0:00:00.000,0:00:00.610 --- 0:00:00.610,0:00:08.850 654.213 என்பதில் 3-ன் இட மதிப்பு என்ன? 0:00:08.850,0:00:10.200 அதைப் பற்றி நாம் சற்று சிந்திப்போம். 0:00:10.200,0:00:13.110 அதைச் செய்வதற்கு, நான் அந்த எண்ணை மீண்டும் எழுதுகிறேன், 0:00:13.110,0:00:14.620 மேலும் ஒவ்வொரு இலக்கத்தையும் வெவ்வேறு வண்ணத்தில் எழுதுகிறேன். 0:00:14.620,0:00:31.760 எனவே, நம்மிடம் 654 புள்ளி – இங்கு பதின்மப்புள்ளி இருக்கின்றது -- 213 0:00:31.760,0:00:34.610 இப்பொழுது, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் என்ன 0:00:34.610,0:00:35.920 இருக்கிறது என்று, நாம் நன்கு புரிந்துகொண்டோம். 0:00:35.920,0:00:38.670 இதற்கு வலது பக்கத்தில் இருப்பது – நான் அதை நடுநிலை வண்ணத்தில் எழுதுகிறேன் -- 0:00:38.670,0:00:45.590 இது நூறின் இடம், அல்லது இதை நாம் 0:00:45.590,0:00:47.730 10-ன் இரண்டாவது அடுக்கு எனப் பார்க்க முடியும். 0:00:47.730,0:00:50.620 இதை நான் சற்று பெரிதாக எழுதுகிறேன். 0:00:50.620,0:00:55.590 இதற்கு வலது பக்கத்தில் இருப்பது நூறின் இடம், அல்லது 0:00:55.590,0:00:57.800 10-ன் இரண்டாவது அடுக்கு அதாவது 0:00:57.800,0:00:59.350 நூறு என்பதைக் குறிப்பதாகும். 0:00:59.350,0:01:03.100 இதற்கு வலது பக்கத்தில் பத்தின் இடம் உள்ளது, இது 0:01:03.100,0:01:08.030 10-ன் ஒன்றாவது அடுக்கு. இதற்கு வலது பக்கத்தில் இருப்பது ஒன்றின் இடம், 0:01:08.030,0:01:11.190 10-ன் அடுக்கு பூஜ்யம் என்பதைக் குறிக்கின்றது. 0:01:11.190,0:01:15.440 பின்பு, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் நீங்கள் ஒரு இடம் சென்றால் 0:01:15.440,0:01:18.200 இது பத்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது. 0:01:18.200,0:01:25.910 இது பத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது, அல்லது நாம் இதை 10-ன் அடுக்கு 0:01:25.910,0:01:27.170 எதிர்ம ஒன்று எனப் பார்க்கலாம். 0:01:27.170,0:01:29.220 பின்பு, இந்த கருஞ்சிவப்புக்கு சென்றால், நீங்கள் இரண்டு இடங்கள் 0:01:29.220,0:01:35.670 வலதுபக்கம் சென்றால், இது நூறில் ஒன்று, அல்லது 10-ன் அடுக்கு 0:01:35.670,0:01:36.500 எதிர்ம இரண்டு என்பதைக் குறிக்கிறது. 0:01:36.500,0:01:41.060 அதன் பின்பு இறுதியில், இந்த 3 என்பது ஆயிரத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது. 0:01:41.060,0:01:45.870 இது ஆயிரத்தில் ஒன்று, அல்லது 1-ன் அடுக்கு எதிர்ம மூன்று என்பதைக் குறிக்கின்றது. 0:01:45.870,0:01:48.780 இப்பொழுது, இந்தக் கேள்விக்கு விடை காணலாம், 0:01:48.780,0:01:53.970 654.213-ல் 3-ன் இட மதிப்பு என்ன? 0:01:53.970,0:01:55.520 இதன் இடமதிப்பு ஆயிரத்தில் ஒன்று ஆகும். 0:01:55.520,0:01:59.030 அது 0:01:59.030,0:02:01.010 இந்த கேள்விக்கு பதிலளிக்கும். 0:02:01.010,0:02:03.650 ஆனால், நாம் புரிந்துகொள்வதற்கு, 0:02:03.650,0:02:05.810 இந்த எண்ணை மீண்டும் எழுதப் போகின்றேன். 0:02:05.810,0:02:09.840 நாம் இந்த எண்ணை 600 என எழுதலாம். 0:02:09.840,0:02:16.800 நம்மிடம் 6 நூறுகள் + 5 பத்துகள் உள்ளது, அல்லது 0:02:16.800,0:02:48.630 50+4 ஒன்றுகள் + 2/10 +[br]1/100 + 3/1,000. 0:02:48.630,0:02:51.380 அல்லது, இடமதிப்பு என்றால் என்ன என்பதை 0:02:51.380,0:02:53.960 புரிந்துகொள்ள, நான் இதை எழுதுகிறேன், 0:02:53.960,0:03:02.170 நாம் இந்த எண்ணை 6 x 100, கூட்டல் 0:03:02.170,0:03:10.020 5 x10, கூட்டல் 4 x 1 – நான் இதை தவறான வண்ணத்தில் குறித்துக் கொண்டிருக்கிறேன் -- 0:03:10.020,0:03:28.190 கூட்டல் 2 x 1/10, கூட்டல்[br]1 x 1/100, பிறகு 0:03:28.190,0:03:33.940 கடைசியாக, கூட்டல் 3 x 1/1000. 0:03:33.940,0:03:36.540 எனவே இதுபோன்று எழுதும்போது, 0:03:36.540,0:03:39.630 இடமதிப்பு என்றால் என்ன என்பது நன்கு விளக்கும். 0:03:39.630,0:03:44.350 தசமப் புள்ளிக்கு மூன்று இலக்கங்கள் இடது பக்கத்தில் இருக்கும் 6, 0:03:44.350,0:03:47.110 நூறின் இடம், எனவே அது 6 நூறுகள் என்பதைக் குறிக்கிறது. 0:03:47.110,0:03:50.190 இது 5 பத்துகள் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் அது பத்தின் இடத்தில் உள்ளது. 0:03:50.190,0:03:51.820 இது 4 ஒன்றுகள் என்பதைக் குறிக்கிறது. 0:03:51.820,0:03:54.640 நீங்கள் ஆயிரத்தின் இடத்துக்குச் செல்கிறீர்கள், 0:03:54.640,0:03:56.686 இந்த 3, உண்மையில் மூன்று ஆயிரத்தைக் குறிப்பிடுகிறது. 0:03:56.686,0:03:59.867 --