[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.41,0:00:06.17,Default,,0000,0000,0000,,ஒரு கற்பனை ஒரு விமானம் கீழே விழப்போகிறது Dialogue: 0,0:00:06.17,0:00:08.97,Default,,0000,0000,0000,,அதில் 250 குழந்தைகளும் சிசுக்களும் ! Dialogue: 0,0:00:08.97,0:00:12.39,Default,,0000,0000,0000,,தடுக்க முடிந்தால் தடுப்பீர்களா? Dialogue: 0,0:00:12.39,0:00:14.36,Default,,0000,0000,0000,,இப்பொழுது நினைத்துப் பாருங்கள் Dialogue: 0,0:00:14.36,0:00:18.00,Default,,0000,0000,0000,,60 விமானங்கள் நிறைய 5 வயதடையா குழந்தைகள் Dialogue: 0,0:00:18.00,0:00:21.21,Default,,0000,0000,0000,,தினமும் கீழே விழுந்து நொறுங்குகின்றன Dialogue: 0,0:00:21.21,0:00:22.98,Default,,0000,0000,0000,,அவ்வளவு குழந்தைகள் Dialogue: 0,0:00:22.98,0:00:25.31,Default,,0000,0000,0000,,5ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை Dialogue: 0,0:00:25.31,0:00:28.55,Default,,0000,0000,0000,,66 லட்சம் குழந்தைகள் Dialogue: 0,0:00:28.55,0:00:32.14,Default,,0000,0000,0000,,5 ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை Dialogue: 0,0:00:32.14,0:00:34.59,Default,,0000,0000,0000,,மரணங்களில் அனேகத்தை தடுக்க முடியும் Dialogue: 0,0:00:34.59,0:00:36.56,Default,,0000,0000,0000,,இது என்னை வருத்தமடையச் செய்வதில்லை Dialogue: 0,0:00:36.56,0:00:38.26,Default,,0000,0000,0000,,கோபத்தில் கொதிக்க வைக்கிறது Dialogue: 0,0:00:38.26,0:00:40.62,Default,,0000,0000,0000,,என் தீர்மானத்தை வலுவடையச் செய்கிறது Dialogue: 0,0:00:40.62,0:00:42.51,Default,,0000,0000,0000,,பேதியும் நிமோனியாவும் Dialogue: 0,0:00:42.51,0:00:44.32,Default,,0000,0000,0000,,அதிகமாகக் கொல்லும் இரண்டு வியாதிகள் Dialogue: 0,0:00:44.32,0:00:46.64,Default,,0000,0000,0000,,5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளை. Dialogue: 0,0:00:46.64,0:00:48.90,Default,,0000,0000,0000,,இவ்வியாதிகளைத் தடுக்க என்ன செய்யலாம் Dialogue: 0,0:00:48.90,0:00:51.08,Default,,0000,0000,0000,,சாதுரியமான, நவீனத் Dialogue: 0,0:00:51.08,0:00:53.99,Default,,0000,0000,0000,,தொழில் நுட்பம் தேவையில்லை, தேவை Dialogue: 0,0:00:53.99,0:00:58.87,Default,,0000,0000,0000,,உலகத்தின் மிகப் பழமையான உத்தி Dialogue: 0,0:00:58.87,0:01:02.40,Default,,0000,0000,0000,,ஒரு சோப்புக் கட்டி Dialogue: 0,0:01:02.40,0:01:03.83,Default,,0000,0000,0000,,சோப்பினால் கைகளைக் கழுவுவது Dialogue: 0,0:01:03.83,0:01:06.20,Default,,0000,0000,0000,,நாம் சாதாரணமென்று நினைக்கும் பழக்கம் Dialogue: 0,0:01:06.20,0:01:08.48,Default,,0000,0000,0000,,பேதியைப் பாதியாக குறைக்க முடியும் Dialogue: 0,0:01:08.48,0:01:12.14,Default,,0000,0000,0000,,சுவாச வியாதிகளில் மூன்றில் ஒன்றை Dialogue: 0,0:01:12.14,0:01:13.91,Default,,0000,0000,0000,,சோப்பினால் கை கழுவுவதின் Dialogue: 0,0:01:13.91,0:01:15.56,Default,,0000,0000,0000,,தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தும் Dialogue: 0,0:01:15.56,0:01:20.59,Default,,0000,0000,0000,,ஃப்ளூ ஜுரத்தை, கண் நோயை, சார்ஸ் நோயை Dialogue: 0,0:01:20.59,0:01:22.98,Default,,0000,0000,0000,,அண்மை நிகழ்வின்படி காலராவை Dialogue: 0,0:01:22.98,0:01:25.67,Default,,0000,0000,0000,,ஈபோலா பரவுவதை தடுக்கும் Dialogue: 0,0:01:25.67,0:01:27.36,Default,,0000,0000,0000,,மிக முக்கியமான தடுப்பு முறை Dialogue: 0,0:01:27.36,0:01:30.18,Default,,0000,0000,0000,,சோப்பால் கை கழுவுவது Dialogue: 0,0:01:30.18,0:01:33.43,Default,,0000,0000,0000,,பிள்ளைகளை பள்ளியில் தக்க வைக்கிறது Dialogue: 0,0:01:33.43,0:01:36.25,Default,,0000,0000,0000,,சிசுக்கள் மடிவதை நிறுத்துகிறது Dialogue: 0,0:01:36.25,0:01:38.13,Default,,0000,0000,0000,,சோப்பால் கை கழுவுவது Dialogue: 0,0:01:38.13,0:01:40.92,Default,,0000,0000,0000,,குறைந்த செலவில் அதிக சக்தியான Dialogue: 0,0:01:40.92,0:01:43.47,Default,,0000,0000,0000,,குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வழி Dialogue: 0,0:01:43.47,0:01:47.13,Default,,0000,0000,0000,,ஒரு வருடத்தில் 6 லட்சம் பிள்ளைகளைஇது காக்கும். Dialogue: 0,0:01:47.13,0:01:50.09,Default,,0000,0000,0000,,இது எதற்கு சமமானது? Dialogue: 0,0:01:50.09,0:01:52.07,Default,,0000,0000,0000,,பத்து ஜம்போ ஜெட் விமானங்கள் Dialogue: 0,0:01:52.07,0:01:53.100,Default,,0000,0000,0000,,நிறைய சிசுக்களும் குழந்தைகளும் விழுந்து Dialogue: 0,0:01:53.100,0:01:56.71,Default,,0000,0000,0000,,நொறுங்குவதைத் தடுப்பதற்கு சமானம் Dialogue: 0,0:01:56.71,0:01:59.13,Default,,0000,0000,0000,,என்னுடன் நிச்சயமாக ஒத்துக் கொள்வீர்கள் Dialogue: 0,0:01:59.13,0:02:02.42,Default,,0000,0000,0000,,மிகப் பயனுள்ள சுகாதார நடவடிக்கை என்று Dialogue: 0,0:02:02.42,0:02:05.36,Default,,0000,0000,0000,,ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள் Dialogue: 0,0:02:05.36,0:02:06.66,Default,,0000,0000,0000,,அண்டை நபரைத் தெரிந்து கொள்ள Dialogue: 0,0:02:11.49,0:02:12.79,Default,,0000,0000,0000,,அவரிடம் கை குலுக்குங்கள் Dialogue: 0,0:02:16.10,0:02:18.40,Default,,0000,0000,0000,,நீங்கள் இப்பொழுது கை குலுக்கியவர் Dialogue: 0,0:02:20.98,0:02:22.69,Default,,0000,0000,0000,,தங்கள் கைகளைக் கழுவவில்லை Dialogue: 0,0:02:22.69,0:02:25.35,Default,,0000,0000,0000,,கழிவறையிலிருந்து வந்த போது Dialogue: 0,0:02:25.35,0:02:28.68,Default,,0000,0000,0000,,என்று சொன்னால் எப்படி? Dialogue: 0,0:02:28.68,0:02:31.84,Default,,0000,0000,0000,,அசிங்கம் ......... Dialogue: 0,0:02:31.84,0:02:33.50,Default,,0000,0000,0000,,புள்ளி விவரத்தின் படி Dialogue: 0,0:02:33.50,0:02:35.92,Default,,0000,0000,0000,,ஐந்தில் நான்கு பேர் Dialogue: 0,0:02:35.92,0:02:38.52,Default,,0000,0000,0000,,கழிவறையிலிருந்து வருகையில் கை கழுவுவதில்லை Dialogue: 0,0:02:38.52,0:02:40.21,Default,,0000,0000,0000,,உலகம் முழுவதும். Dialogue: 0,0:02:40.21,0:02:42.48,Default,,0000,0000,0000,,நாமும் செய்வதில்லை Dialogue: 0,0:02:42.48,0:02:45.23,Default,,0000,0000,0000,,ஆடம்பரமான கழிவறைகள் , ஓடும் நீர் Dialogue: 0,0:02:45.23,0:02:47.68,Default,,0000,0000,0000,,சோப் எல்லாம் இருந்தும் Dialogue: 0,0:02:47.68,0:02:49.61,Default,,0000,0000,0000,,குழந்தை மரணங்கள் அதிகமான நாடுகளில் Dialogue: 0,0:02:49.61,0:02:52.98,Default,,0000,0000,0000,,இது ஏன்? Dialogue: 0,0:02:52.98,0:02:55.30,Default,,0000,0000,0000,,அங்கு சோப்பு இல்லையா? Dialogue: 0,0:02:55.30,0:02:57.55,Default,,0000,0000,0000,,உண்மையில் சோப் இருக்கிறது Dialogue: 0,0:02:57.55,0:03:01.20,Default,,0000,0000,0000,,இந்தியாவில் 90 % வீடுகளில் Dialogue: 0,0:03:01.20,0:03:03.88,Default,,0000,0000,0000,,கென்யாவில் 94 % வீடுகளில் Dialogue: 0,0:03:03.88,0:03:05.36,Default,,0000,0000,0000,,நீங்கள் சோப்பைக் காணலாம் Dialogue: 0,0:03:05.36,0:03:09.20,Default,,0000,0000,0000,,சோப் மிகவும் குறைவான Dialogue: 0,0:03:09.20,0:03:12.78,Default,,0000,0000,0000,,எதியோப்பியாவில் கூட 50 % Dialogue: 0,0:03:12.78,0:03:14.01,Default,,0000,0000,0000,,இது ஏன் ? Dialogue: 0,0:03:14.01,0:03:16.94,Default,,0000,0000,0000,,மக்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை Dialogue: 0,0:03:16.94,0:03:19.32,Default,,0000,0000,0000,,சிறுவன் மாயாங்க் Dialogue: 0,0:03:19.32,0:03:21.59,Default,,0000,0000,0000,,இந்தியாவில் நான் சந்தித்தவன் Dialogue: 0,0:03:21.59,0:03:23.34,Default,,0000,0000,0000,,ஏன் அதைச் செய்வதில்லை? Dialogue: 0,0:03:23.34,0:03:25.95,Default,,0000,0000,0000,,மாயாங்கின் குடும்பத்தில் Dialogue: 0,0:03:25.95,0:03:28.38,Default,,0000,0000,0000,,குளிப்பதற்கு சோப் Dialogue: 0,0:03:28.38,0:03:29.100,Default,,0000,0000,0000,,துணி தோய்ப்பதற்கு சோப் Dialogue: 0,0:03:29.100,0:03:31.62,Default,,0000,0000,0000,,பாத்திரம் கழுவுவதற்கு சோப் Dialogue: 0,0:03:31.62,0:03:33.24,Default,,0000,0000,0000,,அவன் பெற்றோர்கள் Dialogue: 0,0:03:33.24,0:03:35.11,Default,,0000,0000,0000,,சோப் அதிக விலையென்று Dialogue: 0,0:03:35.11,0:03:36.67,Default,,0000,0000,0000,,அதை வீணாக்காமல் இருக்க Dialogue: 0,0:03:36.67,0:03:38.94,Default,,0000,0000,0000,,அலமாரியில் வைக்கிறார்கள் Dialogue: 0,0:03:38.94,0:03:41.69,Default,,0000,0000,0000,,அவன் கைகளுக்கெட்டாமல் Dialogue: 0,0:03:41.69,0:03:44.24,Default,,0000,0000,0000,,சராசரியாக மாயாங்கின் குடும்பத்தில் Dialogue: 0,0:03:44.24,0:03:46.31,Default,,0000,0000,0000,,கை கழுவ நாளொன்றுக்கு ஒரு முறை Dialogue: 0,0:03:46.31,0:03:47.76,Default,,0000,0000,0000,,பயன்படுத்துகிறார்கள் Dialogue: 0,0:03:50.13,0:03:53.12,Default,,0000,0000,0000,,சில சமயம் வாரத்திற்கொரு முறை Dialogue: 0,0:03:53.12,0:03:55.33,Default,,0000,0000,0000,,இதன் விளைவு என்ன? Dialogue: 0,0:03:55.33,0:03:57.20,Default,,0000,0000,0000,,குழந்தைகளுக்கு வியாதி Dialogue: 0,0:03:57.20,0:03:58.87,Default,,0000,0000,0000,,மிக பாதுகாப்பாக கருதப்படும் Dialogue: 0,0:03:58.87,0:04:03.78,Default,,0000,0000,0000,,அவர்களின் வீடுகளில் Dialogue: 0,0:04:03.78,0:04:06.33,Default,,0000,0000,0000,,சிந்தியுங்கள் , கை கழுவ எங்கு கற்றீர்கள்? Dialogue: 0,0:04:06.33,0:04:09.13,Default,,0000,0000,0000,,உங்கள் வீட்டிலா? Dialogue: 0,0:04:09.13,0:04:11.91,Default,,0000,0000,0000,,அல்லது உங்கள் பள்ளியிலா? Dialogue: 0,0:04:11.91,0:04:14.39,Default,,0000,0000,0000,,நடத்தை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் Dialogue: 0,0:04:14.39,0:04:16.92,Default,,0000,0000,0000,,பழக்கங்களை மாற்றுவது மிகக் கடினமென்று Dialogue: 0,0:04:16.92,0:04:21.81,Default,,0000,0000,0000,,வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்றவைகளை Dialogue: 0,0:04:21.81,0:04:24.61,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் மற்றவர்களைக் காப்பியடிக்கிறோம் Dialogue: 0,0:04:24.61,0:04:27.33,Default,,0000,0000,0000,,ஆனால் நம் ஊரின் பண்பு வரை முறைகள் Dialogue: 0,0:04:27.33,0:04:30.64,Default,,0000,0000,0000,,நம் நடத்தைகளை மாற்ற வல்லவை Dialogue: 0,0:04:30.64,0:04:33.42,Default,,0000,0000,0000,,இங்கு தான் தனியார் துறை பயனளிக்கிறது Dialogue: 0,0:04:33.42,0:04:37.22,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு நொடியும் ஆசியாவில் ஆப்ரிக்காவில் Dialogue: 0,0:04:37.22,0:04:40.14,Default,,0000,0000,0000,,111 தாய்மார்கள் இதை வாங்குகிறார்கள் Dialogue: 0,0:04:40.14,0:04:43.86,Default,,0000,0000,0000,,தங்கள் குடும்பத்தைக் காக்க. Dialogue: 0,0:04:43.86,0:04:45.90,Default,,0000,0000,0000,,இந்தியாவின் பல பெண்கள் சொல்வார்கள் Dialogue: 0,0:04:45.90,0:04:48.12,Default,,0000,0000,0000,,சுகாதாரம், வியாதி பற்றி தெரிந்து கொண்டது Dialogue: 0,0:04:48.12,0:04:51.87,Default,,0000,0000,0000,,லைபாய் சோப்புக் கட்டியிலிருந்து என்று. Dialogue: 0,0:04:51.87,0:04:53.74,Default,,0000,0000,0000,,இது போல பிரபலமான ப்ராண்டுகள் Dialogue: 0,0:04:53.74,0:04:55.63,Default,,0000,0000,0000,,நன்மை செய்யக் கடமைப்பட்டுள்ளன Dialogue: 0,0:04:55.63,0:04:58.11,Default,,0000,0000,0000,,தங்கள் பொருள்களை விற்குமிடத்தில். Dialogue: 0,0:04:58.11,0:05:01.29,Default,,0000,0000,0000,,அந்த நம்பிக்கை + யூனிலீவரின் பரிமாணத்தால் Dialogue: 0,0:05:01.29,0:05:03.73,Default,,0000,0000,0000,,கைகழுவுவதல் மற்றும் ஆரோக்கியம் பற்றி Dialogue: 0,0:05:03.73,0:05:07.54,Default,,0000,0000,0000,,தாய்மார்களிடம் பேச இயலுகிறது Dialogue: 0,0:05:07.54,0:05:10.82,Default,,0000,0000,0000,,பெரிய வர்த்தக நிறுவனங்கள் Dialogue: 0,0:05:10.82,0:05:12.97,Default,,0000,0000,0000,,சமூக மாற்றங்கள் நிகழ்த்த முடியும் Dialogue: 0,0:05:12.97,0:05:14.88,Default,,0000,0000,0000,,வேர்விட்ட பழக்கங்களை Dialogue: 0,0:05:14.88,0:05:17.06,Default,,0000,0000,0000,,மாற்ற முடியும் Dialogue: 0,0:05:17.06,0:05:18.32,Default,,0000,0000,0000,,எண்ணிப்பாருங்கள் Dialogue: 0,0:05:18.32,0:05:21.82,Default,,0000,0000,0000,,விற்பனையாளர்கள் , தங்கள் நேரம் முழுவதையும் Dialogue: 0,0:05:21.82,0:05:26.18,Default,,0000,0000,0000,,பிராண்டுமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள் Dialogue: 0,0:05:26.18,0:05:29.17,Default,,0000,0000,0000,,அவர்களுக்கு தெரியும் உருமாற்றம் செய்ய Dialogue: 0,0:05:29.17,0:05:32.20,Default,,0000,0000,0000,,விஞ்ஞான உண்மைகளை சக்தியான செய்தியாக மாற்ற. Dialogue: 0,0:05:32.20,0:05:33.75,Default,,0000,0000,0000,,எண்ணிப்பாருங்கள் Dialogue: 0,0:05:33.75,0:05:35.29,Default,,0000,0000,0000,,அவர்கள் சக்தி முழுவதையும் Dialogue: 0,0:05:35.29,0:05:36.84,Default,,0000,0000,0000,,கை கழுவுதல் என்ற ஒரு சக்தியுள்ள Dialogue: 0,0:05:36.84,0:05:39.79,Default,,0000,0000,0000,,செய்தி பரப்ப பயன்படுத்தினால் என்ன நடக்கும? Dialogue: 0,0:05:39.79,0:05:42.75,Default,,0000,0000,0000,,இவ்வுலகில் லாபமடைவதற்கான முனைப்பு Dialogue: 0,0:05:42.75,0:05:44.63,Default,,0000,0000,0000,,ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது Dialogue: 0,0:05:44.63,0:05:46.45,Default,,0000,0000,0000,,இது பல நூற்றாண்டுகளாக நடக்கிறது Dialogue: 0,0:05:46.45,0:05:49.98,Default,,0000,0000,0000,,லைபாய் பிராண்டு சோப் 1894ல் Dialogue: 0,0:05:49.98,0:05:51.72,Default,,0000,0000,0000,,இங்கிலாந்தில் களமிறக்கப்பட்டது Dialogue: 0,0:05:51.72,0:05:53.99,Default,,0000,0000,0000,,காலராவுடன் போராடுவதற்காக Dialogue: 0,0:05:53.99,0:05:56.29,Default,,0000,0000,0000,,போனவாரம் கானாவில் இருந்தேன் Dialogue: 0,0:05:56.29,0:05:57.83,Default,,0000,0000,0000,,சுகாதார மந்திரியுடன் Dialogue: 0,0:05:57.83,0:05:59.05,Default,,0000,0000,0000,,கானாவில் இப்பொழுது Dialogue: 0,0:05:59.05,0:06:01.71,Default,,0000,0000,0000,,காலரா பரவியுள்ளது Dialogue: 0,0:06:01.71,0:06:03.84,Default,,0000,0000,0000,,118 வருடங்களுக்குப் பிறகும் Dialogue: 0,0:06:03.84,0:06:05.76,Default,,0000,0000,0000,,தீர்வு அதுவாகவே இருக்கிறது! அது Dialogue: 0,0:06:05.76,0:06:08.26,Default,,0000,0000,0000,,அவர்களுக்கு Dialogue: 0,0:06:08.26,0:06:09.67,Default,,0000,0000,0000,,இந்த சோப்புக் கட்டியைக் கொடுப்பதே Dialogue: 0,0:06:09.67,0:06:11.42,Default,,0000,0000,0000,,அதை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவதே Dialogue: 0,0:06:11.42,0:06:13.38,Default,,0000,0000,0000,,அதுவே சிறந்த வழி Dialogue: 0,0:06:13.38,0:06:16.61,Default,,0000,0000,0000,,காலரா பரவுவதைத் தடுக்க Dialogue: 0,0:06:16.61,0:06:19.01,Default,,0000,0000,0000,,நான் நினைக்கிறேன் , இந்த லாப நோக்கம் Dialogue: 0,0:06:19.01,0:06:20.88,Default,,0000,0000,0000,,மிகவும் சக்தி வாய்ந்தது Dialogue: 0,0:06:20.88,0:06:22.34,Default,,0000,0000,0000,,சில சமயங்களில் அதிக சக்தியுடையது Dialogue: 0,0:06:22.34,0:06:25.64,Default,,0000,0000,0000,,அறக்கட்டளைகளை விட அல்லது அரசாங்கத்தை விட Dialogue: 0,0:06:25.64,0:06:27.44,Default,,0000,0000,0000,,அரசாங்கம் இயன்றதைச் செய்கிறது Dialogue: 0,0:06:27.44,0:06:30.81,Default,,0000,0000,0000,,முக்கியமாக தொற்று பரவுவதைத் தடுக்க Dialogue: 0,0:06:30.81,0:06:33.35,Default,,0000,0000,0000,,மேலும் வியாதி பரவுவதைத் தடுக்க Dialogue: 0,0:06:33.35,0:06:34.80,Default,,0000,0000,0000,,காலராவை, தற்பொழுது ஈபோலாவை Dialogue: 0,0:06:34.80,0:06:37.34,Default,,0000,0000,0000,,பல முக்கிய விஷயங்கள் இருப்பதால் Dialogue: 0,0:06:37.34,0:06:39.85,Default,,0000,0000,0000,,நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை Dialogue: 0,0:06:39.85,0:06:41.71,Default,,0000,0000,0000,,இதை எண்ணிப் பார்த்தால் Dialogue: 0,0:06:41.71,0:06:43.82,Default,,0000,0000,0000,,என்ன தேவையென்று சிந்தித்தால் Dialogue: 0,0:06:43.82,0:06:46.14,Default,,0000,0000,0000,,கைகழுவுவதை தினப் பழக்கமாக்க Dialogue: 0,0:06:46.14,0:06:49.96,Default,,0000,0000,0000,,தொடர்ந்த முதலீடு தேவைப்படுகிறது Dialogue: 0,0:06:49.96,0:06:53.07,Default,,0000,0000,0000,,இந்த நடத்தையை மேம்படுத்த. Dialogue: 0,0:06:53.07,0:06:57.50,Default,,0000,0000,0000,,சுருக்கமாகச் சொன்னால் , Dialogue: 0,0:06:57.50,0:07:00.27,Default,,0000,0000,0000,,சோப் நிறுவனங்களின் உதவி தேவை Dialogue: 0,0:07:00.27,0:07:03.26,Default,,0000,0000,0000,,சோப்பினால் கை கழுவுவதை ஊக்குவிக்க Dialogue: 0,0:07:03.26,0:07:05.44,Default,,0000,0000,0000,,நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் Dialogue: 0,0:07:05.44,0:07:07.63,Default,,0000,0000,0000,,யூ எஸ் எய்ட்ஸ் , Dialogue: 0,0:07:07.63,0:07:09.81,Default,,0000,0000,0000,,உலக பொது + தனியார் துறை கூட்டு Dialogue: 0,0:07:09.81,0:07:11.97,Default,,0000,0000,0000,,லண்டன் சுகாதாரப் பள்ளி Dialogue: 0,0:07:11.97,0:07:13.54,Default,,0000,0000,0000,,ப்ளான் வாடர் எய்ட் Dialogue: 0,0:07:13.54,0:07:15.05,Default,,0000,0000,0000,,அனைவரும் நம்புகிறோம் Dialogue: 0,0:07:15.05,0:07:18.76,Default,,0000,0000,0000,,வெற்றி+வெற்றி+வெற்றி கூட்டை Dialogue: 0,0:07:18.76,0:07:20.75,Default,,0000,0000,0000,,பொதுத் துறைக்கு வெற்றி Dialogue: 0,0:07:20.75,0:07:23.82,Default,,0000,0000,0000,,அவர்கள் இலக்கை அடைய முடிவதால் Dialogue: 0,0:07:23.82,0:07:26.21,Default,,0000,0000,0000,,தனியார் துறைக்கு வெற்றி -கைகழுவும் Dialogue: 0,0:07:26.21,0:07:27.62,Default,,0000,0000,0000,,புது தலைமுறையை உருவாக்குவதால் Dialogue: 0,0:07:29.42,0:07:31.63,Default,,0000,0000,0000,,மிக முக்கியமாக Dialogue: 0,0:07:31.63,0:07:34.24,Default,,0000,0000,0000,,பாதிக்கப்படுபவர்களுக்கு வெற்றி Dialogue: 0,0:07:34.24,0:07:36.30,Default,,0000,0000,0000,,அக்டோபர் 15ம் தேதியன்று Dialogue: 0,0:07:36.30,0:07:38.65,Default,,0000,0000,0000,,உலக கைகழுவும் தினத்தை கொண்டாடுகிறோம் Dialogue: 0,0:07:38.65,0:07:40.37,Default,,0000,0000,0000,,பள்ளிகள்,சமூகம் Dialogue: 0,0:07:40.37,0:07:42.25,Default,,0000,0000,0000,,பொது சுகாதாரத் துறை நண்பர்கள் Dialogue: 0,0:07:42.25,0:07:44.86,Default,,0000,0000,0000,,தனியார் துறை நண்பர்கள் . Dialogue: 0,0:07:44.86,0:07:47.14,Default,,0000,0000,0000,,நம் போட்டியாளர்களும் சேர்ந்து கொள்வார்கள் Dialogue: 0,0:07:47.14,0:07:49.13,Default,,0000,0000,0000,,கை கழுவும் தினத்தைக் கொண்டாட Dialogue: 0,0:07:49.13,0:07:51.11,Default,,0000,0000,0000,,உலகின் மிக முக்கிய சுகாதார நடவடிக்கை Dialogue: 0,0:07:51.11,0:07:53.16,Default,,0000,0000,0000,,இங்கு என்ன தேவை Dialogue: 0,0:07:53.16,0:07:54.38,Default,,0000,0000,0000,,இங்கு தனியார் துறை Dialogue: 0,0:07:54.38,0:07:57.12,Default,,0000,0000,0000,,பெரும் மாற்றம் ஏற்படுத்தலாம் Dialogue: 0,0:07:57.12,0:08:00.89,Default,,0000,0000,0000,,மகத்தான ஆக்கபூர்வமான சிந்தனைகளால் Dialogue: 0,0:08:00.89,0:08:03.13,Default,,0000,0000,0000,,இந்தச் செய்தியை பரப்புவதற்கு Dialogue: 0,0:08:03.13,0:08:05.79,Default,,0000,0000,0000,,குழந்தைகள் 5 வயதடைய உதவும் திட்டத்திற்கு Dialogue: 0,0:08:05.79,0:08:08.77,Default,,0000,0000,0000,,சிறந்த திரைப்படங்கள் உருவாக்கியுள்ளோம் Dialogue: 0,0:08:08.77,0:08:10.86,Default,,0000,0000,0000,,சோப்பால் கை கழுவும் செய்தியை Dialogue: 0,0:08:10.86,0:08:12.55,Default,,0000,0000,0000,,மக்களிடம் பரப்புவதற்காக Dialogue: 0,0:08:12.55,0:08:15.13,Default,,0000,0000,0000,,அவர்களுக்கு புரியும் வகையில் Dialogue: 0,0:08:15.13,0:08:16.89,Default,,0000,0000,0000,,30 லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள் Dialogue: 0,0:08:16.89,0:08:19.41,Default,,0000,0000,0000,,விவாதங்கள் பல இணைய தள மூ;லமாக நடக்கின்றன Dialogue: 0,0:08:19.41,0:08:20.89,Default,,0000,0000,0000,,5 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு Dialogue: 0,0:08:20.89,0:08:24.94,Default,,0000,0000,0000,,அவைகளைப் பாருங்கள் Dialogue: 0,0:08:24.94,0:08:26.47,Default,,0000,0000,0000,,நான் மாலியிலிருந்து வருகிறேன் Dialogue: 0,0:08:26.47,0:08:28.82,Default,,0000,0000,0000,,மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று Dialogue: 0,0:08:28.82,0:08:31.55,Default,,0000,0000,0000,,நான் வளர்ந்த குடும்பத்தில் தினமும் Dialogue: 0,0:08:31.55,0:08:33.73,Default,,0000,0000,0000,,சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுவோம். Dialogue: 0,0:08:33.73,0:08:37.26,Default,,0000,0000,0000,,நான் பயிற்சி பெற்றது ஐரோப்பாவில் Dialogue: 0,0:08:37.26,0:08:38.98,Default,,0000,0000,0000,,பிரபல பொது சுகாதாரப் பள்ளியில் Dialogue: 0,0:08:38.98,0:08:42.43,Default,,0000,0000,0000,,ஒரு வேளை சுகாதரத்தில் உயர் கல்விபெற்ற Dialogue: 0,0:08:42.43,0:08:43.91,Default,,0000,0000,0000,,என் நாட்டின் ஒரே பெண்மணி நான் Dialogue: 0,0:08:43.91,0:08:47.51,Default,,0000,0000,0000,,சோப்பினால் கை கழுவுவதில் முனைவர் பட்டம் Dialogue: 0,0:08:47.51,0:08:49.25,Default,,0000,0000,0000,,பெற்ற ஒரே பெண்மணி Dialogue: 0,0:08:49.25,0:08:53.46,Default,,0000,0000,0000,,கை தட்டல் Dialogue: 0,0:08:55.87,0:08:58.22,Default,,0000,0000,0000,,9 வருடங்களுக்கு முன்பு தீர்மானித்தேன் Dialogue: 0,0:08:58.22,0:09:01.14,Default,,0000,0000,0000,,பொ.சுகாதாரப் பணியில் பெற்ற வெற்றியுடன் Dialogue: 0,0:09:01.14,0:09:04.66,Default,,0000,0000,0000,,பொது சுகாரத்திற்கு சிறப்பு கண்டு பிடிப்பை Dialogue: 0,0:09:04.66,0:09:07.70,Default,,0000,0000,0000,,விற்று பிரபலப்படுத்தி தாக்கம் ஏற்படுத்த Dialogue: 0,0:09:07.70,0:09:10.23,Default,,0000,0000,0000,,அது தான் சோப் Dialogue: 0,0:09:10.23,0:09:12.36,Default,,0000,0000,0000,,இன்று நாங்கள் நடத்துகிறோம், மிகப்பெரிய Dialogue: 0,0:09:12.36,0:09:13.73,Default,,0000,0000,0000,,சோப்பினால் கைகழுவும் திட்டத்தை Dialogue: 0,0:09:13.73,0:09:16.31,Default,,0000,0000,0000,,எந்த உலகத் தரத்டோடு ஒப்பிட்டாலும் Dialogue: 0,0:09:16.31,0:09:19.78,Default,,0000,0000,0000,,183 மில்லியன் மக்களிடம் பரப்பியுள்ளோம் Dialogue: 0,0:09:19.78,0:09:22.97,Default,,0000,0000,0000,,16 நாடுகளில் Dialogue: 0,0:09:22.97,0:09:24.81,Default,,0000,0000,0000,,எனக்கும் என் குழுவிற்கும் பேரார்வம் Dialogue: 0,0:09:24.81,0:09:28.56,Default,,0000,0000,0000,,2020 க்குள் ஒரு பில்லியன் மக்களிடம் பரப்ப Dialogue: 0,0:09:28.56,0:09:30.76,Default,,0000,0000,0000,,கடந்த நான்கு ஆண்டுகளில் Dialogue: 0,0:09:30.76,0:09:33.49,Default,,0000,0000,0000,,வியாபாரம் இரண்டு மடங்காகியுள்ளது Dialogue: 0,0:09:33.49,0:09:35.42,Default,,0000,0000,0000,,குழந்தை மரண விகிதம் குறைந்துள்ளது. சோப் Dialogue: 0,0:09:35.42,0:09:39.84,Default,,0000,0000,0000,,அதிகமாகப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் Dialogue: 0,0:09:39.84,0:09:42.15,Default,,0000,0000,0000,,சிலருக்கு இது பிடிக்காமலிருக்கலாம் Dialogue: 0,0:09:42.15,0:09:44.40,Default,,0000,0000,0000,,வியாபாரப் பெருக்கமும் குழந்தைகள் காப்பதும் Dialogue: 0,0:09:44.40,0:09:47.92,Default,,0000,0000,0000,,எப்படியோ ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுவதை. Dialogue: 0,0:09:47.92,0:09:49.84,Default,,0000,0000,0000,,ஆனால் இந்த வியாபார பெருக்கத்தினால் தான் Dialogue: 0,0:09:49.84,0:09:52.13,Default,,0000,0000,0000,,எங்களின் சேவை பெருகுகிறது Dialogue: 0,0:09:52.13,0:09:54.88,Default,,0000,0000,0000,,அது இல்லாமல் , அதைப் பற்றிப் பேசாமல் Dialogue: 0,0:09:54.88,0:09:58.92,Default,,0000,0000,0000,,எங்களால் தேவைகளை சாதிக்க முடியாது Dialogue: 0,0:09:58.92,0:10:01.11,Default,,0000,0000,0000,,சென்ற வாரத்தில் நானும் என் குழுவும் Dialogue: 0,0:10:01.11,0:10:04.41,Default,,0000,0000,0000,,பல தாய்மார்களைச் சந்தித்தோம் . Dialogue: 0,0:10:04.41,0:10:06.92,Default,,0000,0000,0000,,அவர்கள் அனைவரும் Dialogue: 0,0:10:06.92,0:10:09.35,Default,,0000,0000,0000,,குழந்தை மரணத்தால் துக்கித்தவர்கள் Dialogue: 0,0:10:09.35,0:10:12.35,Default,,0000,0000,0000,,நானும் ஒரு தாய் .. கற்பனை செய்ய முடியாது Dialogue: 0,0:10:12.35,0:10:15.26,Default,,0000,0000,0000,,இதை விட பெரிய துக்கத்தை, வலியை Dialogue: 0,0:10:15.26,0:10:17.89,Default,,0000,0000,0000,,இந்தத் தாய் மயன்மாரிலிருக்கிறாள் Dialogue: 0,0:10:17.89,0:10:19.90,Default,,0000,0000,0000,,மிக அழகான புன்னகை இவளுக்கு Dialogue: 0,0:10:19.90,0:10:22.11,Default,,0000,0000,0000,,இந்தப் புன்னகை வந்தது ஏன்? Dialogue: 0,0:10:22.11,0:10:24.50,Default,,0000,0000,0000,,வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைத்ததால் Dialogue: 0,0:10:24.50,0:10:27.83,Default,,0000,0000,0000,,இவள் மகன் மியோ இரண்டாமவன் Dialogue: 0,0:10:27.83,0:10:29.74,Default,,0000,0000,0000,,அவளுக்கு ஒரு மகளிலிருந்தாள், அவள் Dialogue: 0,0:10:29.74,0:10:32.13,Default,,0000,0000,0000,,மரணமடைந்தாள் மூன்று வாரத்தில் Dialogue: 0,0:10:32.13,0:10:34.48,Default,,0000,0000,0000,,எங்களுக்குத் தெரியும் மரணமடையும் Dialogue: 0,0:10:34.48,0:10:35.82,Default,,0000,0000,0000,,பெரும்பான்மையான குழந்தைகள் Dialogue: 0,0:10:35.82,0:10:37.69,Default,,0000,0000,0000,,பிறந்த முதல் மாதத்தில் இறக்கிறார்கள். Dialogue: 0,0:10:37.69,0:10:40.55,Default,,0000,0000,0000,,நாம் ஒரு சோப்பு கட்டி கொடுத்தால் Dialogue: 0,0:10:40.55,0:10:42.81,Default,,0000,0000,0000,,பேறைக் கவனிக்கும் ஒவ்வொரு நர்ஸும் Dialogue: 0,0:10:42.81,0:10:45.36,Default,,0000,0000,0000,,குழந்தையைத் தொடுவதற்கு முன்பு அதை Dialogue: 0,0:10:45.36,0:10:46.61,Default,,0000,0000,0000,,பயன்படுத்தினால் , நாம் Dialogue: 0,0:10:46.61,0:10:48.65,Default,,0000,0000,0000,,சிசு மரணங்களை குறைக்கலாம் Dialogue: 0,0:10:48.65,0:10:50.52,Default,,0000,0000,0000,,அது தான் என்ன ஊக்குவிக்கிறது Dialogue: 0,0:10:50.52,0:10:52.75,Default,,0000,0000,0000,,இந்த உயர் நோக்கத்தில் பணி தொடர Dialogue: 0,0:10:52.75,0:10:55.13,Default,,0000,0000,0000,,என்னால் அவளுக்கு உதவ முடியும் Dialogue: 0,0:10:55.13,0:10:56.94,Default,,0000,0000,0000,,அவளுக்கு தேவையானதைக் கொடுத்து. Dialogue: 0,0:10:56.94,0:10:58.79,Default,,0000,0000,0000,,அதனால் அவள் செய்யமுடியும் Dialogue: 0,0:10:58.79,0:11:00.85,Default,,0000,0000,0000,,உலகத்திலேயே மகத்தான பணியை Dialogue: 0,0:11:00.85,0:11:02.98,Default,,0000,0000,0000,,பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதை Dialogue: 0,0:11:02.98,0:11:05.28,Default,,0000,0000,0000,,அடுத்த முறை பரிசளிக்க எண்ணும்போது Dialogue: 0,0:11:05.28,0:11:07.38,Default,,0000,0000,0000,,ஒரு புதிய தாய்க்கும் அவள் குடும்பத்துக்கும் Dialogue: 0,0:11:07.38,0:11:10.16,Default,,0000,0000,0000,,சோப்புக் கட்டிகளைக் கொடுங்கள் Dialogue: 0,0:11:10.16,0:11:13.37,Default,,0000,0000,0000,,பொது சுகாரத்திற்காக மகத்தான கண்டு பிடிப்பு Dialogue: 0,0:11:13.37,0:11:15.75,Default,,0000,0000,0000,,எம்முடன் சேருவீர்கள் என நம்புகிறேன் Dialogue: 0,0:11:15.75,0:11:18.70,Default,,0000,0000,0000,,சோப்பால் கை கழுவுவதை உங்கள் பழக்கமாக்க. Dialogue: 0,0:11:18.70,0:11:20.40,Default,,0000,0000,0000,,மேலும் எங்கள் வாழ்க்கையின் பங்காக Dialogue: 0,0:11:20.40,0:11:22.63,Default,,0000,0000,0000,,அதிகக் குழந்தைகள் 5 வயதடைய உதவ. Dialogue: 0,0:11:22.63,0:11:23.76,Default,,0000,0000,0000,,நன்றி