WEBVTT 00:00:00.408 --> 00:00:06.170 ஒரு கற்பனை ஒரு விமானம் கீழே விழப்போகிறது 00:00:06.170 --> 00:00:08.971 அதில் 250 குழந்தைகளும் சிசுக்களும் ! 00:00:08.971 --> 00:00:12.390 தடுக்க முடிந்தால் தடுப்பீர்களா? NOTE Paragraph 00:00:12.390 --> 00:00:14.361 இப்பொழுது நினைத்துப் பாருங்கள் 00:00:14.361 --> 00:00:18.000 60 விமானங்கள் நிறைய 5 வயதடையா குழந்தைகள் 00:00:18.000 --> 00:00:21.210 தினமும் கீழே விழுந்து நொறுங்குகின்றன 00:00:21.210 --> 00:00:22.982 அவ்வளவு குழந்தைகள் 00:00:22.982 --> 00:00:25.307 5ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை 00:00:25.307 --> 00:00:28.547 66 லட்சம் குழந்தைகள் 00:00:28.547 --> 00:00:32.138 5 ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை NOTE Paragraph 00:00:32.138 --> 00:00:34.594 மரணங்களில் அனேகத்தை தடுக்க முடியும் 00:00:34.594 --> 00:00:36.562 இது என்னை வருத்தமடையச் செய்வதில்லை 00:00:36.562 --> 00:00:38.258 கோபத்தில் கொதிக்க வைக்கிறது 00:00:38.258 --> 00:00:40.616 என் தீர்மானத்தை வலுவடையச் செய்கிறது 00:00:40.616 --> 00:00:42.506 பேதியும் நிமோனியாவும் 00:00:42.506 --> 00:00:44.322 அதிகமாகக் கொல்லும் இரண்டு வியாதிகள் 00:00:44.322 --> 00:00:46.640 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளை. 00:00:46.640 --> 00:00:48.896 இவ்வியாதிகளைத் தடுக்க என்ன செய்யலாம் 00:00:48.896 --> 00:00:51.076 சாதுரியமான, நவீனத் 00:00:51.076 --> 00:00:53.993 தொழில் நுட்பம் தேவையில்லை, தேவை 00:00:53.993 --> 00:00:58.872 உலகத்தின் மிகப் பழமையான உத்தி 00:00:58.872 --> 00:01:02.397 ஒரு சோப்புக் கட்டி 00:01:02.397 --> 00:01:03.829 சோப்பினால் கைகளைக் கழுவுவது 00:01:03.829 --> 00:01:06.200 நாம் சாதாரணமென்று நினைக்கும் பழக்கம் 00:01:06.200 --> 00:01:08.484 பேதியைப் பாதியாக குறைக்க முடியும் 00:01:08.484 --> 00:01:12.140 சுவாச வியாதிகளில் மூன்றில் ஒன்றை 00:01:12.140 --> 00:01:13.911 சோப்பினால் கை கழுவுவதின் 00:01:13.911 --> 00:01:15.560 தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தும் 00:01:15.560 --> 00:01:20.587 ஃப்ளூ ஜுரத்தை, கண் நோயை, சார்ஸ் நோயை 00:01:20.587 --> 00:01:22.977 அண்மை நிகழ்வின்படி காலராவை 00:01:22.977 --> 00:01:25.667 ஈபோலா பரவுவதை தடுக்கும் 00:01:25.667 --> 00:01:27.358 மிக முக்கியமான தடுப்பு முறை 00:01:27.358 --> 00:01:30.176 சோப்பால் கை கழுவுவது 00:01:30.176 --> 00:01:33.431 பிள்ளைகளை பள்ளியில் தக்க வைக்கிறது 00:01:33.431 --> 00:01:36.254 சிசுக்கள் மடிவதை நிறுத்துகிறது 00:01:36.254 --> 00:01:38.127 சோப்பால் கை கழுவுவது 00:01:38.127 --> 00:01:40.924 குறைந்த செலவில் அதிக சக்தியான 00:01:40.924 --> 00:01:43.470 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வழி 00:01:43.470 --> 00:01:47.126 ஒரு வருடத்தில் 6 லட்சம் பிள்ளைகளைஇது காக்கும். 00:01:47.126 --> 00:01:50.090 இது எதற்கு சமமானது? 00:01:50.090 --> 00:01:52.070 பத்து ஜம்போ ஜெட் விமானங்கள் 00:01:52.070 --> 00:01:53.998 நிறைய சிசுக்களும் குழந்தைகளும் விழுந்து 00:01:53.998 --> 00:01:56.709 நொறுங்குவதைத் தடுப்பதற்கு சமானம் 00:01:56.709 --> 00:01:59.133 என்னுடன் நிச்சயமாக ஒத்துக் கொள்வீர்கள் 00:01:59.133 --> 00:02:02.415 மிகப் பயனுள்ள சுகாதார நடவடிக்கை என்று NOTE Paragraph 00:02:02.415 --> 00:02:05.365 ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள் 00:02:05.365 --> 00:02:06.659 அண்டை நபரைத் தெரிந்து கொள்ள 00:02:11.493 --> 00:02:12.793 அவரிடம் கை குலுக்குங்கள் 00:02:16.101 --> 00:02:18.399 நீங்கள் இப்பொழுது கை குலுக்கியவர் 00:02:20.984 --> 00:02:22.692 தங்கள் கைகளைக் கழுவவில்லை 00:02:22.692 --> 00:02:25.350 கழிவறையிலிருந்து வந்த போது 00:02:25.350 --> 00:02:28.680 என்று சொன்னால் எப்படி? 00:02:28.680 --> 00:02:31.836 அசிங்கம் ......... NOTE Paragraph 00:02:31.836 --> 00:02:33.501 புள்ளி விவரத்தின் படி 00:02:33.501 --> 00:02:35.917 ஐந்தில் நான்கு பேர் 00:02:35.917 --> 00:02:38.525 கழிவறையிலிருந்து வருகையில் கை கழுவுவதில்லை 00:02:38.525 --> 00:02:40.213 உலகம் முழுவதும். 00:02:40.213 --> 00:02:42.483 நாமும் செய்வதில்லை 00:02:42.483 --> 00:02:45.227 ஆடம்பரமான கழிவறைகள் , ஓடும் நீர் 00:02:45.227 --> 00:02:47.677 சோப் எல்லாம் இருந்தும் 00:02:47.677 --> 00:02:49.611 குழந்தை மரணங்கள் அதிகமான நாடுகளில் 00:02:49.611 --> 00:02:52.985 இது ஏன்? NOTE Paragraph 00:02:52.985 --> 00:02:55.299 அங்கு சோப்பு இல்லையா? 00:02:55.299 --> 00:02:57.548 உண்மையில் சோப் இருக்கிறது 00:02:57.548 --> 00:03:01.203 இந்தியாவில் 90 % வீடுகளில் 00:03:01.203 --> 00:03:03.883 கென்யாவில் 94 % வீடுகளில் 00:03:03.883 --> 00:03:05.363 நீங்கள் சோப்பைக் காணலாம் 00:03:05.363 --> 00:03:09.200 சோப் மிகவும் குறைவான 00:03:09.200 --> 00:03:12.779 எதியோப்பியாவில் கூட 50 % NOTE Paragraph 00:03:12.779 --> 00:03:14.006 இது ஏன் ? 00:03:14.006 --> 00:03:16.939 மக்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை 00:03:16.939 --> 00:03:19.323 சிறுவன் மாயாங்க் 00:03:19.323 --> 00:03:21.590 இந்தியாவில் நான் சந்தித்தவன் 00:03:21.590 --> 00:03:23.335 ஏன் அதைச் செய்வதில்லை? 00:03:23.335 --> 00:03:25.947 மாயாங்கின் குடும்பத்தில் 00:03:25.947 --> 00:03:28.379 குளிப்பதற்கு சோப் 00:03:28.379 --> 00:03:29.999 துணி தோய்ப்பதற்கு சோப் 00:03:29.999 --> 00:03:31.619 பாத்திரம் கழுவுவதற்கு சோப் 00:03:31.619 --> 00:03:33.240 அவன் பெற்றோர்கள் 00:03:33.240 --> 00:03:35.107 சோப் அதிக விலையென்று 00:03:35.107 --> 00:03:36.671 அதை வீணாக்காமல் இருக்க 00:03:36.671 --> 00:03:38.938 அலமாரியில் வைக்கிறார்கள் 00:03:38.938 --> 00:03:41.692 அவன் கைகளுக்கெட்டாமல் 00:03:41.692 --> 00:03:44.242 சராசரியாக மாயாங்கின் குடும்பத்தில் 00:03:44.242 --> 00:03:46.314 கை கழுவ நாளொன்றுக்கு ஒரு முறை 00:03:46.314 --> 00:03:47.765 பயன்படுத்துகிறார்கள் 00:03:50.130 --> 00:03:53.115 சில சமயம் வாரத்திற்கொரு முறை 00:03:53.115 --> 00:03:55.330 இதன் விளைவு என்ன? 00:03:55.330 --> 00:03:57.195 குழந்தைகளுக்கு வியாதி 00:03:57.195 --> 00:03:58.870 மிக பாதுகாப்பாக கருதப்படும் 00:03:58.870 --> 00:04:03.778 அவர்களின் வீடுகளில் NOTE Paragraph 00:04:03.778 --> 00:04:06.326 சிந்தியுங்கள் , கை கழுவ எங்கு கற்றீர்கள்? 00:04:06.326 --> 00:04:09.130 உங்கள் வீட்டிலா? 00:04:09.130 --> 00:04:11.906 அல்லது உங்கள் பள்ளியிலா? 00:04:11.906 --> 00:04:14.386 நடத்தை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் 00:04:14.386 --> 00:04:16.925 பழக்கங்களை மாற்றுவது மிகக் கடினமென்று 00:04:16.925 --> 00:04:21.810 வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்றவைகளை NOTE Paragraph 00:04:21.810 --> 00:04:24.607 ஆனால் நாம் மற்றவர்களைக் காப்பியடிக்கிறோம் 00:04:24.607 --> 00:04:27.331 ஆனால் நம் ஊரின் பண்பு வரை முறைகள் 00:04:27.331 --> 00:04:30.642 நம் நடத்தைகளை மாற்ற வல்லவை 00:04:30.642 --> 00:04:33.418 இங்கு தான் தனியார் துறை பயனளிக்கிறது 00:04:33.418 --> 00:04:37.218 ஒவ்வொரு நொடியும் ஆசியாவில் ஆப்ரிக்காவில் 00:04:37.218 --> 00:04:40.140 111 தாய்மார்கள் இதை வாங்குகிறார்கள் 00:04:40.140 --> 00:04:43.858 தங்கள் குடும்பத்தைக் காக்க. 00:04:43.858 --> 00:04:45.898 இந்தியாவின் பல பெண்கள் சொல்வார்கள் 00:04:45.898 --> 00:04:48.124 சுகாதாரம், வியாதி பற்றி தெரிந்து கொண்டது 00:04:48.124 --> 00:04:51.870 லைபாய் சோப்புக் கட்டியிலிருந்து என்று. 00:04:51.870 --> 00:04:53.745 இது போல பிரபலமான ப்ராண்டுகள் 00:04:53.745 --> 00:04:55.633 நன்மை செய்யக் கடமைப்பட்டுள்ளன 00:04:55.633 --> 00:04:58.114 தங்கள் பொருள்களை விற்குமிடத்தில். 00:04:58.114 --> 00:05:01.289 அந்த நம்பிக்கை + யூனிலீவரின் பரிமாணத்தால் 00:05:01.289 --> 00:05:03.729 கைகழுவுவதல் மற்றும் ஆரோக்கியம் பற்றி 00:05:03.729 --> 00:05:07.545 தாய்மார்களிடம் பேச இயலுகிறது NOTE Paragraph 00:05:07.545 --> 00:05:10.817 பெரிய வர்த்தக நிறுவனங்கள் 00:05:10.817 --> 00:05:12.969 சமூக மாற்றங்கள் நிகழ்த்த முடியும் 00:05:12.969 --> 00:05:14.881 வேர்விட்ட பழக்கங்களை 00:05:14.881 --> 00:05:17.061 மாற்ற முடியும் 00:05:17.061 --> 00:05:18.319 எண்ணிப்பாருங்கள் 00:05:18.319 --> 00:05:21.824 விற்பனையாளர்கள் , தங்கள் நேரம் முழுவதையும் 00:05:21.824 --> 00:05:26.180 பிராண்டுமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள் 00:05:26.180 --> 00:05:29.170 அவர்களுக்கு தெரியும் உருமாற்றம் செய்ய 00:05:29.170 --> 00:05:32.203 விஞ்ஞான உண்மைகளை சக்தியான செய்தியாக மாற்ற. 00:05:32.203 --> 00:05:33.748 எண்ணிப்பாருங்கள் 00:05:33.748 --> 00:05:35.293 அவர்கள் சக்தி முழுவதையும் 00:05:35.293 --> 00:05:36.840 கை கழுவுதல் என்ற ஒரு சக்தியுள்ள 00:05:36.840 --> 00:05:39.790 செய்தி பரப்ப பயன்படுத்தினால் என்ன நடக்கும? 00:05:39.790 --> 00:05:42.749 இவ்வுலகில் லாபமடைவதற்கான முனைப்பு 00:05:42.749 --> 00:05:44.627 ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது NOTE Paragraph 00:05:44.627 --> 00:05:46.446 இது பல நூற்றாண்டுகளாக நடக்கிறது 00:05:46.446 --> 00:05:49.979 லைபாய் பிராண்டு சோப் 1894ல் 00:05:49.979 --> 00:05:51.715 இங்கிலாந்தில் களமிறக்கப்பட்டது 00:05:51.715 --> 00:05:53.987 காலராவுடன் போராடுவதற்காக 00:05:53.987 --> 00:05:56.291 போனவாரம் கானாவில் இருந்தேன் 00:05:56.291 --> 00:05:57.830 சுகாதார மந்திரியுடன் 00:05:57.830 --> 00:05:59.049 கானாவில் இப்பொழுது 00:05:59.049 --> 00:06:01.706 காலரா பரவியுள்ளது 00:06:01.706 --> 00:06:03.842 118 வருடங்களுக்குப் பிறகும் 00:06:03.842 --> 00:06:05.762 தீர்வு அதுவாகவே இருக்கிறது! அது 00:06:05.762 --> 00:06:08.258 அவர்களுக்கு 00:06:08.258 --> 00:06:09.674 இந்த சோப்புக் கட்டியைக் கொடுப்பதே 00:06:09.674 --> 00:06:11.419 அதை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவதே 00:06:11.419 --> 00:06:13.379 அதுவே சிறந்த வழி 00:06:13.379 --> 00:06:16.610 காலரா பரவுவதைத் தடுக்க 00:06:16.610 --> 00:06:19.010 நான் நினைக்கிறேன் , இந்த லாப நோக்கம் 00:06:19.010 --> 00:06:20.881 மிகவும் சக்தி வாய்ந்தது 00:06:20.881 --> 00:06:22.341 சில சமயங்களில் அதிக சக்தியுடையது 00:06:22.341 --> 00:06:25.636 அறக்கட்டளைகளை விட அல்லது அரசாங்கத்தை விட NOTE Paragraph 00:06:25.636 --> 00:06:27.438 அரசாங்கம் இயன்றதைச் செய்கிறது 00:06:27.438 --> 00:06:30.813 முக்கியமாக தொற்று பரவுவதைத் தடுக்க 00:06:30.813 --> 00:06:33.350 மேலும் வியாதி பரவுவதைத் தடுக்க 00:06:33.350 --> 00:06:34.805 காலராவை, தற்பொழுது ஈபோலாவை 00:06:34.805 --> 00:06:37.345 பல முக்கிய விஷயங்கள் இருப்பதால் 00:06:37.345 --> 00:06:39.850 நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை 00:06:39.850 --> 00:06:41.713 இதை எண்ணிப் பார்த்தால் 00:06:41.713 --> 00:06:43.820 என்ன தேவையென்று சிந்தித்தால் 00:06:43.820 --> 00:06:46.141 கைகழுவுவதை தினப் பழக்கமாக்க 00:06:46.141 --> 00:06:49.962 தொடர்ந்த முதலீடு தேவைப்படுகிறது 00:06:49.962 --> 00:06:53.070 இந்த நடத்தையை மேம்படுத்த. 00:06:53.070 --> 00:06:57.503 சுருக்கமாகச் சொன்னால் , 00:06:57.503 --> 00:07:00.267 சோப் நிறுவனங்களின் உதவி தேவை 00:07:00.267 --> 00:07:03.263 சோப்பினால் கை கழுவுவதை ஊக்குவிக்க 00:07:03.263 --> 00:07:05.445 நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் 00:07:05.445 --> 00:07:07.627 யூ எஸ் எய்ட்ஸ் , 00:07:07.627 --> 00:07:09.810 உலக பொது + தனியார் துறை கூட்டு 00:07:09.810 --> 00:07:11.970 லண்டன் சுகாதாரப் பள்ளி 00:07:11.970 --> 00:07:13.539 ப்ளான் வாடர் எய்ட் 00:07:13.539 --> 00:07:15.046 அனைவரும் நம்புகிறோம் 00:07:15.046 --> 00:07:18.761 வெற்றி+வெற்றி+வெற்றி கூட்டை 00:07:18.761 --> 00:07:20.746 பொதுத் துறைக்கு வெற்றி 00:07:20.746 --> 00:07:23.821 அவர்கள் இலக்கை அடைய முடிவதால் 00:07:23.821 --> 00:07:26.209 தனியார் துறைக்கு வெற்றி -கைகழுவும் 00:07:26.209 --> 00:07:27.623 புது தலைமுறையை உருவாக்குவதால் 00:07:29.420 --> 00:07:31.633 மிக முக்கியமாக 00:07:31.633 --> 00:07:34.240 பாதிக்கப்படுபவர்களுக்கு வெற்றி 00:07:34.240 --> 00:07:36.296 அக்டோபர் 15ம் தேதியன்று 00:07:36.296 --> 00:07:38.648 உலக கைகழுவும் தினத்தை கொண்டாடுகிறோம் 00:07:38.648 --> 00:07:40.368 பள்ளிகள்,சமூகம் 00:07:40.368 --> 00:07:42.248 பொது சுகாதாரத் துறை நண்பர்கள் 00:07:42.248 --> 00:07:44.864 தனியார் துறை நண்பர்கள் . 00:07:44.864 --> 00:07:47.144 நம் போட்டியாளர்களும் சேர்ந்து கொள்வார்கள் 00:07:47.144 --> 00:07:49.130 கை கழுவும் தினத்தைக் கொண்டாட 00:07:49.130 --> 00:07:51.112 உலகின் மிக முக்கிய சுகாதார நடவடிக்கை 00:07:51.112 --> 00:07:53.160 இங்கு என்ன தேவை 00:07:53.160 --> 00:07:54.385 இங்கு தனியார் துறை 00:07:54.385 --> 00:07:57.121 பெரும் மாற்றம் ஏற்படுத்தலாம் 00:07:57.121 --> 00:08:00.887 மகத்தான ஆக்கபூர்வமான சிந்தனைகளால் 00:08:00.887 --> 00:08:03.128 இந்தச் செய்தியை பரப்புவதற்கு 00:08:03.128 --> 00:08:05.791 குழந்தைகள் 5 வயதடைய உதவும் திட்டத்திற்கு 00:08:05.791 --> 00:08:08.770 சிறந்த திரைப்படங்கள் உருவாக்கியுள்ளோம் 00:08:08.770 --> 00:08:10.856 சோப்பால் கை கழுவும் செய்தியை 00:08:10.856 --> 00:08:12.551 மக்களிடம் பரப்புவதற்காக 00:08:12.551 --> 00:08:15.127 அவர்களுக்கு புரியும் வகையில் 00:08:15.127 --> 00:08:16.887 30 லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள் 00:08:16.887 --> 00:08:19.414 விவாதங்கள் பல இணைய தள மூ;லமாக நடக்கின்றன 00:08:19.414 --> 00:08:20.886 5 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு 00:08:20.886 --> 00:08:24.943 அவைகளைப் பாருங்கள் NOTE Paragraph 00:08:24.943 --> 00:08:26.472 நான் மாலியிலிருந்து வருகிறேன் 00:08:26.472 --> 00:08:28.815 மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று 00:08:28.815 --> 00:08:31.551 நான் வளர்ந்த குடும்பத்தில் தினமும் 00:08:31.551 --> 00:08:33.729 சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுவோம். 00:08:33.729 --> 00:08:37.257 நான் பயிற்சி பெற்றது ஐரோப்பாவில் 00:08:37.257 --> 00:08:38.985 பிரபல பொது சுகாதாரப் பள்ளியில் 00:08:38.985 --> 00:08:42.426 ஒரு வேளை சுகாதரத்தில் உயர் கல்விபெற்ற 00:08:42.426 --> 00:08:43.910 என் நாட்டின் ஒரே பெண்மணி நான் 00:08:43.910 --> 00:08:47.512 சோப்பினால் கை கழுவுவதில் முனைவர் பட்டம் 00:08:47.512 --> 00:08:49.248 பெற்ற ஒரே பெண்மணி 00:08:49.248 --> 00:08:53.460 கை தட்டல் NOTE Paragraph 00:08:55.872 --> 00:08:58.223 9 வருடங்களுக்கு முன்பு தீர்மானித்தேன் 00:08:58.223 --> 00:09:01.136 பொ.சுகாதாரப் பணியில் பெற்ற வெற்றியுடன் 00:09:01.136 --> 00:09:04.664 பொது சுகாரத்திற்கு சிறப்பு கண்டு பிடிப்பை 00:09:04.664 --> 00:09:07.695 விற்று பிரபலப்படுத்தி தாக்கம் ஏற்படுத்த 00:09:07.695 --> 00:09:10.230 அது தான் சோப் 00:09:10.230 --> 00:09:12.359 இன்று நாங்கள் நடத்துகிறோம், மிகப்பெரிய 00:09:12.359 --> 00:09:13.730 சோப்பினால் கைகழுவும் திட்டத்தை 00:09:13.730 --> 00:09:16.308 எந்த உலகத் தரத்டோடு ஒப்பிட்டாலும் 00:09:16.308 --> 00:09:19.780 183 மில்லியன் மக்களிடம் பரப்பியுள்ளோம் 00:09:19.780 --> 00:09:22.970 16 நாடுகளில் 00:09:22.970 --> 00:09:24.806 எனக்கும் என் குழுவிற்கும் பேரார்வம் 00:09:24.806 --> 00:09:28.564 2020 க்குள் ஒரு பில்லியன் மக்களிடம் பரப்ப 00:09:28.564 --> 00:09:30.758 கடந்த நான்கு ஆண்டுகளில் 00:09:30.758 --> 00:09:33.486 வியாபாரம் இரண்டு மடங்காகியுள்ளது 00:09:33.486 --> 00:09:35.423 குழந்தை மரண விகிதம் குறைந்துள்ளது. சோப் 00:09:35.423 --> 00:09:39.845 அதிகமாகப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் 00:09:39.845 --> 00:09:42.150 சிலருக்கு இது பிடிக்காமலிருக்கலாம் 00:09:42.150 --> 00:09:44.405 வியாபாரப் பெருக்கமும் குழந்தைகள் காப்பதும் 00:09:44.405 --> 00:09:47.918 எப்படியோ ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுவதை. 00:09:47.918 --> 00:09:49.837 ஆனால் இந்த வியாபார பெருக்கத்தினால் தான் 00:09:49.837 --> 00:09:52.133 எங்களின் சேவை பெருகுகிறது 00:09:52.133 --> 00:09:54.877 அது இல்லாமல் , அதைப் பற்றிப் பேசாமல் 00:09:54.877 --> 00:09:58.925 எங்களால் தேவைகளை சாதிக்க முடியாது NOTE Paragraph 00:09:58.925 --> 00:10:01.110 சென்ற வாரத்தில் நானும் என் குழுவும் 00:10:01.110 --> 00:10:04.406 பல தாய்மார்களைச் சந்தித்தோம் . 00:10:04.406 --> 00:10:06.917 அவர்கள் அனைவரும் 00:10:06.917 --> 00:10:09.349 குழந்தை மரணத்தால் துக்கித்தவர்கள் 00:10:09.349 --> 00:10:12.349 நானும் ஒரு தாய் .. கற்பனை செய்ய முடியாது 00:10:12.349 --> 00:10:15.262 இதை விட பெரிய துக்கத்தை, வலியை 00:10:15.262 --> 00:10:17.894 இந்தத் தாய் மயன்மாரிலிருக்கிறாள் 00:10:17.894 --> 00:10:19.900 மிக அழகான புன்னகை இவளுக்கு 00:10:19.900 --> 00:10:22.110 இந்தப் புன்னகை வந்தது ஏன்? 00:10:22.110 --> 00:10:24.497 வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைத்ததால் 00:10:24.497 --> 00:10:27.831 இவள் மகன் மியோ இரண்டாமவன் 00:10:27.831 --> 00:10:29.735 அவளுக்கு ஒரு மகளிலிருந்தாள், அவள் 00:10:29.735 --> 00:10:32.127 மரணமடைந்தாள் மூன்று வாரத்தில் 00:10:32.127 --> 00:10:34.480 எங்களுக்குத் தெரியும் மரணமடையும் 00:10:34.480 --> 00:10:35.820 பெரும்பான்மையான குழந்தைகள் 00:10:35.820 --> 00:10:37.686 பிறந்த முதல் மாதத்தில் இறக்கிறார்கள். 00:10:37.686 --> 00:10:40.554 நாம் ஒரு சோப்பு கட்டி கொடுத்தால் 00:10:40.554 --> 00:10:42.814 பேறைக் கவனிக்கும் ஒவ்வொரு நர்ஸும் 00:10:42.814 --> 00:10:45.364 குழந்தையைத் தொடுவதற்கு முன்பு அதை 00:10:45.364 --> 00:10:46.606 பயன்படுத்தினால் , நாம் 00:10:46.606 --> 00:10:48.650 சிசு மரணங்களை குறைக்கலாம் 00:10:48.650 --> 00:10:50.518 அது தான் என்ன ஊக்குவிக்கிறது 00:10:50.518 --> 00:10:52.750 இந்த உயர் நோக்கத்தில் பணி தொடர 00:10:52.750 --> 00:10:55.134 என்னால் அவளுக்கு உதவ முடியும் 00:10:55.134 --> 00:10:56.939 அவளுக்கு தேவையானதைக் கொடுத்து. 00:10:56.939 --> 00:10:58.790 அதனால் அவள் செய்யமுடியும் 00:10:58.790 --> 00:11:00.854 உலகத்திலேயே மகத்தான பணியை 00:11:00.854 --> 00:11:02.980 பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதை 00:11:02.980 --> 00:11:05.285 அடுத்த முறை பரிசளிக்க எண்ணும்போது 00:11:05.285 --> 00:11:07.375 ஒரு புதிய தாய்க்கும் அவள் குடும்பத்துக்கும் 00:11:07.375 --> 00:11:10.165 சோப்புக் கட்டிகளைக் கொடுங்கள் 00:11:10.165 --> 00:11:13.373 பொது சுகாரத்திற்காக மகத்தான கண்டு பிடிப்பு NOTE Paragraph 00:11:13.373 --> 00:11:15.749 எம்முடன் சேருவீர்கள் என நம்புகிறேன் 00:11:15.749 --> 00:11:18.701 சோப்பால் கை கழுவுவதை உங்கள் பழக்கமாக்க. 00:11:18.701 --> 00:11:20.405 மேலும் எங்கள் வாழ்க்கையின் பங்காக 00:11:20.405 --> 00:11:22.629 அதிகக் குழந்தைகள் 5 வயதடைய உதவ. 00:11:22.629 --> 00:11:23.757 நன்றி