1 00:00:00,408 --> 00:00:06,170 ஒரு கற்பனை ஒரு விமானம் கீழே விழப்போகிறது 2 00:00:06,170 --> 00:00:08,971 அதில் 250 குழந்தைகளும் சிசுக்களும் ! 3 00:00:08,971 --> 00:00:12,390 தடுக்க முடிந்தால் தடுப்பீர்களா? 4 00:00:12,390 --> 00:00:14,361 இப்பொழுது நினைத்துப் பாருங்கள் 5 00:00:14,361 --> 00:00:18,000 60 விமானங்கள் நிறைய 5 வயதடையா குழந்தைகள் 6 00:00:18,000 --> 00:00:21,210 தினமும் கீழே விழுந்து நொறுங்குகின்றன 7 00:00:21,210 --> 00:00:22,982 அவ்வளவு குழந்தைகள் 8 00:00:22,982 --> 00:00:25,307 5ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை 9 00:00:25,307 --> 00:00:28,547 66 லட்சம் குழந்தைகள் 10 00:00:28,547 --> 00:00:32,138 5 ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை 11 00:00:32,138 --> 00:00:34,594 மரணங்களில் அனேகத்தை தடுக்க முடியும் 12 00:00:34,594 --> 00:00:36,562 இது என்னை வருத்தமடையச் செய்வதில்லை 13 00:00:36,562 --> 00:00:38,258 கோபத்தில் கொதிக்க வைக்கிறது 14 00:00:38,258 --> 00:00:40,616 என் தீர்மானத்தை வலுவடையச் செய்கிறது 15 00:00:40,616 --> 00:00:42,506 பேதியும் நிமோனியாவும் 16 00:00:42,506 --> 00:00:44,322 அதிகமாகக் கொல்லும் இரண்டு வியாதிகள் 17 00:00:44,322 --> 00:00:46,640 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளை. 18 00:00:46,640 --> 00:00:48,896 இவ்வியாதிகளைத் தடுக்க என்ன செய்யலாம் 19 00:00:48,896 --> 00:00:51,076 சாதுரியமான, நவீனத் 20 00:00:51,076 --> 00:00:53,993 தொழில் நுட்பம் தேவையில்லை, தேவை 21 00:00:53,993 --> 00:00:58,872 உலகத்தின் மிகப் பழமையான உத்தி 22 00:00:58,872 --> 00:01:02,397 ஒரு சோப்புக் கட்டி 23 00:01:02,397 --> 00:01:03,829 சோப்பினால் கைகளைக் கழுவுவது 24 00:01:03,829 --> 00:01:06,200 நாம் சாதாரணமென்று நினைக்கும் பழக்கம் 25 00:01:06,200 --> 00:01:08,484 பேதியைப் பாதியாக குறைக்க முடியும் 26 00:01:08,484 --> 00:01:12,140 சுவாச வியாதிகளில் மூன்றில் ஒன்றை 27 00:01:12,140 --> 00:01:13,911 சோப்பினால் கை கழுவுவதின் 28 00:01:13,911 --> 00:01:15,560 தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தும் 29 00:01:15,560 --> 00:01:20,587 ஃப்ளூ ஜுரத்தை, கண் நோயை, சார்ஸ் நோயை 30 00:01:20,587 --> 00:01:22,977 அண்மை நிகழ்வின்படி காலராவை 31 00:01:22,977 --> 00:01:25,667 ஈபோலா பரவுவதை தடுக்கும் 32 00:01:25,667 --> 00:01:27,358 மிக முக்கியமான தடுப்பு முறை 33 00:01:27,358 --> 00:01:30,176 சோப்பால் கை கழுவுவது 34 00:01:30,176 --> 00:01:33,431 பிள்ளைகளை பள்ளியில் தக்க வைக்கிறது 35 00:01:33,431 --> 00:01:36,254 சிசுக்கள் மடிவதை நிறுத்துகிறது 36 00:01:36,254 --> 00:01:38,127 சோப்பால் கை கழுவுவது 37 00:01:38,127 --> 00:01:40,924 குறைந்த செலவில் அதிக சக்தியான 38 00:01:40,924 --> 00:01:43,470 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வழி 39 00:01:43,470 --> 00:01:47,126 ஒரு வருடத்தில் 6 லட்சம் பிள்ளைகளைஇது காக்கும். 40 00:01:47,126 --> 00:01:50,090 இது எதற்கு சமமானது? 41 00:01:50,090 --> 00:01:52,070 பத்து ஜம்போ ஜெட் விமானங்கள் 42 00:01:52,070 --> 00:01:53,998 நிறைய சிசுக்களும் குழந்தைகளும் விழுந்து 43 00:01:53,998 --> 00:01:56,709 நொறுங்குவதைத் தடுப்பதற்கு சமானம் 44 00:01:56,709 --> 00:01:59,133 என்னுடன் நிச்சயமாக ஒத்துக் கொள்வீர்கள் 45 00:01:59,133 --> 00:02:02,415 மிகப் பயனுள்ள சுகாதார நடவடிக்கை என்று 46 00:02:02,415 --> 00:02:05,365 ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள் 47 00:02:05,365 --> 00:02:06,659 அண்டை நபரைத் தெரிந்து கொள்ள 48 00:02:11,493 --> 00:02:12,793 அவரிடம் கை குலுக்குங்கள் 49 00:02:16,101 --> 00:02:18,399 நீங்கள் இப்பொழுது கை குலுக்கியவர் 50 00:02:20,984 --> 00:02:22,692 தங்கள் கைகளைக் கழுவவில்லை 51 00:02:22,692 --> 00:02:25,350 கழிவறையிலிருந்து வந்த போது 52 00:02:25,350 --> 00:02:28,680 என்று சொன்னால் எப்படி? 53 00:02:28,680 --> 00:02:31,836 அசிங்கம் ......... 54 00:02:31,836 --> 00:02:33,501 புள்ளி விவரத்தின் படி 55 00:02:33,501 --> 00:02:35,917 ஐந்தில் நான்கு பேர் 56 00:02:35,917 --> 00:02:38,525 கழிவறையிலிருந்து வருகையில் கை கழுவுவதில்லை 57 00:02:38,525 --> 00:02:40,213 உலகம் முழுவதும். 58 00:02:40,213 --> 00:02:42,483 நாமும் செய்வதில்லை 59 00:02:42,483 --> 00:02:45,227 ஆடம்பரமான கழிவறைகள் , ஓடும் நீர் 60 00:02:45,227 --> 00:02:47,677 சோப் எல்லாம் இருந்தும் 61 00:02:47,677 --> 00:02:49,611 குழந்தை மரணங்கள் அதிகமான நாடுகளில் 62 00:02:49,611 --> 00:02:52,985 இது ஏன்? 63 00:02:52,985 --> 00:02:55,299 அங்கு சோப்பு இல்லையா? 64 00:02:55,299 --> 00:02:57,548 உண்மையில் சோப் இருக்கிறது 65 00:02:57,548 --> 00:03:01,203 இந்தியாவில் 90 % வீடுகளில் 66 00:03:01,203 --> 00:03:03,883 கென்யாவில் 94 % வீடுகளில் 67 00:03:03,883 --> 00:03:05,363 நீங்கள் சோப்பைக் காணலாம் 68 00:03:05,363 --> 00:03:09,200 சோப் மிகவும் குறைவான 69 00:03:09,200 --> 00:03:12,779 எதியோப்பியாவில் கூட 50 % 70 00:03:12,779 --> 00:03:14,006 இது ஏன் ? 71 00:03:14,006 --> 00:03:16,939 மக்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை 72 00:03:16,939 --> 00:03:19,323 சிறுவன் மாயாங்க் 73 00:03:19,323 --> 00:03:21,590 இந்தியாவில் நான் சந்தித்தவன் 74 00:03:21,590 --> 00:03:23,335 ஏன் அதைச் செய்வதில்லை? 75 00:03:23,335 --> 00:03:25,947 மாயாங்கின் குடும்பத்தில் 76 00:03:25,947 --> 00:03:28,379 குளிப்பதற்கு சோப் 77 00:03:28,379 --> 00:03:29,999 துணி தோய்ப்பதற்கு சோப் 78 00:03:29,999 --> 00:03:31,619 பாத்திரம் கழுவுவதற்கு சோப் 79 00:03:31,619 --> 00:03:33,240 அவன் பெற்றோர்கள் 80 00:03:33,240 --> 00:03:35,107 சோப் அதிக விலையென்று 81 00:03:35,107 --> 00:03:36,671 அதை வீணாக்காமல் இருக்க 82 00:03:36,671 --> 00:03:38,938 அலமாரியில் வைக்கிறார்கள் 83 00:03:38,938 --> 00:03:41,692 அவன் கைகளுக்கெட்டாமல் 84 00:03:41,692 --> 00:03:44,242 சராசரியாக மாயாங்கின் குடும்பத்தில் 85 00:03:44,242 --> 00:03:46,314 கை கழுவ நாளொன்றுக்கு ஒரு முறை 86 00:03:46,314 --> 00:03:47,765 பயன்படுத்துகிறார்கள் 87 00:03:50,130 --> 00:03:53,115 சில சமயம் வாரத்திற்கொரு முறை 88 00:03:53,115 --> 00:03:55,330 இதன் விளைவு என்ன? 89 00:03:55,330 --> 00:03:57,195 குழந்தைகளுக்கு வியாதி 90 00:03:57,195 --> 00:03:58,870 மிக பாதுகாப்பாக கருதப்படும் 91 00:03:58,870 --> 00:04:03,778 அவர்களின் வீடுகளில் 92 00:04:03,778 --> 00:04:06,326 சிந்தியுங்கள் , கை கழுவ எங்கு கற்றீர்கள்? 93 00:04:06,326 --> 00:04:09,130 உங்கள் வீட்டிலா? 94 00:04:09,130 --> 00:04:11,906 அல்லது உங்கள் பள்ளியிலா? 95 00:04:11,906 --> 00:04:14,386 நடத்தை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் 96 00:04:14,386 --> 00:04:16,925 பழக்கங்களை மாற்றுவது மிகக் கடினமென்று 97 00:04:16,925 --> 00:04:21,810 வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்றவைகளை 98 00:04:21,810 --> 00:04:24,607 ஆனால் நாம் மற்றவர்களைக் காப்பியடிக்கிறோம் 99 00:04:24,607 --> 00:04:27,331 ஆனால் நம் ஊரின் பண்பு வரை முறைகள் 100 00:04:27,331 --> 00:04:30,642 நம் நடத்தைகளை மாற்ற வல்லவை 101 00:04:30,642 --> 00:04:33,418 இங்கு தான் தனியார் துறை பயனளிக்கிறது 102 00:04:33,418 --> 00:04:37,218 ஒவ்வொரு நொடியும் ஆசியாவில் ஆப்ரிக்காவில் 103 00:04:37,218 --> 00:04:40,140 111 தாய்மார்கள் இதை வாங்குகிறார்கள் 104 00:04:40,140 --> 00:04:43,858 தங்கள் குடும்பத்தைக் காக்க. 105 00:04:43,858 --> 00:04:45,898 இந்தியாவின் பல பெண்கள் சொல்வார்கள் 106 00:04:45,898 --> 00:04:48,124 சுகாதாரம், வியாதி பற்றி தெரிந்து கொண்டது 107 00:04:48,124 --> 00:04:51,870 லைபாய் சோப்புக் கட்டியிலிருந்து என்று. 108 00:04:51,870 --> 00:04:53,745 இது போல பிரபலமான ப்ராண்டுகள் 109 00:04:53,745 --> 00:04:55,633 நன்மை செய்யக் கடமைப்பட்டுள்ளன 110 00:04:55,633 --> 00:04:58,114 தங்கள் பொருள்களை விற்குமிடத்தில். 111 00:04:58,114 --> 00:05:01,289 அந்த நம்பிக்கை + யூனிலீவரின் பரிமாணத்தால் 112 00:05:01,289 --> 00:05:03,729 கைகழுவுவதல் மற்றும் ஆரோக்கியம் பற்றி 113 00:05:03,729 --> 00:05:07,545 தாய்மார்களிடம் பேச இயலுகிறது 114 00:05:07,545 --> 00:05:10,817 பெரிய வர்த்தக நிறுவனங்கள் 115 00:05:10,817 --> 00:05:12,969 சமூக மாற்றங்கள் நிகழ்த்த முடியும் 116 00:05:12,969 --> 00:05:14,881 வேர்விட்ட பழக்கங்களை 117 00:05:14,881 --> 00:05:17,061 மாற்ற முடியும் 118 00:05:17,061 --> 00:05:18,319 எண்ணிப்பாருங்கள் 119 00:05:18,319 --> 00:05:21,824 விற்பனையாளர்கள் , தங்கள் நேரம் முழுவதையும் 120 00:05:21,824 --> 00:05:26,180 பிராண்டுமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள் 121 00:05:26,180 --> 00:05:29,170 அவர்களுக்கு தெரியும் உருமாற்றம் செய்ய 122 00:05:29,170 --> 00:05:32,203 விஞ்ஞான உண்மைகளை சக்தியான செய்தியாக மாற்ற. 123 00:05:32,203 --> 00:05:33,748 எண்ணிப்பாருங்கள் 124 00:05:33,748 --> 00:05:35,293 அவர்கள் சக்தி முழுவதையும் 125 00:05:35,293 --> 00:05:36,840 கை கழுவுதல் என்ற ஒரு சக்தியுள்ள 126 00:05:36,840 --> 00:05:39,790 செய்தி பரப்ப பயன்படுத்தினால் என்ன நடக்கும? 127 00:05:39,790 --> 00:05:42,749 இவ்வுலகில் லாபமடைவதற்கான முனைப்பு 128 00:05:42,749 --> 00:05:44,627 ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது 129 00:05:44,627 --> 00:05:46,446 இது பல நூற்றாண்டுகளாக நடக்கிறது 130 00:05:46,446 --> 00:05:49,979 லைபாய் பிராண்டு சோப் 1894ல் 131 00:05:49,979 --> 00:05:51,715 இங்கிலாந்தில் களமிறக்கப்பட்டது 132 00:05:51,715 --> 00:05:53,987 காலராவுடன் போராடுவதற்காக 133 00:05:53,987 --> 00:05:56,291 போனவாரம் கானாவில் இருந்தேன் 134 00:05:56,291 --> 00:05:57,830 சுகாதார மந்திரியுடன் 135 00:05:57,830 --> 00:05:59,049 கானாவில் இப்பொழுது 136 00:05:59,049 --> 00:06:01,706 காலரா பரவியுள்ளது 137 00:06:01,706 --> 00:06:03,842 118 வருடங்களுக்குப் பிறகும் 138 00:06:03,842 --> 00:06:05,762 தீர்வு அதுவாகவே இருக்கிறது! அது 139 00:06:05,762 --> 00:06:08,258 அவர்களுக்கு 140 00:06:08,258 --> 00:06:09,674 இந்த சோப்புக் கட்டியைக் கொடுப்பதே 141 00:06:09,674 --> 00:06:11,419 அதை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவதே 142 00:06:11,419 --> 00:06:13,379 அதுவே சிறந்த வழி 143 00:06:13,379 --> 00:06:16,610 காலரா பரவுவதைத் தடுக்க 144 00:06:16,610 --> 00:06:19,010 நான் நினைக்கிறேன் , இந்த லாப நோக்கம் 145 00:06:19,010 --> 00:06:20,881 மிகவும் சக்தி வாய்ந்தது 146 00:06:20,881 --> 00:06:22,341 சில சமயங்களில் அதிக சக்தியுடையது 147 00:06:22,341 --> 00:06:25,636 அறக்கட்டளைகளை விட அல்லது அரசாங்கத்தை விட 148 00:06:25,636 --> 00:06:27,438 அரசாங்கம் இயன்றதைச் செய்கிறது 149 00:06:27,438 --> 00:06:30,813 முக்கியமாக தொற்று பரவுவதைத் தடுக்க 150 00:06:30,813 --> 00:06:33,350 மேலும் வியாதி பரவுவதைத் தடுக்க 151 00:06:33,350 --> 00:06:34,805 காலராவை, தற்பொழுது ஈபோலாவை 152 00:06:34,805 --> 00:06:37,345 பல முக்கிய விஷயங்கள் இருப்பதால் 153 00:06:37,345 --> 00:06:39,850 நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை 154 00:06:39,850 --> 00:06:41,713 இதை எண்ணிப் பார்த்தால் 155 00:06:41,713 --> 00:06:43,820 என்ன தேவையென்று சிந்தித்தால் 156 00:06:43,820 --> 00:06:46,141 கைகழுவுவதை தினப் பழக்கமாக்க 157 00:06:46,141 --> 00:06:49,962 தொடர்ந்த முதலீடு தேவைப்படுகிறது 158 00:06:49,962 --> 00:06:53,070 இந்த நடத்தையை மேம்படுத்த. 159 00:06:53,070 --> 00:06:57,503 சுருக்கமாகச் சொன்னால் , 160 00:06:57,503 --> 00:07:00,267 சோப் நிறுவனங்களின் உதவி தேவை 161 00:07:00,267 --> 00:07:03,263 சோப்பினால் கை கழுவுவதை ஊக்குவிக்க 162 00:07:03,263 --> 00:07:05,445 நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் 163 00:07:05,445 --> 00:07:07,627 யூ எஸ் எய்ட்ஸ் , 164 00:07:07,627 --> 00:07:09,810 உலக பொது + தனியார் துறை கூட்டு 165 00:07:09,810 --> 00:07:11,970 லண்டன் சுகாதாரப் பள்ளி 166 00:07:11,970 --> 00:07:13,539 ப்ளான் வாடர் எய்ட் 167 00:07:13,539 --> 00:07:15,046 அனைவரும் நம்புகிறோம் 168 00:07:15,046 --> 00:07:18,761 வெற்றி+வெற்றி+வெற்றி கூட்டை 169 00:07:18,761 --> 00:07:20,746 பொதுத் துறைக்கு வெற்றி 170 00:07:20,746 --> 00:07:23,821 அவர்கள் இலக்கை அடைய முடிவதால் 171 00:07:23,821 --> 00:07:26,209 தனியார் துறைக்கு வெற்றி -கைகழுவும் 172 00:07:26,209 --> 00:07:27,623 புது தலைமுறையை உருவாக்குவதால் 173 00:07:29,420 --> 00:07:31,633 மிக முக்கியமாக 174 00:07:31,633 --> 00:07:34,240 பாதிக்கப்படுபவர்களுக்கு வெற்றி 175 00:07:34,240 --> 00:07:36,296 அக்டோபர் 15ம் தேதியன்று 176 00:07:36,296 --> 00:07:38,648 உலக கைகழுவும் தினத்தை கொண்டாடுகிறோம் 177 00:07:38,648 --> 00:07:40,368 பள்ளிகள்,சமூகம் 178 00:07:40,368 --> 00:07:42,248 பொது சுகாதாரத் துறை நண்பர்கள் 179 00:07:42,248 --> 00:07:44,864 தனியார் துறை நண்பர்கள் . 180 00:07:44,864 --> 00:07:47,144 நம் போட்டியாளர்களும் சேர்ந்து கொள்வார்கள் 181 00:07:47,144 --> 00:07:49,130 கை கழுவும் தினத்தைக் கொண்டாட 182 00:07:49,130 --> 00:07:51,112 உலகின் மிக முக்கிய சுகாதார நடவடிக்கை 183 00:07:51,112 --> 00:07:53,160 இங்கு என்ன தேவை 184 00:07:53,160 --> 00:07:54,385 இங்கு தனியார் துறை 185 00:07:54,385 --> 00:07:57,121 பெரும் மாற்றம் ஏற்படுத்தலாம் 186 00:07:57,121 --> 00:08:00,887 மகத்தான ஆக்கபூர்வமான சிந்தனைகளால் 187 00:08:00,887 --> 00:08:03,128 இந்தச் செய்தியை பரப்புவதற்கு 188 00:08:03,128 --> 00:08:05,791 குழந்தைகள் 5 வயதடைய உதவும் திட்டத்திற்கு 189 00:08:05,791 --> 00:08:08,770 சிறந்த திரைப்படங்கள் உருவாக்கியுள்ளோம் 190 00:08:08,770 --> 00:08:10,856 சோப்பால் கை கழுவும் செய்தியை 191 00:08:10,856 --> 00:08:12,551 மக்களிடம் பரப்புவதற்காக 192 00:08:12,551 --> 00:08:15,127 அவர்களுக்கு புரியும் வகையில் 193 00:08:15,127 --> 00:08:16,887 30 லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள் 194 00:08:16,887 --> 00:08:19,414 விவாதங்கள் பல இணைய தள மூ;லமாக நடக்கின்றன 195 00:08:19,414 --> 00:08:20,886 5 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு 196 00:08:20,886 --> 00:08:24,943 அவைகளைப் பாருங்கள் 197 00:08:24,943 --> 00:08:26,472 நான் மாலியிலிருந்து வருகிறேன் 198 00:08:26,472 --> 00:08:28,815 மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று 199 00:08:28,815 --> 00:08:31,551 நான் வளர்ந்த குடும்பத்தில் தினமும் 200 00:08:31,551 --> 00:08:33,729 சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுவோம். 201 00:08:33,729 --> 00:08:37,257 நான் பயிற்சி பெற்றது ஐரோப்பாவில் 202 00:08:37,257 --> 00:08:38,985 பிரபல பொது சுகாதாரப் பள்ளியில் 203 00:08:38,985 --> 00:08:42,426 ஒரு வேளை சுகாதரத்தில் உயர் கல்விபெற்ற 204 00:08:42,426 --> 00:08:43,910 என் நாட்டின் ஒரே பெண்மணி நான் 205 00:08:43,910 --> 00:08:47,512 சோப்பினால் கை கழுவுவதில் முனைவர் பட்டம் 206 00:08:47,512 --> 00:08:49,248 பெற்ற ஒரே பெண்மணி 207 00:08:49,248 --> 00:08:53,460 கை தட்டல் 208 00:08:55,872 --> 00:08:58,223 9 வருடங்களுக்கு முன்பு தீர்மானித்தேன் 209 00:08:58,223 --> 00:09:01,136 பொ.சுகாதாரப் பணியில் பெற்ற வெற்றியுடன் 210 00:09:01,136 --> 00:09:04,664 பொது சுகாரத்திற்கு சிறப்பு கண்டு பிடிப்பை 211 00:09:04,664 --> 00:09:07,695 விற்று பிரபலப்படுத்தி தாக்கம் ஏற்படுத்த 212 00:09:07,695 --> 00:09:10,230 அது தான் சோப் 213 00:09:10,230 --> 00:09:12,359 இன்று நாங்கள் நடத்துகிறோம், மிகப்பெரிய 214 00:09:12,359 --> 00:09:13,730 சோப்பினால் கைகழுவும் திட்டத்தை 215 00:09:13,730 --> 00:09:16,308 எந்த உலகத் தரத்டோடு ஒப்பிட்டாலும் 216 00:09:16,308 --> 00:09:19,780 183 மில்லியன் மக்களிடம் பரப்பியுள்ளோம் 217 00:09:19,780 --> 00:09:22,970 16 நாடுகளில் 218 00:09:22,970 --> 00:09:24,806 எனக்கும் என் குழுவிற்கும் பேரார்வம் 219 00:09:24,806 --> 00:09:28,564 2020 க்குள் ஒரு பில்லியன் மக்களிடம் பரப்ப 220 00:09:28,564 --> 00:09:30,758 கடந்த நான்கு ஆண்டுகளில் 221 00:09:30,758 --> 00:09:33,486 வியாபாரம் இரண்டு மடங்காகியுள்ளது 222 00:09:33,486 --> 00:09:35,423 குழந்தை மரண விகிதம் குறைந்துள்ளது. சோப் 223 00:09:35,423 --> 00:09:39,845 அதிகமாகப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் 224 00:09:39,845 --> 00:09:42,150 சிலருக்கு இது பிடிக்காமலிருக்கலாம் 225 00:09:42,150 --> 00:09:44,405 வியாபாரப் பெருக்கமும் குழந்தைகள் காப்பதும் 226 00:09:44,405 --> 00:09:47,918 எப்படியோ ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுவதை. 227 00:09:47,918 --> 00:09:49,837 ஆனால் இந்த வியாபார பெருக்கத்தினால் தான் 228 00:09:49,837 --> 00:09:52,133 எங்களின் சேவை பெருகுகிறது 229 00:09:52,133 --> 00:09:54,877 அது இல்லாமல் , அதைப் பற்றிப் பேசாமல் 230 00:09:54,877 --> 00:09:58,925 எங்களால் தேவைகளை சாதிக்க முடியாது 231 00:09:58,925 --> 00:10:01,110 சென்ற வாரத்தில் நானும் என் குழுவும் 232 00:10:01,110 --> 00:10:04,406 பல தாய்மார்களைச் சந்தித்தோம் . 233 00:10:04,406 --> 00:10:06,917 அவர்கள் அனைவரும் 234 00:10:06,917 --> 00:10:09,349 குழந்தை மரணத்தால் துக்கித்தவர்கள் 235 00:10:09,349 --> 00:10:12,349 நானும் ஒரு தாய் .. கற்பனை செய்ய முடியாது 236 00:10:12,349 --> 00:10:15,262 இதை விட பெரிய துக்கத்தை, வலியை 237 00:10:15,262 --> 00:10:17,894 இந்தத் தாய் மயன்மாரிலிருக்கிறாள் 238 00:10:17,894 --> 00:10:19,900 மிக அழகான புன்னகை இவளுக்கு 239 00:10:19,900 --> 00:10:22,110 இந்தப் புன்னகை வந்தது ஏன்? 240 00:10:22,110 --> 00:10:24,497 வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைத்ததால் 241 00:10:24,497 --> 00:10:27,831 இவள் மகன் மியோ இரண்டாமவன் 242 00:10:27,831 --> 00:10:29,735 அவளுக்கு ஒரு மகளிலிருந்தாள், அவள் 243 00:10:29,735 --> 00:10:32,127 மரணமடைந்தாள் மூன்று வாரத்தில் 244 00:10:32,127 --> 00:10:34,480 எங்களுக்குத் தெரியும் மரணமடையும் 245 00:10:34,480 --> 00:10:35,820 பெரும்பான்மையான குழந்தைகள் 246 00:10:35,820 --> 00:10:37,686 பிறந்த முதல் மாதத்தில் இறக்கிறார்கள். 247 00:10:37,686 --> 00:10:40,554 நாம் ஒரு சோப்பு கட்டி கொடுத்தால் 248 00:10:40,554 --> 00:10:42,814 பேறைக் கவனிக்கும் ஒவ்வொரு நர்ஸும் 249 00:10:42,814 --> 00:10:45,364 குழந்தையைத் தொடுவதற்கு முன்பு அதை 250 00:10:45,364 --> 00:10:46,606 பயன்படுத்தினால் , நாம் 251 00:10:46,606 --> 00:10:48,650 சிசு மரணங்களை குறைக்கலாம் 252 00:10:48,650 --> 00:10:50,518 அது தான் என்ன ஊக்குவிக்கிறது 253 00:10:50,518 --> 00:10:52,750 இந்த உயர் நோக்கத்தில் பணி தொடர 254 00:10:52,750 --> 00:10:55,134 என்னால் அவளுக்கு உதவ முடியும் 255 00:10:55,134 --> 00:10:56,939 அவளுக்கு தேவையானதைக் கொடுத்து. 256 00:10:56,939 --> 00:10:58,790 அதனால் அவள் செய்யமுடியும் 257 00:10:58,790 --> 00:11:00,854 உலகத்திலேயே மகத்தான பணியை 258 00:11:00,854 --> 00:11:02,980 பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதை 259 00:11:02,980 --> 00:11:05,285 அடுத்த முறை பரிசளிக்க எண்ணும்போது 260 00:11:05,285 --> 00:11:07,375 ஒரு புதிய தாய்க்கும் அவள் குடும்பத்துக்கும் 261 00:11:07,375 --> 00:11:10,165 சோப்புக் கட்டிகளைக் கொடுங்கள் 262 00:11:10,165 --> 00:11:13,373 பொது சுகாரத்திற்காக மகத்தான கண்டு பிடிப்பு 263 00:11:13,373 --> 00:11:15,749 எம்முடன் சேருவீர்கள் என நம்புகிறேன் 264 00:11:15,749 --> 00:11:18,701 சோப்பால் கை கழுவுவதை உங்கள் பழக்கமாக்க. 265 00:11:18,701 --> 00:11:20,405 மேலும் எங்கள் வாழ்க்கையின் பங்காக 266 00:11:20,405 --> 00:11:22,629 அதிகக் குழந்தைகள் 5 வயதடைய உதவ. 267 00:11:22,629 --> 00:11:23,757 நன்றி