0:00:00.408,0:00:06.170 ஒரு கற்பனை ஒரு விமானம் கீழே விழப்போகிறது 0:00:06.170,0:00:08.971 அதில் 250 குழந்தைகளும் சிசுக்களும் ! 0:00:08.971,0:00:12.390 தடுக்க முடிந்தால் தடுப்பீர்களா? 0:00:12.390,0:00:14.361 இப்பொழுது நினைத்துப் பாருங்கள் 0:00:14.361,0:00:18.000 60 விமானங்கள் நிறைய 5 வயதடையா குழந்தைகள் 0:00:18.000,0:00:21.210 தினமும் கீழே விழுந்து நொறுங்குகின்றன 0:00:21.210,0:00:22.982 அவ்வளவு குழந்தைகள் 0:00:22.982,0:00:25.307 5ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை 0:00:25.307,0:00:28.547 66 லட்சம் குழந்தைகள் 0:00:28.547,0:00:32.138 5 ம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை 0:00:32.138,0:00:34.594 மரணங்களில் அனேகத்தை தடுக்க முடியும் 0:00:34.594,0:00:36.562 இது என்னை வருத்தமடையச் செய்வதில்லை 0:00:36.562,0:00:38.258 கோபத்தில் கொதிக்க வைக்கிறது 0:00:38.258,0:00:40.616 என் தீர்மானத்தை வலுவடையச் செய்கிறது 0:00:40.616,0:00:42.506 பேதியும் நிமோனியாவும் 0:00:42.506,0:00:44.322 அதிகமாகக் கொல்லும் இரண்டு வியாதிகள் 0:00:44.322,0:00:46.640 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளை. 0:00:46.640,0:00:48.896 இவ்வியாதிகளைத் தடுக்க என்ன செய்யலாம் 0:00:48.896,0:00:51.076 சாதுரியமான, நவீனத் 0:00:51.076,0:00:53.993 தொழில் நுட்பம் தேவையில்லை, தேவை 0:00:53.993,0:00:58.872 உலகத்தின் மிகப் பழமையான உத்தி 0:00:58.872,0:01:02.397 ஒரு சோப்புக் கட்டி 0:01:02.397,0:01:03.829 சோப்பினால் கைகளைக் கழுவுவது 0:01:03.829,0:01:06.200 நாம் சாதாரணமென்று நினைக்கும் பழக்கம் 0:01:06.200,0:01:08.484 பேதியைப் பாதியாக குறைக்க முடியும் 0:01:08.484,0:01:12.140 சுவாச வியாதிகளில் மூன்றில் ஒன்றை 0:01:12.140,0:01:13.911 சோப்பினால் கை கழுவுவதின் 0:01:13.911,0:01:15.560 தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தும் 0:01:15.560,0:01:20.587 ஃப்ளூ ஜுரத்தை, கண் நோயை, சார்ஸ் நோயை 0:01:20.587,0:01:22.977 அண்மை நிகழ்வின்படி காலராவை 0:01:22.977,0:01:25.667 ஈபோலா பரவுவதை தடுக்கும் 0:01:25.667,0:01:27.358 மிக முக்கியமான தடுப்பு முறை 0:01:27.358,0:01:30.176 சோப்பால் கை கழுவுவது 0:01:30.176,0:01:33.431 பிள்ளைகளை பள்ளியில் தக்க வைக்கிறது 0:01:33.431,0:01:36.254 சிசுக்கள் மடிவதை நிறுத்துகிறது 0:01:36.254,0:01:38.127 சோப்பால் கை கழுவுவது 0:01:38.127,0:01:40.924 குறைந்த செலவில் அதிக சக்தியான 0:01:40.924,0:01:43.470 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் வழி 0:01:43.470,0:01:47.126 ஒரு வருடத்தில் 6 லட்சம் பிள்ளைகளைஇது காக்கும். 0:01:47.126,0:01:50.090 இது எதற்கு சமமானது? 0:01:50.090,0:01:52.070 பத்து ஜம்போ ஜெட் விமானங்கள் 0:01:52.070,0:01:53.998 நிறைய சிசுக்களும் குழந்தைகளும் விழுந்து 0:01:53.998,0:01:56.709 நொறுங்குவதைத் தடுப்பதற்கு சமானம் 0:01:56.709,0:01:59.133 என்னுடன் நிச்சயமாக ஒத்துக் கொள்வீர்கள் 0:01:59.133,0:02:02.415 மிகப் பயனுள்ள சுகாதார நடவடிக்கை என்று 0:02:02.415,0:02:05.365 ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள் 0:02:05.365,0:02:06.659 அண்டை நபரைத் தெரிந்து கொள்ள 0:02:11.493,0:02:12.793 அவரிடம் கை குலுக்குங்கள் 0:02:16.101,0:02:18.399 நீங்கள் இப்பொழுது கை குலுக்கியவர் 0:02:20.984,0:02:22.692 தங்கள் கைகளைக் கழுவவில்லை 0:02:22.692,0:02:25.350 கழிவறையிலிருந்து வந்த போது 0:02:25.350,0:02:28.680 என்று சொன்னால் எப்படி? 0:02:28.680,0:02:31.836 அசிங்கம் ......... 0:02:31.836,0:02:33.501 புள்ளி விவரத்தின் படி 0:02:33.501,0:02:35.917 ஐந்தில் நான்கு பேர் 0:02:35.917,0:02:38.525 கழிவறையிலிருந்து வருகையில் கை கழுவுவதில்லை 0:02:38.525,0:02:40.213 உலகம் முழுவதும். 0:02:40.213,0:02:42.483 நாமும் செய்வதில்லை 0:02:42.483,0:02:45.227 ஆடம்பரமான கழிவறைகள் , ஓடும் நீர் 0:02:45.227,0:02:47.677 சோப் எல்லாம் இருந்தும் 0:02:47.677,0:02:49.611 குழந்தை மரணங்கள் அதிகமான நாடுகளில் 0:02:49.611,0:02:52.985 இது ஏன்? 0:02:52.985,0:02:55.299 அங்கு சோப்பு இல்லையா? 0:02:55.299,0:02:57.548 உண்மையில் சோப் இருக்கிறது 0:02:57.548,0:03:01.203 இந்தியாவில் 90 % வீடுகளில் 0:03:01.203,0:03:03.883 கென்யாவில் 94 % வீடுகளில் 0:03:03.883,0:03:05.363 நீங்கள் சோப்பைக் காணலாம் 0:03:05.363,0:03:09.200 சோப் மிகவும் குறைவான 0:03:09.200,0:03:12.779 எதியோப்பியாவில் கூட 50 % 0:03:12.779,0:03:14.006 இது ஏன் ? 0:03:14.006,0:03:16.939 மக்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை 0:03:16.939,0:03:19.323 சிறுவன் மாயாங்க் 0:03:19.323,0:03:21.590 இந்தியாவில் நான் சந்தித்தவன் 0:03:21.590,0:03:23.335 ஏன் அதைச் செய்வதில்லை? 0:03:23.335,0:03:25.947 மாயாங்கின் குடும்பத்தில் 0:03:25.947,0:03:28.379 குளிப்பதற்கு சோப் 0:03:28.379,0:03:29.999 துணி தோய்ப்பதற்கு சோப் 0:03:29.999,0:03:31.619 பாத்திரம் கழுவுவதற்கு சோப் 0:03:31.619,0:03:33.240 அவன் பெற்றோர்கள் 0:03:33.240,0:03:35.107 சோப் அதிக விலையென்று 0:03:35.107,0:03:36.671 அதை வீணாக்காமல் இருக்க 0:03:36.671,0:03:38.938 அலமாரியில் வைக்கிறார்கள் 0:03:38.938,0:03:41.692 அவன் கைகளுக்கெட்டாமல் 0:03:41.692,0:03:44.242 சராசரியாக மாயாங்கின் குடும்பத்தில் 0:03:44.242,0:03:46.314 கை கழுவ நாளொன்றுக்கு ஒரு முறை 0:03:46.314,0:03:47.765 பயன்படுத்துகிறார்கள் 0:03:50.130,0:03:53.115 சில சமயம் வாரத்திற்கொரு முறை 0:03:53.115,0:03:55.330 இதன் விளைவு என்ன? 0:03:55.330,0:03:57.195 குழந்தைகளுக்கு வியாதி 0:03:57.195,0:03:58.870 மிக பாதுகாப்பாக கருதப்படும் 0:03:58.870,0:04:03.778 அவர்களின் வீடுகளில் 0:04:03.778,0:04:06.326 சிந்தியுங்கள் , கை கழுவ எங்கு கற்றீர்கள்? 0:04:06.326,0:04:09.130 உங்கள் வீட்டிலா? 0:04:09.130,0:04:11.906 அல்லது உங்கள் பள்ளியிலா? 0:04:11.906,0:04:14.386 நடத்தை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் 0:04:14.386,0:04:16.925 பழக்கங்களை மாற்றுவது மிகக் கடினமென்று 0:04:16.925,0:04:21.810 வாழ்க்கையின் தொடக்கத்தில் கற்றவைகளை 0:04:21.810,0:04:24.607 ஆனால் நாம் மற்றவர்களைக் காப்பியடிக்கிறோம் 0:04:24.607,0:04:27.331 ஆனால் நம் ஊரின் பண்பு வரை முறைகள் 0:04:27.331,0:04:30.642 நம் நடத்தைகளை மாற்ற வல்லவை 0:04:30.642,0:04:33.418 இங்கு தான் தனியார் துறை பயனளிக்கிறது 0:04:33.418,0:04:37.218 ஒவ்வொரு நொடியும் ஆசியாவில் ஆப்ரிக்காவில் 0:04:37.218,0:04:40.140 111 தாய்மார்கள் இதை வாங்குகிறார்கள் 0:04:40.140,0:04:43.858 தங்கள் குடும்பத்தைக் காக்க. 0:04:43.858,0:04:45.898 இந்தியாவின் பல பெண்கள் சொல்வார்கள் 0:04:45.898,0:04:48.124 சுகாதாரம், வியாதி பற்றி தெரிந்து கொண்டது 0:04:48.124,0:04:51.870 லைபாய் சோப்புக் கட்டியிலிருந்து என்று. 0:04:51.870,0:04:53.745 இது போல பிரபலமான ப்ராண்டுகள் 0:04:53.745,0:04:55.633 நன்மை செய்யக் கடமைப்பட்டுள்ளன 0:04:55.633,0:04:58.114 தங்கள் பொருள்களை விற்குமிடத்தில். 0:04:58.114,0:05:01.289 அந்த நம்பிக்கை + யூனிலீவரின் பரிமாணத்தால் 0:05:01.289,0:05:03.729 கைகழுவுவதல் மற்றும் ஆரோக்கியம் பற்றி 0:05:03.729,0:05:07.545 தாய்மார்களிடம் பேச இயலுகிறது 0:05:07.545,0:05:10.817 பெரிய வர்த்தக நிறுவனங்கள் 0:05:10.817,0:05:12.969 சமூக மாற்றங்கள் நிகழ்த்த முடியும் 0:05:12.969,0:05:14.881 வேர்விட்ட பழக்கங்களை 0:05:14.881,0:05:17.061 மாற்ற முடியும் 0:05:17.061,0:05:18.319 எண்ணிப்பாருங்கள் 0:05:18.319,0:05:21.824 விற்பனையாளர்கள் , தங்கள் நேரம் முழுவதையும் 0:05:21.824,0:05:26.180 பிராண்டுமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள் 0:05:26.180,0:05:29.170 அவர்களுக்கு தெரியும் உருமாற்றம் செய்ய 0:05:29.170,0:05:32.203 விஞ்ஞான உண்மைகளை சக்தியான செய்தியாக மாற்ற. 0:05:32.203,0:05:33.748 எண்ணிப்பாருங்கள் 0:05:33.748,0:05:35.293 அவர்கள் சக்தி முழுவதையும் 0:05:35.293,0:05:36.840 கை கழுவுதல் என்ற ஒரு சக்தியுள்ள 0:05:36.840,0:05:39.790 செய்தி பரப்ப பயன்படுத்தினால் என்ன நடக்கும? 0:05:39.790,0:05:42.749 இவ்வுலகில் லாபமடைவதற்கான முனைப்பு 0:05:42.749,0:05:44.627 ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது 0:05:44.627,0:05:46.446 இது பல நூற்றாண்டுகளாக நடக்கிறது 0:05:46.446,0:05:49.979 லைபாய் பிராண்டு சோப் 1894ல் 0:05:49.979,0:05:51.715 இங்கிலாந்தில் களமிறக்கப்பட்டது 0:05:51.715,0:05:53.987 காலராவுடன் போராடுவதற்காக 0:05:53.987,0:05:56.291 போனவாரம் கானாவில் இருந்தேன் 0:05:56.291,0:05:57.830 சுகாதார மந்திரியுடன் 0:05:57.830,0:05:59.049 கானாவில் இப்பொழுது 0:05:59.049,0:06:01.706 காலரா பரவியுள்ளது 0:06:01.706,0:06:03.842 118 வருடங்களுக்குப் பிறகும் 0:06:03.842,0:06:05.762 தீர்வு அதுவாகவே இருக்கிறது! அது 0:06:05.762,0:06:08.258 அவர்களுக்கு 0:06:08.258,0:06:09.674 இந்த சோப்புக் கட்டியைக் கொடுப்பதே 0:06:09.674,0:06:11.419 அதை உபயோகிப்பதை உறுதிப்படுத்துவதே 0:06:11.419,0:06:13.379 அதுவே சிறந்த வழி 0:06:13.379,0:06:16.610 காலரா பரவுவதைத் தடுக்க 0:06:16.610,0:06:19.010 நான் நினைக்கிறேன் , இந்த லாப நோக்கம் 0:06:19.010,0:06:20.881 மிகவும் சக்தி வாய்ந்தது 0:06:20.881,0:06:22.341 சில சமயங்களில் அதிக சக்தியுடையது 0:06:22.341,0:06:25.636 அறக்கட்டளைகளை விட அல்லது அரசாங்கத்தை விட 0:06:25.636,0:06:27.438 அரசாங்கம் இயன்றதைச் செய்கிறது 0:06:27.438,0:06:30.813 முக்கியமாக தொற்று பரவுவதைத் தடுக்க 0:06:30.813,0:06:33.350 மேலும் வியாதி பரவுவதைத் தடுக்க 0:06:33.350,0:06:34.805 காலராவை, தற்பொழுது ஈபோலாவை 0:06:34.805,0:06:37.345 பல முக்கிய விஷயங்கள் இருப்பதால் 0:06:37.345,0:06:39.850 நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை 0:06:39.850,0:06:41.713 இதை எண்ணிப் பார்த்தால் 0:06:41.713,0:06:43.820 என்ன தேவையென்று சிந்தித்தால் 0:06:43.820,0:06:46.141 கைகழுவுவதை தினப் பழக்கமாக்க 0:06:46.141,0:06:49.962 தொடர்ந்த முதலீடு தேவைப்படுகிறது 0:06:49.962,0:06:53.070 இந்த நடத்தையை மேம்படுத்த. 0:06:53.070,0:06:57.503 சுருக்கமாகச் சொன்னால் , 0:06:57.503,0:07:00.267 சோப் நிறுவனங்களின் உதவி தேவை 0:07:00.267,0:07:03.263 சோப்பினால் கை கழுவுவதை ஊக்குவிக்க 0:07:03.263,0:07:05.445 நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் 0:07:05.445,0:07:07.627 யூ எஸ் எய்ட்ஸ் , 0:07:07.627,0:07:09.810 உலக பொது + தனியார் துறை கூட்டு 0:07:09.810,0:07:11.970 லண்டன் சுகாதாரப் பள்ளி 0:07:11.970,0:07:13.539 ப்ளான் வாடர் எய்ட் 0:07:13.539,0:07:15.046 அனைவரும் நம்புகிறோம் 0:07:15.046,0:07:18.761 வெற்றி+வெற்றி+வெற்றி கூட்டை 0:07:18.761,0:07:20.746 பொதுத் துறைக்கு வெற்றி 0:07:20.746,0:07:23.821 அவர்கள் இலக்கை அடைய முடிவதால் 0:07:23.821,0:07:26.209 தனியார் துறைக்கு வெற்றி -கைகழுவும் 0:07:26.209,0:07:27.623 புது தலைமுறையை உருவாக்குவதால் 0:07:29.420,0:07:31.633 மிக முக்கியமாக 0:07:31.633,0:07:34.240 பாதிக்கப்படுபவர்களுக்கு வெற்றி 0:07:34.240,0:07:36.296 அக்டோபர் 15ம் தேதியன்று 0:07:36.296,0:07:38.648 உலக கைகழுவும் தினத்தை கொண்டாடுகிறோம் 0:07:38.648,0:07:40.368 பள்ளிகள்,சமூகம் 0:07:40.368,0:07:42.248 பொது சுகாதாரத் துறை நண்பர்கள் 0:07:42.248,0:07:44.864 தனியார் துறை நண்பர்கள் . 0:07:44.864,0:07:47.144 நம் போட்டியாளர்களும் சேர்ந்து கொள்வார்கள் 0:07:47.144,0:07:49.130 கை கழுவும் தினத்தைக் கொண்டாட 0:07:49.130,0:07:51.112 உலகின் மிக முக்கிய சுகாதார நடவடிக்கை 0:07:51.112,0:07:53.160 இங்கு என்ன தேவை 0:07:53.160,0:07:54.385 இங்கு தனியார் துறை 0:07:54.385,0:07:57.121 பெரும் மாற்றம் ஏற்படுத்தலாம் 0:07:57.121,0:08:00.887 மகத்தான ஆக்கபூர்வமான சிந்தனைகளால் 0:08:00.887,0:08:03.128 இந்தச் செய்தியை பரப்புவதற்கு 0:08:03.128,0:08:05.791 குழந்தைகள் 5 வயதடைய உதவும் திட்டத்திற்கு 0:08:05.791,0:08:08.770 சிறந்த திரைப்படங்கள் உருவாக்கியுள்ளோம் 0:08:08.770,0:08:10.856 சோப்பால் கை கழுவும் செய்தியை 0:08:10.856,0:08:12.551 மக்களிடம் பரப்புவதற்காக 0:08:12.551,0:08:15.127 அவர்களுக்கு புரியும் வகையில் 0:08:15.127,0:08:16.887 30 லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள் 0:08:16.887,0:08:19.414 விவாதங்கள் பல இணைய தள மூ;லமாக நடக்கின்றன 0:08:19.414,0:08:20.886 5 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு 0:08:20.886,0:08:24.943 அவைகளைப் பாருங்கள் 0:08:24.943,0:08:26.472 நான் மாலியிலிருந்து வருகிறேன் 0:08:26.472,0:08:28.815 மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று 0:08:28.815,0:08:31.551 நான் வளர்ந்த குடும்பத்தில் தினமும் 0:08:31.551,0:08:33.729 சமூகப் பிரச்சினைகள் பற்றி பேசுவோம். 0:08:33.729,0:08:37.257 நான் பயிற்சி பெற்றது ஐரோப்பாவில் 0:08:37.257,0:08:38.985 பிரபல பொது சுகாதாரப் பள்ளியில் 0:08:38.985,0:08:42.426 ஒரு வேளை சுகாதரத்தில் உயர் கல்விபெற்ற 0:08:42.426,0:08:43.910 என் நாட்டின் ஒரே பெண்மணி நான் 0:08:43.910,0:08:47.512 சோப்பினால் கை கழுவுவதில் முனைவர் பட்டம் 0:08:47.512,0:08:49.248 பெற்ற ஒரே பெண்மணி 0:08:49.248,0:08:53.460 கை தட்டல் 0:08:55.872,0:08:58.223 9 வருடங்களுக்கு முன்பு தீர்மானித்தேன் 0:08:58.223,0:09:01.136 பொ.சுகாதாரப் பணியில் பெற்ற வெற்றியுடன் 0:09:01.136,0:09:04.664 பொது சுகாரத்திற்கு சிறப்பு கண்டு பிடிப்பை 0:09:04.664,0:09:07.695 விற்று பிரபலப்படுத்தி தாக்கம் ஏற்படுத்த 0:09:07.695,0:09:10.230 அது தான் சோப் 0:09:10.230,0:09:12.359 இன்று நாங்கள் நடத்துகிறோம், மிகப்பெரிய 0:09:12.359,0:09:13.730 சோப்பினால் கைகழுவும் திட்டத்தை 0:09:13.730,0:09:16.308 எந்த உலகத் தரத்டோடு ஒப்பிட்டாலும் 0:09:16.308,0:09:19.780 183 மில்லியன் மக்களிடம் பரப்பியுள்ளோம் 0:09:19.780,0:09:22.970 16 நாடுகளில் 0:09:22.970,0:09:24.806 எனக்கும் என் குழுவிற்கும் பேரார்வம் 0:09:24.806,0:09:28.564 2020 க்குள் ஒரு பில்லியன் மக்களிடம் பரப்ப 0:09:28.564,0:09:30.758 கடந்த நான்கு ஆண்டுகளில் 0:09:30.758,0:09:33.486 வியாபாரம் இரண்டு மடங்காகியுள்ளது 0:09:33.486,0:09:35.423 குழந்தை மரண விகிதம் குறைந்துள்ளது. சோப் 0:09:35.423,0:09:39.845 அதிகமாகப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் 0:09:39.845,0:09:42.150 சிலருக்கு இது பிடிக்காமலிருக்கலாம் 0:09:42.150,0:09:44.405 வியாபாரப் பெருக்கமும் குழந்தைகள் காப்பதும் 0:09:44.405,0:09:47.918 எப்படியோ ஒரே வாக்கியத்தில் சொல்லப்படுவதை. 0:09:47.918,0:09:49.837 ஆனால் இந்த வியாபார பெருக்கத்தினால் தான் 0:09:49.837,0:09:52.133 எங்களின் சேவை பெருகுகிறது 0:09:52.133,0:09:54.877 அது இல்லாமல் , அதைப் பற்றிப் பேசாமல் 0:09:54.877,0:09:58.925 எங்களால் தேவைகளை சாதிக்க முடியாது 0:09:58.925,0:10:01.110 சென்ற வாரத்தில் நானும் என் குழுவும் 0:10:01.110,0:10:04.406 பல தாய்மார்களைச் சந்தித்தோம் . 0:10:04.406,0:10:06.917 அவர்கள் அனைவரும் 0:10:06.917,0:10:09.349 குழந்தை மரணத்தால் துக்கித்தவர்கள் 0:10:09.349,0:10:12.349 நானும் ஒரு தாய் .. கற்பனை செய்ய முடியாது 0:10:12.349,0:10:15.262 இதை விட பெரிய துக்கத்தை, வலியை 0:10:15.262,0:10:17.894 இந்தத் தாய் மயன்மாரிலிருக்கிறாள் 0:10:17.894,0:10:19.900 மிக அழகான புன்னகை இவளுக்கு 0:10:19.900,0:10:22.110 இந்தப் புன்னகை வந்தது ஏன்? 0:10:22.110,0:10:24.497 வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைத்ததால் 0:10:24.497,0:10:27.831 இவள் மகன் மியோ இரண்டாமவன் 0:10:27.831,0:10:29.735 அவளுக்கு ஒரு மகளிலிருந்தாள், அவள் 0:10:29.735,0:10:32.127 மரணமடைந்தாள் மூன்று வாரத்தில் 0:10:32.127,0:10:34.480 எங்களுக்குத் தெரியும் மரணமடையும் 0:10:34.480,0:10:35.820 பெரும்பான்மையான குழந்தைகள் 0:10:35.820,0:10:37.686 பிறந்த முதல் மாதத்தில் இறக்கிறார்கள். 0:10:37.686,0:10:40.554 நாம் ஒரு சோப்பு கட்டி கொடுத்தால் 0:10:40.554,0:10:42.814 பேறைக் கவனிக்கும் ஒவ்வொரு நர்ஸும் 0:10:42.814,0:10:45.364 குழந்தையைத் தொடுவதற்கு முன்பு அதை 0:10:45.364,0:10:46.606 பயன்படுத்தினால் , நாம் 0:10:46.606,0:10:48.650 சிசு மரணங்களை குறைக்கலாம் 0:10:48.650,0:10:50.518 அது தான் என்ன ஊக்குவிக்கிறது 0:10:50.518,0:10:52.750 இந்த உயர் நோக்கத்தில் பணி தொடர 0:10:52.750,0:10:55.134 என்னால் அவளுக்கு உதவ முடியும் 0:10:55.134,0:10:56.939 அவளுக்கு தேவையானதைக் கொடுத்து. 0:10:56.939,0:10:58.790 அதனால் அவள் செய்யமுடியும் 0:10:58.790,0:11:00.854 உலகத்திலேயே மகத்தான பணியை 0:11:00.854,0:11:02.980 பிறந்த குழந்தையைப் பாதுகாப்பதை 0:11:02.980,0:11:05.285 அடுத்த முறை பரிசளிக்க எண்ணும்போது 0:11:05.285,0:11:07.375 ஒரு புதிய தாய்க்கும் அவள் குடும்பத்துக்கும் 0:11:07.375,0:11:10.165 சோப்புக் கட்டிகளைக் கொடுங்கள் 0:11:10.165,0:11:13.373 பொது சுகாரத்திற்காக மகத்தான கண்டு பிடிப்பு 0:11:13.373,0:11:15.749 எம்முடன் சேருவீர்கள் என நம்புகிறேன் 0:11:15.749,0:11:18.701 சோப்பால் கை கழுவுவதை உங்கள் பழக்கமாக்க. 0:11:18.701,0:11:20.405 மேலும் எங்கள் வாழ்க்கையின் பங்காக 0:11:20.405,0:11:22.629 அதிகக் குழந்தைகள் 5 வயதடைய உதவ. 0:11:22.629,0:11:23.757 நன்றி