:01,010 இந்த கேள்விக்கு பதிலளிக்கும். 33 00:02:01,010 --> 00:02:03,650 ஆனால், நாம் புரிந்துகொள்வதற்கு, 34 00:02:03,650 --> 00:02:05,810 இந்த எண்ணை மீண்டும் எழுதப் போகின்றேன். 35 00:02:05,810 --> 00:02:09,840 நாம் இந்த எண்ணை 600 என எழுதலாம். 36 00:02:09,840 --> 00:02:16,800 நம்மிடம் 6 நூறுகள் + 5 பத்துகள் உள்ளது, அல்லது 37 00:02:16,800 --> 00:02:48,630 50+4 ஒன்றுகள் + 2/10 + 1/100 + 3/1,000. 38 00:02:48,630 --> 00:02:51,380 அல்லது, இடமதிப்பு என்றால் என்ன என்பதை 39 00:02:51,380 --> 00:02:53,960 புரிந்துகொள்ள, நான் இதை எழுதுகிறேன், 40 00:02:53,960 --> 00:03:02,170 நாம் இந்த எண்ணை 6 x 100, கூட்டல் 41 00:03:02,170 --> 00:03:10,020 5 x10, கூட்டல் 4 x 1 – நான் இதை தவறான வண்ணத்தில் குறித்துக் கொண்டிருக்கிறேன் -- 42 00:03:10,020 --> 00:03:28,190 கூட்டல் 2 x 1/10, கூட்டல் 1 x 1/100, பிறகு 43 00:03:28,190 --> 00:03:33,940 கடைசியாக, கூட்டல் 3 x 1/1000. 44 00:03:33,940 --> 00:03:36,540 எனவே இதுபோன்று எழுதும்போது, 45 00:03:36,540 --> 00:03:39,630 இடமதிப்பு என்றால் என்ன என்பது நன்கு விளக்கும். 46 00:03:39,630 --> 00:03:44,350 தசமப் புள்ளிக்கு மூன்று இலக்கங்கள் இடது பக்கத்தில் இருக்கும் 6, 47 00:03:44,350 --> 00:03:47,110 நூறின் இடம், எனவே அது 6 நூறுகள் என்பதைக் குறிக்கிறது. 48 00:03:47,110 --> 00:03:50,190 இது 5 பத்துகள் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் அது பத்தின் இடத்தில் உள்ளது. 49 00:03:50,190 --> 00:03:51,820 இது 4 ஒன்றுகள் என்பதைக் குறிக்கிறது. 50 00:03:51,820 --> 00:03:54,640 நீங்கள் ஆயிரத்தின் இடத்துக்குச் செல்கிறீர்கள், 51 00:03:54,640 --> 00:03:56,686 இந்த 3, உண்மையில் மூன்று ஆயிரத்தைக் குறிப்பிடுகிறது. 52 00:03:56,686 --> 00:03:59,867 --