WEBVTT 00:00:03.836 --> 00:00:07.140 காட்சிப்படுத்தல் எனது வேலையின் அடிப்படை. 00:00:07.678 --> 00:00:10.449 நான் உலக சுகாதாரத்தை போதிக்கிறேன். 00:00:10.548 --> 00:00:13.231 தரவுகள் மட்டும் போதாது என்பதை நான் அறிவேன். 00:00:13.231 --> 00:00:17.920 மக்கள் விரும்பும் வண்ணமும், புரிந்துகொள்ளும்படியும், தரவுகளை நான் காட்டவேண்டும். 00:00:17.920 --> 00:00:22.303 எனவே, நான் ஒரு புது முறையை கையாளவிருக்கிறேன். 00:00:22.303 --> 00:00:25.182 தரவுகளுக்கு நிகழிடத்தில் அசைவூட்டம் தருகிறேன், 00:00:25.182 --> 00:00:28.526 என் குழு தரும் சில தொழில்நுட்ப உதவிகளுடன். 00:00:29.311 --> 00:00:33.375 முதல் அச்சு சுகாதாரத்தை பிரதிநிதிக்கிறது. 00:00:33.375 --> 00:00:38.640 மனிதனின் ஆயுட்காலம் 25 முதல் 75 ஆண்டுகள் வரை. 00:00:38.640 --> 00:00:41.177 கீழ் அச்சு பொருளியலைக் காட்டுகிறது. 00:00:41.177 --> 00:00:46.550 தனிநபர் வருமானம்: 400, 4000 மற்றும் 40,000 டாலர்கள். 00:00:46.550 --> 00:00:50.334 எனவே, கீழே ஏழைகளும் நோயாளிகளும் இருக்கின்றனர். 00:00:50.334 --> 00:00:51.904 மேலே, பணக்காரர்களும், உடல்நலமுடையவர்களும். 00:00:53.473 --> 00:00:58.520 200 வருடங்களுக்கு முன்னர் இருந்த உலகை காட்டுகிறேன். 00:00:58.520 --> 00:01:00.291 1810-ல். 00:01:00.291 --> 00:01:01.962 நாடுகள்: 00:01:01.962 --> 00:01:08.099 ஐரோப்பா பழுப்பு, ஆசியா சிவப்பு, மத்திய கிழக்கு பச்சை, ஆப்பிரிக்கா - சஹாராவின் தெற்கு நீலம், 00:01:08.099 --> 00:01:09.622 அமெரிக்கா மஞ்சள். 00:01:09.622 --> 00:01:13.300 நாடுகளை காட்டும் குமிழிகளின் அளவு அந்நாட்டின் இனத்தொகையை காட்டுகிறது. 00:01:13.300 --> 00:01:17.375 1810-ல், கீழே மிகவும் நெருக்கமாக உள்ளது. 00:01:17.375 --> 00:01:19.409 எல்லா நாடுகளும் நோயுற்றும், ஏழையாகவும் இருக்கின்றன. 00:01:19.409 --> 00:01:23.155 ஆயுட்காலம் 40 வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. 00:01:23.155 --> 00:01:26.957 பிரிட்டிஷ் கூட்டரசும் நெதர்லாந்தும் மட்டும் கொஞ்சம் நன்றாய் இருக்கின்றன, 00:01:26.957 --> 00:01:28.553 ஆனாலும், அதிகம் சொல்லும் அளவில் இல்லை. 00:01:28.553 --> 00:01:30.201 இன்றைய உலகு. 00:01:31.970 --> 00:01:36.603 தொழிற்புரட்சி, ஐரோப்பிய மற்றும் சில நாடுகளை, 00:01:36.603 --> 00:01:38.578 ஏனைய நாடுகளிலிருந்து நகர்த்துகிறது. 00:01:38.578 --> 00:01:41.433 ஆனால், காலனியாதிக்கத்திற்கு உள்ளான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் 00:01:41.433 --> 00:01:43.610 இங்கேயே மாட்டிக் கொள்கின்றன. 00:01:43.610 --> 00:01:47.421 மேற்கத்திய நாடுகள் மேன்மேலும் சுகாதாரமுடைய நாடுகளாக உருவெடுக்கின்றன. 00:01:47.467 --> 00:01:51.313 இப்பொழுது, 00:01:51.313 --> 00:01:52.936 முதல் உலகப்போர் மற்றும் 00:01:52.936 --> 00:01:57.672 இஸ்பானிய இன்ஃபுளுவென்சா விளைவுகள். பேரழிவு. 00:01:57.672 --> 00:02:02.403 1920-களையும் 1930-களையும் பார்ப்போம். 00:02:02.403 --> 00:02:04.042 பெரும் பொருளியல் வீழ்ச்சி ஏற்படினும், 00:02:04.119 --> 00:02:05.880 மேற்கத்திய நாடுகள் 00:02:05.880 --> 00:02:07.426 பொருளியலையும், சுகாதாரத்தையும் நோக்கி நகர்கின்றன. 00:02:07.426 --> 00:02:09.540 ஜப்பான் மற்றும் சில நாடுகள் மேற்கத்திய நாடுகளை தொடர முற்படுகின்றன. 00:02:09.540 --> 00:02:11.440 இருப்பினும், பெரும்பாலான நாடுகள் கீழையே தங்கிவிடுகின்றன. 00:02:11.440 --> 00:02:15.117 இரண்டாம் உலக போரின் துயரங்களுக்குப் பின், 00:02:15.117 --> 00:02:18.512 1948-ன் உலகை பார்ப்போம். 00:02:18.512 --> 00:02:22.926 1948 ஒரு நல்ல ஆண்டு: போர் முடிவுற்று இருக்கிறது, 00:02:22.926 --> 00:02:26.098 ஸ்வீடன் குளிர்கால ஒலிம்பிக்ஸில் வெற்றிபெருகிறது, 00:02:26.098 --> 00:02:27.675 நானும் பிறந்த ஆண்டு. 00:02:27.675 --> 00:02:30.763 ஆனால், நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் 00:02:30.763 --> 00:02:32.463 முன்பைவிட அதிகமாக உள்ளன. 00:02:32.463 --> 00:02:36.525 அமெரிக்கா முன்னிலையில் உள்ளது, ஜப்பான் அதனை தொடர்கிறது. 00:02:36.555 --> 00:02:38.691 பிரேசில் பின்னால் இருக்கிறது, 00:02:38.691 --> 00:02:42.742 ஈரானும் பெட்ரோலிய உற்பத்தியால் பொருளியல் ஈட்டுகிறது; ஆனால், குறிகிய ஆயுட்காலம் கொண்டுள்ளது. 00:02:42.742 --> 00:02:45.559 ஆசிய பெருநாடுகள்: 00:02:45.559 --> 00:02:47.943 சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் இந்தோனேசியா, 00:02:47.943 --> 00:02:50.343 இன்னும் ஏழையாகவும் நோயுற்றும் இருக்கின்றன. 00:02:50.343 --> 00:02:52.371 ஆனால், என்ன நடக்க இருக்கின்றது என பாருங்கள். 00:02:52.371 --> 00:02:53.962 இதோ! 00:02:53.962 --> 00:02:57.384 எனது ஆயுட்காலத்தில், காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைகின்றன. 00:02:57.384 --> 00:03:00.188 அவற்றின் சுகாதாரம் அதிகரிக்கின்றது. 00:03:00.188 --> 00:03:00.950 தொடரும் சுகாதார வளர்ச்சி, 00:03:00.950 --> 00:03:02.403 தொடரும் சுகாதார வளர்ச்சி, 00:03:02.403 --> 00:03:06.131 1970-ல், ஆசிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் 00:03:06.131 --> 00:03:08.562 மேற்கத்திய நாடுகளின் நிலையை எட்டிப்பிடிக்க ஆரம்பிக்கின்றன. 00:03:08.562 --> 00:03:10.715 அவை வளரும் பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. 00:03:10.715 --> 00:03:12.415 சில ஆப்பிரிக்க நாடுகளும் பின்தொடர்கின்றன. 00:03:12.415 --> 00:03:14.454 சில ஆப்பிரிக்க நாடுகள் உள்நாட்டுப்போரில் அகப்பட்டுகொள்கின்றன. 00:03:14.454 --> 00:03:15.954 மற்றவை எச்.ஐ.வி-யிடம். 00:03:15.954 --> 00:03:18.454 இன்றைய உலகை 00:03:18.454 --> 00:03:21.598 நவீன புள்ளிவிவரங்களுடன் காண்போம். 00:03:22.859 --> 00:03:25.440 அதிகமானோர் நடுவில் வாழ்கின்றனர். 00:03:25.440 --> 00:03:28.068 அதே வேளையில், பெரிய வித்தியாசங்களும் உள்ளன. 00:03:28.068 --> 00:03:30.237 நல்ல நிலையிலான நாடுகளுக்கும், மோசமான நிலையில் உள்ள நாடுகளுக்கும் இடையில். 00:03:30.237 --> 00:03:34.098 நாடுகளுக்குள் சமநிலை இல்லை. 00:03:34.098 --> 00:03:36.560 இந்த குமிழிகள் நாட்டின் சராசரியை காட்டுகின்றன. 00:03:36.560 --> 00:03:38.120 ஆனால், என்னால் இதனை பிரிக்க முடியும். 00:03:38.120 --> 00:03:41.160 சீனாவை எடுத்துகொள்வோம். மாநிலங்களாக பிரிக்க முடியும். 00:03:41.160 --> 00:03:44.052 இது ஷங்ஹாய். 00:03:44.052 --> 00:03:47.680 இதற்கும் இத்தாலிக்கும் சமமான பொருளியலும் சுகாதாரமும் இருக்கின்றன. 00:03:47.680 --> 00:03:51.077 இது ஏழை உள்நாட்டு மாநிலமான குய்சொ, 00:03:51.077 --> 00:03:52.403 இது பாகிஸ்தானைப் போன்றது. 00:03:52.403 --> 00:03:54.912 மேலும் பிரிக்கையில் 00:03:54.912 --> 00:03:57.800 நாட்டுபுரங்கள் ஆப்பிரிக்காவின் கானாவை போன்றன. 00:04:01.100 --> 00:04:03.462 இத்தகைய பெரிய வேறுபாடுகளுக்கு இடையில், 00:04:05.133 --> 00:04:06.805 இருநூறு ஆண்டுகளுக்காண குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைக் கண்டோம். 00:04:06.805 --> 00:04:08.741 நீண்ட வரலாற்றுக்குரிய மேற்கத்திய-கிழக்கத்திய 00:04:08.741 --> 00:04:10.449 நாடுகளுக்கிடையிலான இடைவெளி இப்பொழுது குன்றுகிறது. 00:04:10.449 --> 00:04:15.216 நாம் புதிதாய் ஒருங்கிணையும் உலகை காண்கிறோம். 00:04:15.216 --> 00:04:17.609 நான் தெளிவான எதிர்காலத்தை காண்கிறேன். 00:04:17.609 --> 00:04:20.496 அது உதவி, வணிகம், பசுமை தொழில்நுட்பம் மற்றும் அமைதியால் ஆனது. 00:04:20.496 --> 00:04:23.242 அனைவரும் சுகாதாரமும் பொருளியலும் கொண்ட 00:04:24.381 --> 00:04:25.520 இந்த மூலையை அடைய முடியும். 00:04:27.689 --> 00:04:30.683 நீங்கள் கடந்த சில நிமிடங்களில் கண்டது 00:04:30.714 --> 00:04:33.602 இருநூறு நாடுகளின் 00:04:33.602 --> 00:04:36.160 இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான கதை. 00:04:36.160 --> 00:04:40.200 120,000 எண்களை செயல்படுத்துவதன் மூலம் அமைந்தது. 00:04:40.250 --> 00:04:43.000 நன்றாய் அமைந்தது தானே?