[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:03.84,0:00:07.14,Default,,0000,0000,0000,,காட்சிப்படுத்தல் எனது வேலையின் அடிப்படை. Dialogue: 0,0:00:07.68,0:00:10.45,Default,,0000,0000,0000,,நான் உலக சுகாதாரத்தை போதிக்கிறேன். Dialogue: 0,0:00:10.55,0:00:13.23,Default,,0000,0000,0000,,தரவுகள் மட்டும் போதாது என்பதை நான் அறிவேன். Dialogue: 0,0:00:13.23,0:00:17.92,Default,,0000,0000,0000,,மக்கள் விரும்பும் வண்ணமும், புரிந்துகொள்ளும்படியும், தரவுகளை நான் காட்டவேண்டும். Dialogue: 0,0:00:17.92,0:00:22.30,Default,,0000,0000,0000,,எனவே, நான் ஒரு புது முறையை கையாளவிருக்கிறேன். Dialogue: 0,0:00:22.30,0:00:25.18,Default,,0000,0000,0000,,தரவுகளுக்கு நிகழிடத்தில் அசைவூட்டம் தருகிறேன், Dialogue: 0,0:00:25.18,0:00:28.53,Default,,0000,0000,0000,,என் குழு தரும் சில தொழில்நுட்ப உதவிகளுடன். Dialogue: 0,0:00:29.31,0:00:33.38,Default,,0000,0000,0000,,முதல் அச்சு சுகாதாரத்தை பிரதிநிதிக்கிறது. Dialogue: 0,0:00:33.38,0:00:38.64,Default,,0000,0000,0000,,மனிதனின் ஆயுட்காலம் 25 முதல் 75 ஆண்டுகள் வரை. Dialogue: 0,0:00:38.64,0:00:41.18,Default,,0000,0000,0000,,கீழ் அச்சு பொருளியலைக் காட்டுகிறது. Dialogue: 0,0:00:41.18,0:00:46.55,Default,,0000,0000,0000,,தனிநபர் வருமானம்: 400, 4000 மற்றும் 40,000 டாலர்கள். Dialogue: 0,0:00:46.55,0:00:50.33,Default,,0000,0000,0000,,எனவே, கீழே ஏழைகளும் நோயாளிகளும் இருக்கின்றனர். Dialogue: 0,0:00:50.33,0:00:51.90,Default,,0000,0000,0000,,மேலே, பணக்காரர்களும், உடல்நலமுடையவர்களும். Dialogue: 0,0:00:53.47,0:00:58.52,Default,,0000,0000,0000,,200 வருடங்களுக்கு முன்னர் இருந்த உலகை காட்டுகிறேன். Dialogue: 0,0:00:58.52,0:01:00.29,Default,,0000,0000,0000,,1810-ல். Dialogue: 0,0:01:00.29,0:01:01.96,Default,,0000,0000,0000,,நாடுகள்: Dialogue: 0,0:01:01.96,0:01:08.10,Default,,0000,0000,0000,,ஐரோப்பா பழுப்பு, ஆசியா சிவப்பு, மத்திய கிழக்கு பச்சை, ஆப்பிரிக்கா - சஹாராவின் தெற்கு நீலம், Dialogue: 0,0:01:08.10,0:01:09.62,Default,,0000,0000,0000,,அமெரிக்கா மஞ்சள். Dialogue: 0,0:01:09.62,0:01:13.30,Default,,0000,0000,0000,,நாடுகளை காட்டும் குமிழிகளின் அளவு அந்நாட்டின் இனத்தொகையை காட்டுகிறது. Dialogue: 0,0:01:13.30,0:01:17.38,Default,,0000,0000,0000,,1810-ல், கீழே மிகவும் நெருக்கமாக உள்ளது. Dialogue: 0,0:01:17.38,0:01:19.41,Default,,0000,0000,0000,,எல்லா நாடுகளும் நோயுற்றும், ஏழையாகவும் இருக்கின்றன. Dialogue: 0,0:01:19.41,0:01:23.16,Default,,0000,0000,0000,,ஆயுட்காலம் 40 வருடங்களுக்கும் குறைவாகவே உள்ளது. Dialogue: 0,0:01:23.16,0:01:26.96,Default,,0000,0000,0000,,பிரிட்டிஷ் கூட்டரசும் நெதர்லாந்தும் மட்டும் கொஞ்சம் நன்றாய் இருக்கின்றன, Dialogue: 0,0:01:26.96,0:01:28.55,Default,,0000,0000,0000,,ஆனாலும், அதிகம் சொல்லும் அளவில் இல்லை. Dialogue: 0,0:01:28.55,0:01:30.20,Default,,0000,0000,0000,,இன்றைய உலகு. Dialogue: 0,0:01:31.97,0:01:36.60,Default,,0000,0000,0000,,தொழிற்புரட்சி, ஐரோப்பிய மற்றும் சில நாடுகளை, Dialogue: 0,0:01:36.60,0:01:38.58,Default,,0000,0000,0000,,ஏனைய நாடுகளிலிருந்து நகர்த்துகிறது. Dialogue: 0,0:01:38.58,0:01:41.43,Default,,0000,0000,0000,,ஆனால், காலனியாதிக்கத்திற்கு உள்ளான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் Dialogue: 0,0:01:41.43,0:01:43.61,Default,,0000,0000,0000,,இங்கேயே மாட்டிக் கொள்கின்றன. Dialogue: 0,0:01:43.61,0:01:47.42,Default,,0000,0000,0000,,மேற்கத்திய நாடுகள் மேன்மேலும் சுகாதாரமுடைய நாடுகளாக உருவெடுக்கின்றன. Dialogue: 0,0:01:47.47,0:01:51.31,Default,,0000,0000,0000,,இப்பொழுது, Dialogue: 0,0:01:51.31,0:01:52.94,Default,,0000,0000,0000,,முதல் உலகப்போர் மற்றும் Dialogue: 0,0:01:52.94,0:01:57.67,Default,,0000,0000,0000,,இஸ்பானிய இன்ஃபுளுவென்சா விளைவுகள். பேரழிவு. Dialogue: 0,0:01:57.67,0:02:02.40,Default,,0000,0000,0000,,1920-களையும் 1930-களையும் பார்ப்போம். Dialogue: 0,0:02:02.40,0:02:04.04,Default,,0000,0000,0000,,பெரும் பொருளியல் வீழ்ச்சி ஏற்படினும், Dialogue: 0,0:02:04.12,0:02:05.88,Default,,0000,0000,0000,,மேற்கத்திய நாடுகள் Dialogue: 0,0:02:05.88,0:02:07.43,Default,,0000,0000,0000,,பொருளியலையும், சுகாதாரத்தையும் நோக்கி நகர்கின்றன. Dialogue: 0,0:02:07.43,0:02:09.54,Default,,0000,0000,0000,,ஜப்பான் மற்றும் சில நாடுகள் மேற்கத்திய நாடுகளை தொடர முற்படுகின்றன. Dialogue: 0,0:02:09.54,0:02:11.44,Default,,0000,0000,0000,,இருப்பினும், பெரும்பாலான நாடுகள் கீழையே தங்கிவிடுகின்றன. Dialogue: 0,0:02:11.44,0:02:15.12,Default,,0000,0000,0000,,இரண்டாம் உலக போரின் துயரங்களுக்குப் பின், Dialogue: 0,0:02:15.12,0:02:18.51,Default,,0000,0000,0000,,1948-ன் உலகை பார்ப்போம். Dialogue: 0,0:02:18.51,0:02:22.93,Default,,0000,0000,0000,,1948 ஒரு நல்ல ஆண்டு: போர் முடிவுற்று இருக்கிறது, Dialogue: 0,0:02:22.93,0:02:26.10,Default,,0000,0000,0000,,ஸ்வீடன் குளிர்கால ஒலிம்பிக்ஸில் வெற்றிபெருகிறது, Dialogue: 0,0:02:26.10,0:02:27.68,Default,,0000,0000,0000,,நானும் பிறந்த ஆண்டு. Dialogue: 0,0:02:27.68,0:02:30.76,Default,,0000,0000,0000,,ஆனால், நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் Dialogue: 0,0:02:30.76,0:02:32.46,Default,,0000,0000,0000,,முன்பைவிட அதிகமாக உள்ளன. Dialogue: 0,0:02:32.46,0:02:36.52,Default,,0000,0000,0000,,அமெரிக்கா முன்னிலையில் உள்ளது, ஜப்பான் அதனை தொடர்கிறது. Dialogue: 0,0:02:36.56,0:02:38.69,Default,,0000,0000,0000,,பிரேசில் பின்னால் இருக்கிறது, Dialogue: 0,0:02:38.69,0:02:42.74,Default,,0000,0000,0000,,ஈரானும் பெட்ரோலிய உற்பத்தியால் பொருளியல் ஈட்டுகிறது; ஆனால், குறிகிய ஆயுட்காலம் கொண்டுள்ளது. Dialogue: 0,0:02:42.74,0:02:45.56,Default,,0000,0000,0000,,ஆசிய பெருநாடுகள்: Dialogue: 0,0:02:45.56,0:02:47.94,Default,,0000,0000,0000,,சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மற்றும் இந்தோனேசியா, Dialogue: 0,0:02:47.94,0:02:50.34,Default,,0000,0000,0000,,இன்னும் ஏழையாகவும் நோயுற்றும் இருக்கின்றன. Dialogue: 0,0:02:50.34,0:02:52.37,Default,,0000,0000,0000,,ஆனால், என்ன நடக்க இருக்கின்றது என பாருங்கள். Dialogue: 0,0:02:52.37,0:02:53.96,Default,,0000,0000,0000,,இதோ! Dialogue: 0,0:02:53.96,0:02:57.38,Default,,0000,0000,0000,,எனது ஆயுட்காலத்தில், காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைகின்றன. Dialogue: 0,0:02:57.38,0:03:00.19,Default,,0000,0000,0000,,அவற்றின் சுகாதாரம் அதிகரிக்கின்றது. Dialogue: 0,0:03:00.19,0:03:00.95,Default,,0000,0000,0000,,தொடரும் சுகாதார வளர்ச்சி, Dialogue: 0,0:03:00.95,0:03:02.40,Default,,0000,0000,0000,,தொடரும் சுகாதார வளர்ச்சி, Dialogue: 0,0:03:02.40,0:03:06.13,Default,,0000,0000,0000,,1970-ல், ஆசிய மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் Dialogue: 0,0:03:06.13,0:03:08.56,Default,,0000,0000,0000,,மேற்கத்திய நாடுகளின் நிலையை எட்டிப்பிடிக்க ஆரம்பிக்கின்றன. Dialogue: 0,0:03:08.56,0:03:10.72,Default,,0000,0000,0000,,அவை வளரும் பொருளாதாரங்களைக் கொண்டுள்ளன. Dialogue: 0,0:03:10.72,0:03:12.42,Default,,0000,0000,0000,,சில ஆப்பிரிக்க நாடுகளும் பின்தொடர்கின்றன. Dialogue: 0,0:03:12.42,0:03:14.45,Default,,0000,0000,0000,,சில ஆப்பிரிக்க நாடுகள் உள்நாட்டுப்போரில் அகப்பட்டுகொள்கின்றன. Dialogue: 0,0:03:14.45,0:03:15.95,Default,,0000,0000,0000,,மற்றவை எச்.ஐ.வி-யிடம். Dialogue: 0,0:03:15.95,0:03:18.45,Default,,0000,0000,0000,,இன்றைய உலகை Dialogue: 0,0:03:18.45,0:03:21.60,Default,,0000,0000,0000,,நவீன புள்ளிவிவரங்களுடன் காண்போம். Dialogue: 0,0:03:22.86,0:03:25.44,Default,,0000,0000,0000,,அதிகமானோர் நடுவில் வாழ்கின்றனர். Dialogue: 0,0:03:25.44,0:03:28.07,Default,,0000,0000,0000,,அதே வேளையில், பெரிய வித்தியாசங்களும் உள்ளன. Dialogue: 0,0:03:28.07,0:03:30.24,Default,,0000,0000,0000,,நல்ல நிலையிலான நாடுகளுக்கும், மோசமான நிலையில் உள்ள நாடுகளுக்கும் இடையில். Dialogue: 0,0:03:30.24,0:03:34.10,Default,,0000,0000,0000,,நாடுகளுக்குள் சமநிலை இல்லை. Dialogue: 0,0:03:34.10,0:03:36.56,Default,,0000,0000,0000,,இந்த குமிழிகள் நாட்டின் சராசரியை காட்டுகின்றன. Dialogue: 0,0:03:36.56,0:03:38.12,Default,,0000,0000,0000,,ஆனால், என்னால் இதனை பிரிக்க முடியும். Dialogue: 0,0:03:38.12,0:03:41.16,Default,,0000,0000,0000,,சீனாவை எடுத்துகொள்வோம். மாநிலங்களாக பிரிக்க முடியும். Dialogue: 0,0:03:41.16,0:03:44.05,Default,,0000,0000,0000,,இது ஷங்ஹாய். Dialogue: 0,0:03:44.05,0:03:47.68,Default,,0000,0000,0000,,இதற்கும் இத்தாலிக்கும் சமமான பொருளியலும் சுகாதாரமும் இருக்கின்றன. Dialogue: 0,0:03:47.68,0:03:51.08,Default,,0000,0000,0000,,இது ஏழை உள்நாட்டு மாநிலமான குய்சொ, Dialogue: 0,0:03:51.08,0:03:52.40,Default,,0000,0000,0000,,இது பாகிஸ்தானைப் போன்றது. Dialogue: 0,0:03:52.40,0:03:54.91,Default,,0000,0000,0000,,மேலும் பிரிக்கையில் Dialogue: 0,0:03:54.91,0:03:57.80,Default,,0000,0000,0000,,நாட்டுபுரங்கள் ஆப்பிரிக்காவின் கானாவை போன்றன. Dialogue: 0,0:04:01.10,0:04:03.46,Default,,0000,0000,0000,,இத்தகைய பெரிய வேறுபாடுகளுக்கு இடையில், Dialogue: 0,0:04:05.13,0:04:06.80,Default,,0000,0000,0000,,இருநூறு ஆண்டுகளுக்காண குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைக் கண்டோம். Dialogue: 0,0:04:06.80,0:04:08.74,Default,,0000,0000,0000,,நீண்ட வரலாற்றுக்குரிய மேற்கத்திய-கிழக்கத்திய Dialogue: 0,0:04:08.74,0:04:10.45,Default,,0000,0000,0000,,நாடுகளுக்கிடையிலான இடைவெளி இப்பொழுது குன்றுகிறது. Dialogue: 0,0:04:10.45,0:04:15.22,Default,,0000,0000,0000,,நாம் புதிதாய் ஒருங்கிணையும் உலகை காண்கிறோம். Dialogue: 0,0:04:15.22,0:04:17.61,Default,,0000,0000,0000,,நான் தெளிவான எதிர்காலத்தை காண்கிறேன். Dialogue: 0,0:04:17.61,0:04:20.50,Default,,0000,0000,0000,,அது உதவி, வணிகம், பசுமை தொழில்நுட்பம் மற்றும் அமைதியால் ஆனது. Dialogue: 0,0:04:20.50,0:04:23.24,Default,,0000,0000,0000,,அனைவரும் சுகாதாரமும் பொருளியலும் கொண்ட Dialogue: 0,0:04:24.38,0:04:25.52,Default,,0000,0000,0000,,இந்த மூலையை அடைய முடியும். Dialogue: 0,0:04:27.69,0:04:30.68,Default,,0000,0000,0000,,நீங்கள் கடந்த சில நிமிடங்களில் கண்டது Dialogue: 0,0:04:30.71,0:04:33.60,Default,,0000,0000,0000,,இருநூறு நாடுகளின் Dialogue: 0,0:04:33.60,0:04:36.16,Default,,0000,0000,0000,,இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான கதை. Dialogue: 0,0:04:36.16,0:04:40.20,Default,,0000,0000,0000,,120,000 எண்களை செயல்படுத்துவதன் மூலம் அமைந்தது. Dialogue: 0,0:04:40.25,0:04:43.00,Default,,0000,0000,0000,,நன்றாய் அமைந்தது தானே?