[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.57,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:00.57,0:00:03.58,Default,,0000,0000,0000,,சமீப காலமாக அல்லது சில வருடங்களாக அறிவார்ந்த விதமான Dialogue: 0,0:00:03.58,0:00:05.94,Default,,0000,0000,0000,,வடிவமைப்பு,பரிணாம வளர்ச்சி இரண்டையும் ஒப்புமைபடுத்தும் Dialogue: 0,0:00:05.94,0:00:10.97,Default,,0000,0000,0000,,பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன. Dialogue: 0,0:00:10.97,0:00:14.58,Default,,0000,0000,0000,,ஆனால் இந்தக் காணொளியில் இதைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை. Dialogue: 0,0:00:14.58,0:00:17.95,Default,,0000,0000,0000,,ஆனால்,பல வட்டாரங்களில் இது பற்றிய விவாதம் நடந்தது. Dialogue: 0,0:00:17.95,0:00:21.50,Default,,0000,0000,0000,,ஆனால் என்னுடைய பெருமுயற்சி என்னவென்றால் Dialogue: 0,0:00:21.50,0:00:25.71,Default,,0000,0000,0000,,அக்கருத்துக்களை சரிசெய்வதாகும். Dialogue: 0,0:00:25.71,0:00:28.11,Default,,0000,0000,0000,,இந்த அறிவார்ந்த வடிவமைப்பின் பின் உள்ள கருத்து என்னவென்றால் Dialogue: 0,0:00:28.11,0:00:31.25,Default,,0000,0000,0000,,நாம் இவ்வுலகில் காணும் சில விசயங்கள் மிகவும் வியத்தகு Dialogue: 0,0:00:31.25,0:00:35.56,Default,,0000,0000,0000,,முறையில் உள்ளதைப் பார்க்கிறோம். சீரற்ற செயல்முறைகளின் Dialogue: 0,0:00:35.56,0:00:39.39,Default,,0000,0000,0000,,விளைபாடுகளாக இருக்க முடியுமா என நம்புவதற்குக் கடினமாக உள்ளது. Dialogue: 0,0:00:39.39,0:00:42.13,Default,,0000,0000,0000,,அச்சத்தையும் மதிப்பையும் தரக்கூடிய மனிதனின் கண்ணை இங்கு Dialogue: 0,0:00:42.13,0:00:45.63,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். Dialogue: 0,0:00:45.63,0:00:47.20,Default,,0000,0000,0000,,அதை உறுப்பு அல்லது எந்திரம் எப்படி வேண்டுமானாலும் Dialogue: 0,0:00:47.20,0:00:48.82,Default,,0000,0000,0000,,நீங்கள் வைத்துக் கொள்ளலாம். Dialogue: 0,0:00:48.82,0:00:49.68,Default,,0000,0000,0000,,ஆச்சர்யமாக வேலை செய்கிறது. Dialogue: 0,0:00:49.68,0:00:51.90,Default,,0000,0000,0000,,பல நீளங்களில் உள்ளதைப் பார்க்கிறது. Dialogue: 0,0:00:51.90,0:00:55.74,Default,,0000,0000,0000,,சரியான தூரத்தில் வெளிச்சத்தைக் குவிக்கிறது. Dialogue: 0,0:00:55.74,0:00:59.42,Default,,0000,0000,0000,,உங்களுக்கு விழித்திரை நரம்புகள் உள்ளன.இரண்டு கண்கள் உள்ளன. Dialogue: 0,0:00:59.42,0:01:01.26,Default,,0000,0000,0000,,ஆகவே,உங்களுக்கு முன்புறத் தோற்றம் கிடைக்கிறது. Dialogue: 0,0:01:01.26,0:01:03.85,Default,,0000,0000,0000,,வண்ணங்களைப் பார்க்கிறோம்.இருட்டையும் வெளிச்சத்தையும் அதற்கேற்றாற்போல் Dialogue: 0,0:01:03.85,0:01:06.50,Default,,0000,0000,0000,,சரியாக்கிக் கொள்கிறோம்.ஆகவே,மனிதனுடைய கண் ஒரு வியத்தகு வண்ணம் உள்ளது. Dialogue: 0,0:01:06.50,0:01:09.02,Default,,0000,0000,0000,,இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இவையெல்லாம் எப்படி சீரற்ற Dialogue: 0,0:01:09.02,0:01:10.46,Default,,0000,0000,0000,,செயல்முறையில் நடந்திருக்கும்? என்ற வாதம் வருகிறது. Dialogue: 0,0:01:10.46,0:01:13.51,Default,,0000,0000,0000,,இங்கு இலக்கு கண்ணின் பரிணாம வளர்ச்சிபற்றியது இல்லை. Dialogue: 0,0:01:13.51,0:01:17.05,Default,,0000,0000,0000,,இங்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன்,பரிணாம வளர்ச்சி என்பது Dialogue: 0,0:01:17.05,0:01:19.14,Default,,0000,0000,0000,,இயற்கைத் தேர்வுடன் வருவது.பரிணாம வளர்ச்சி என்ற Dialogue: 0,0:01:19.14,0:01:20.68,Default,,0000,0000,0000,,வார்த்தையே எனக்குப் பிடிக்கும். Dialogue: 0,0:01:20.68,0:01:22.92,Default,,0000,0000,0000,,ஏனெனில் இது மிகவும் சுறுசுறுப்பான செயல்முறை கிடையாது. Dialogue: 0,0:01:22.92,0:01:26.71,Default,,0000,0000,0000,,இவை பலப்பல வருடங்களில் பன்னெடுங் காலமாக வருபவை, Dialogue: 0,0:01:26.71,0:01:31.37,Default,,0000,0000,0000,,இதற்கான ஆதாரங்கள் பலவிதமான கண் வகைகளைப் Dialogue: 0,0:01:31.37,0:01:32.46,Default,,0000,0000,0000,,பார்க்கும்பொழுது தெரியும். Dialogue: 0,0:01:32.46,0:01:36.94,Default,,0000,0000,0000,,உண்மையில் இதற்கான ஆதாரங்கள் மனிதனின் கண்கள் அனைவருக்கும் Dialogue: 0,0:01:36.94,0:01:42.97,Default,,0000,0000,0000,,ஒரே மாதிரி இல்லை,மாறுபாடுகள் உள்ளன. Dialogue: 0,0:01:42.97,0:01:45.23,Default,,0000,0000,0000,,நான் இங்கு மாறுபாடு என்று கூறும்பொழுது சிலருக்கு Dialogue: 0,0:01:45.23,0:01:45.90,Default,,0000,0000,0000,,கிட்டப்பார்வை உள்ளது,சிலருக்கு தூரப்பார்வை உள்ளது. Dialogue: 0,0:01:45.90,0:01:48.62,Default,,0000,0000,0000,,நமக்கு உருப்பிறழ்ச்சி உள்ளது.காலமாக ஆக அது அழிந்துவிடும். Dialogue: 0,0:01:48.62,0:01:51.75,Default,,0000,0000,0000,,மனிதர்களுக்கு கண்புரை வருகிறது, Dialogue: 0,0:01:51.75,0:01:53.48,Default,,0000,0000,0000,,அப்பொழுது கண் சம்பந்தமான அமைப்பு அப்படியே மாறுகிறது. Dialogue: 0,0:01:53.48,0:01:56.07,Default,,0000,0000,0000,,இந்தக் கருத்தை நான் விவாதித்தலுக்காக இங்கு பயன்படுத்தவில்லை. Dialogue: 0,0:01:56.07,0:02:00.85,Default,,0000,0000,0000,,மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதற்காகக் கூறுகிறேன். Dialogue: 0,0:02:00.85,0:02:04.32,Default,,0000,0000,0000,,உயிரியலில் இந்த மாற்றம் என்பது மிக ஒரு அற்புதமான பாகம். Dialogue: 0,0:02:04.32,0:02:07.49,Default,,0000,0000,0000,,மனித உலகை விட்டு வெளிச் சென்றாலும் Dialogue: 0,0:02:07.49,0:02:09.14,Default,,0000,0000,0000,,அங்கு கண்களுக்கு ஒரு பெரிய வண்ணப்பட்டியலே உள்ளது. Dialogue: 0,0:02:09.14,0:02:13.57,Default,,0000,0000,0000,,கடலுக்கடியில் மீன்கள் உள்ளன.அவைகளுக்கு கண்கள் உள்ளன. Dialogue: 0,0:02:13.57,0:02:16.41,Default,,0000,0000,0000,,அவைகள் ஒளி உணரிகள்.மேலும் சில பூச்சியினங்களுக்கும் இம்மாதிரி Dialogue: 0,0:02:16.41,0:02:18.78,Default,,0000,0000,0000,,கண்கள் உண்டு. அவைகளுக்கு அவை Dialogue: 0,0:02:18.78,0:02:20.76,Default,,0000,0000,0000,,பார்க்க உதவுமா அல்லது அதைச் சுற்றி கொஞ்சம் சூடு இருக்கும் வேறு எதுவும் Dialogue: 0,0:02:20.76,0:02:21.95,Default,,0000,0000,0000,,இருக்காது என்பதாகக் கூட இருக்கலாம். Dialogue: 0,0:02:21.95,0:02:23.85,Default,,0000,0000,0000,,வண்ணப்பட்டியில் மறுபக்கத்தைப் பார்க்கும்பொழுது Dialogue: 0,0:02:23.85,0:02:26.93,Default,,0000,0000,0000,,சில பறவைகளுக்கும் சில இரவு உயிரினங்களுக்கும் மனிதர்களை விட Dialogue: 0,0:02:26.93,0:02:29.65,Default,,0000,0000,0000,,பார்வை நன்றாக இரவு நேரங்களில் பார்க்கும்படி உள்ளது Dialogue: 0,0:02:29.65,0:02:34.33,Default,,0000,0000,0000,,நமக்குத் தெரியும் பூனைகளுக்கு அவைகளின் கண்களில் பிரதிபலிப்புப் Dialogue: 0,0:02:34.33,0:02:37.08,Default,,0000,0000,0000,,பொருள் உள்ளது,அதனால்தான் அவைகளால் இரவில் பார்க்க முடிகிறது. Dialogue: 0,0:02:37.08,0:02:39.57,Default,,0000,0000,0000,,அந்தச் சக்தி நம்மிடம் இல்லாததால் அவை நம்மைவிட இந்த விசயத்தில் Dialogue: 0,0:02:39.57,0:02:41.71,Default,,0000,0000,0000,,உயர்வாக உள்ளன.பகல்பொழுதுகளிலும் Dialogue: 0,0:02:41.71,0:02:43.09,Default,,0000,0000,0000,,மனிதர்களைப் போன்று அவைகளுக்கு பார்வை உள்ளது. Dialogue: 0,0:02:43.09,0:02:47.07,Default,,0000,0000,0000,,சில பறவைகள் மனிதர்களைவிட வெகுதூரத்தில் உள்ளவற்றைத் Dialogue: 0,0:02:47.07,0:02:49.75,Default,,0000,0000,0000,,தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டவை. Dialogue: 0,0:02:49.75,0:02:51.49,Default,,0000,0000,0000,,ஆகவே,சரியான கண் இதுதான் என்று எதையும் கூறமுடியாது. Dialogue: 0,0:02:51.49,0:02:53.75,Default,,0000,0000,0000,,நான் கொஞ்சம் இறையியல் ரீதியில் வாதம் செய்கிறேன். Dialogue: 0,0:02:53.75,0:02:55.80,Default,,0000,0000,0000,,நான் இறையியல் வாதங்களைத் தவிர்ப்பவன் என்று என்னுடைய Dialogue: 0,0:02:55.80,0:02:58.38,Default,,0000,0000,0000,,காணொளியைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும் Dialogue: 0,0:02:58.38,0:03:01.64,Default,,0000,0000,0000,,இருப்பினும் நான் ஒரு தத்துவப்பட்டியலே வைத்துள்ளேன் செய்வதற்கு Dialogue: 0,0:03:01.64,0:03:05.52,Default,,0000,0000,0000,,ஆனால் நான் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது Dialogue: 0,0:03:05.52,0:03:07.33,Default,,0000,0000,0000,,என்பதில் கவனமாக இருக்கிறேன். உண்மையில் Dialogue: 0,0:03:07.33,0:03:10.10,Default,,0000,0000,0000,,மற்றவர்களைப் புண்படுத்துவது என்பது என் எண்ணம் இல்லை. Dialogue: 0,0:03:10.10,0:03:13.44,Default,,0000,0000,0000,,ஆனால்,என் முழு கருத்தும் என்னவென்றால் Dialogue: 0,0:03:13.44,0:03:16.31,Default,,0000,0000,0000,,நீங்கள் ஏதாவதொரு கடவுளை நம்பினால் அது பற்றி இந்தக் Dialogue: 0,0:03:16.31,0:03:23.03,Default,,0000,0000,0000,,காணொளியில் எதுவும் நான் வாதம் செய்யப்போவதில்லை Dialogue: 0,0:03:23.03,0:03:26.64,Default,,0000,0000,0000,,தரக்குறைவாகவும் அனைத்து சக்தியுமாக இருப்பதைப் பற்றிக் Dialogue: 0,0:03:26.64,0:03:30.85,Default,,0000,0000,0000,,கூறப்போவதில்லை. மனிதக் கண்கள் மனிதனுக்கு மிக Dialogue: 0,0:03:30.85,0:03:32.10,Default,,0000,0000,0000,,முக்கியமான ஒன்றாக உள்ளது. Dialogue: 0,0:03:32.10,0:03:37.43,Default,,0000,0000,0000,,நான் எப்பொழுதும் நினைப்பது,மதம் மற்றும் Dialogue: 0,0:03:37.43,0:03:38.53,Default,,0000,0000,0000,,அறிவியல் அல்லது அனைத்தும். Dialogue: 0,0:03:38.53,0:03:41.48,Default,,0000,0000,0000,,வாழ்க்கையில் நாம் பணிவுடன் இருக்க வேண்டும். Dialogue: 0,0:03:41.48,0:03:44.95,Default,,0000,0000,0000,,நமக்கு இந்தப் புரிதல் வேண்டும். Dialogue: 0,0:03:44.95,0:03:51.05,Default,,0000,0000,0000,,நமக்கு முழுநிறைவு இல்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்றால் , நமக்கு இதுதான் சிறந்தது. Dialogue: 0,0:03:51.05,0:03:54.22,Default,,0000,0000,0000,,அனைத்துக்கும் சக்திவாய்ந்ததின் ஆக்கம் பற்றி Dialogue: 0,0:03:54.22,0:03:57.33,Default,,0000,0000,0000,,யோசிக்கும்பொழுது உண்மையில் நம் தரம் குறைவானதாகிவிடும்.. Dialogue: 0,0:03:57.33,0:03:58.96,Default,,0000,0000,0000,,இங்கு வேறொரு உதாரணம் கொடுக்கிறேன். Dialogue: 0,0:03:58.96,0:04:01.60,Default,,0000,0000,0000,,உங்களுக்கு வேறொரு உதாரணம் கொடுக்க என்னுடைய Dialogue: 0,0:04:01.60,0:04:02.46,Default,,0000,0000,0000,,பொறியியலுக்கான தொப்பியை அணிந்து கொள்கிறேன். Dialogue: 0,0:04:02.46,0:04:03.67,Default,,0000,0000,0000,,மீண்டும் நான் இதில் தெளிவாக இருக்க விரும்புகிறேன். Dialogue: 0,0:04:03.67,0:04:07.95,Default,,0000,0000,0000,,இந்தக் காணொளியில் என்னுடைய நோக்கம் இதுவல்ல.என்னவென்றால் Dialogue: 0,0:04:07.95,0:04:11.13,Default,,0000,0000,0000,,பரிணாமம் , சீரற்ற செயல்முறை , Dialogue: 0,0:04:11.13,0:04:12.85,Default,,0000,0000,0000,,கடவுள் இல்லை,இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவதல்ல. Dialogue: 0,0:04:12.85,0:04:13.82,Default,,0000,0000,0000,,இல்லை,இது என்னுடைய கருத்தும் இல்லை. Dialogue: 0,0:04:13.82,0:04:18.16,Default,,0000,0000,0000,,இதற்கு எதிர்மாறான வாதம் செய்யப்போகிறேன். Dialogue: 0,0:04:18.16,0:04:23.37,Default,,0000,0000,0000,,கடவுள் நம்பிக்கை என்பது இவ்வாறு கடவுளை நினைப்பது இல்லை. Dialogue: 0,0:04:23.37,0:04:27.30,Default,,0000,0000,0000,,அனைத்து சக்தியும் வாய்ந்த கடவுள் ஒவ்வொன்றையும் Dialogue: 0,0:04:27.30,0:04:31.51,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு விதமாக வடிவமைத்துள்ளார் என்பதல்ல. Dialogue: 0,0:04:31.51,0:04:33.64,Default,,0000,0000,0000,,உலகில் நாம் நினைக்கும் முழுநிறைவற்றதாக Dialogue: 0,0:04:33.64,0:04:36.79,Default,,0000,0000,0000,,இருப்பவற்றையும் அவர்தான் அமைத்துள்ளார் என்பதல்ல. Dialogue: 0,0:04:36.79,0:04:38.42,Default,,0000,0000,0000,,ஏனென்றால் அந்த வேறுபாடுகள் எல்லாம் அததற்காக தேர்வு செய்யப்பட்டவை. Dialogue: 0,0:04:38.42,0:04:39.95,Default,,0000,0000,0000,,நாம் கண்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. Dialogue: 0,0:04:39.95,0:04:42.16,Default,,0000,0000,0000,,நம் கவனத்தை வைரஸ்,புற்றுநோய் இவற்றின் மீதும் செலுத்த வேண்டும். Dialogue: 0,0:04:42.16,0:04:46.46,Default,,0000,0000,0000,,ஏனெனில் டி என் ஏ வின் ஒவ்வொரு பதிப்பும் வரிசையும் Dialogue: 0,0:04:46.46,0:04:50.99,Default,,0000,0000,0000,,அவரால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். Dialogue: 0,0:04:50.99,0:04:54.79,Default,,0000,0000,0000,,ஏனெனில்,ஒருவர் கண்ணின் வடிவமைப்பைப் பற்றிப் பேசும்போது, Dialogue: 0,0:04:54.79,0:04:59.22,Default,,0000,0000,0000,,கண் என்பது டி என் ஏ வின் ஒரு இடைப்பொருள். Dialogue: 0,0:04:59.22,0:05:04.95,Default,,0000,0000,0000,,டி என் ஏ என்பது அடிப்படை சோடிகள் என நமக்குத் தெரியும். Dialogue: 0,0:05:04.95,0:05:07.24,Default,,0000,0000,0000,,ATG, C, A, போன்ற பல நூறுகோடிக் கணக்கானவற்றைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். Dialogue: 0,0:05:07.24,0:05:09.97,Default,,0000,0000,0000,,பொதுவாக வடிவமைப்பு என்று நாம் கூறும்பொழுது வரிசையின் Dialogue: 0,0:05:09.97,0:05:12.55,Default,,0000,0000,0000,,வடிவமைப்பைப் பற்றித்தான் பேசுகிறோம். Dialogue: 0,0:05:12.55,0:05:14.49,Default,,0000,0000,0000,,வரிசை என்று கூறும்பொழுது நமக்கு Dialogue: 0,0:05:14.49,0:05:15.23,Default,,0000,0000,0000,,அதைப்பற்றி நிறையத் தெரியும். Dialogue: 0,0:05:15.23,0:05:18.21,Default,,0000,0000,0000,,ஆரம்பகாலத்தில் வைரஸ்களில் Dialogue: 0,0:05:18.21,0:05:18.89,Default,,0000,0000,0000,,இருந்துதான் நிறைய ஆரம்பித்தன. Dialogue: 0,0:05:18.89,0:05:22.80,Default,,0000,0000,0000,,நான் இங்கு செய்யப்போகிற விவாதம் என்னவென்றால் Dialogue: 0,0:05:22.80,0:05:30.38,Default,,0000,0000,0000,,என் மனத்திற்காகவாவது அனைத்து சக்தி வாய்ந்த அந்தக் கடவுளை கவுரவப்படுத்துவது, Dialogue: 0,0:05:30.38,0:05:44.41,Default,,0000,0000,0000,,அமைப்பு என்று கூறும்பொழுது நேர்த்தியான அடிப்படை Dialogue: 0,0:05:44.41,0:05:50.05,Default,,0000,0000,0000,,யோசனைகளான இயற்கைத் தேர்வு,மற்றும் நம் DNA வில் உண்டாகும் வேறுபாடுகள் Dialogue: 0,0:05:50.05,0:05:53.35,Default,,0000,0000,0000,,அவற்றை சடுதி மாற்றங்கள் என்கிறோம். Dialogue: 0,0:05:53.35,0:05:58.09,Default,,0000,0000,0000,,இயற்பியல்,மற்றும் வேதியியலில் இந்த விதிகள் வரும்.எளிமையான அந்த நேர்த்தியான Dialogue: 0,0:05:58.09,0:06:03.35,Default,,0000,0000,0000,,அடிப்படைக் கருத்துக்களில் இருந்துதான் சிக்கலானவைகள் உருவாகின்றன. Dialogue: 0,0:06:03.35,0:06:05.54,Default,,0000,0000,0000,,இந்தக் கருத்தில் இருந்துதான் பரிணாம Dialogue: 0,0:06:05.54,0:06:10.70,Default,,0000,0000,0000,,வளர்ச்சி பேசப்படுகிறது Dialogue: 0,0:06:10.70,0:06:14.56,Default,,0000,0000,0000,,இந்தப் பிரபஞ்சத்துள் இந்தப் பரந்த உலகம் அதைச் சுற்றியுள்ள சூழல் Dialogue: 0,0:06:14.56,0:06:18.75,Default,,0000,0000,0000,,அந்த அடிப்படையான ,எளிமையான,அழகான அந்தக் Dialogue: 0,0:06:18.75,0:06:20.73,Default,,0000,0000,0000,,கருத்துக்களில் இருந்துதான் உண்மையில் இந்தச் சிக்கலான வடிவமைப்பு வருகிறது. Dialogue: 0,0:06:20.73,0:06:23.06,Default,,0000,0000,0000,,உண்மையில் பிரமிப்பையும் எழுச்சியும் உண்டாக்கக் கூடியதாக உள்ளது. Dialogue: 0,0:06:23.06,0:06:26.03,Default,,0000,0000,0000,,பரிணாமவளர்ச்சி என்று கூறும்பொழுது என் மனதில் தோன்றுபவை இவை. Dialogue: 0,0:06:26.03,0:06:30.07,Default,,0000,0000,0000,,என்னுடைய மனதில், நான் பொறியாளாராக இருந்தாலும் Dialogue: 0,0:06:30.07,0:06:31.93,Default,,0000,0000,0000,,இது உயர்ந்த வடிவமைப்பாக உள்ளது. Dialogue: 0,0:06:31.93,0:06:34.16,Default,,0000,0000,0000,,இது பரந்த வடிவமைப்பைப் பற்றிக் கூறுகிறது. Dialogue: 0,0:06:34.16,0:06:37.62,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:37.62,0:06:43.33,Default,,0000,0000,0000,,ஆகையால் ,இந்தக் காணொளி முழுவதும்,வாதம் அனைத்தும் Dialogue: 0,0:06:43.33,0:06:46.21,Default,,0000,0000,0000,,ஒருவேளை கடவுளை நம்புவராக இருந்தால் , Dialogue: 0,0:06:46.21,0:06:51.86,Default,,0000,0000,0000,,அதற்காக நான் இங்கு வாதம் புரியப்போவதில்லை. Dialogue: 0,0:06:51.86,0:06:58.06,Default,,0000,0000,0000,,கடவுள் என்று கூறும்பொழுது அதில் அழகு,நேர்த்தி,அனைத்து சக்திகளும் அடங்கியுள்ளன. Dialogue: 0,0:06:58.06,0:07:01.67,Default,,0000,0000,0000,,இயற்பியல் விதிகள்,வேதியியல் சட்டங்கள்,இயற்கைத் தேர்வுகள் பற்றி Dialogue: 0,0:07:01.67,0:07:03.91,Default,,0000,0000,0000,,இவைகள் நான் கடந்த காணொளியில் இயற்கைத் தேர்வுகள் பற்றி Dialogue: 0,0:07:03.91,0:07:05.80,Default,,0000,0000,0000,,விளக்கும்பொழுது கூறியுள்ளேன். Dialogue: 0,0:07:05.80,0:07:08.90,Default,,0000,0000,0000,,அது பகுத்தறிவு சம்பந்தப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். Dialogue: 0,0:07:08.90,0:07:14.29,Default,,0000,0000,0000,,இது மிகவும் பரந்த வடிவமைப்பு. Dialogue: 0,0:07:14.29,0:07:19.16,Default,,0000,0000,0000,,இது வடிவமைப்பாளரின் கலை Dialogue: 0,0:07:19.16,0:07:20.15,Default,,0000,0000,0000,,இதில் பலவற்றையும் ஒன்றாக்க முடியாது. Dialogue: 0,0:07:20.15,0:07:22.10,Default,,0000,0000,0000,,பரந்த,அளப்பிடற்கரிய இந்த கலைபற்றியது Dialogue: 0,0:07:22.10,0:07:24.97,Default,,0000,0000,0000,,என்னவென்றால் அதன் தகவமைப்பு. Dialogue: 0,0:07:24.97,0:07:29.07,Default,,0000,0000,0000,,சூழ்நிலை தகைவு ஏதேனும் ஏற்பட்டால் மற்ற வேறுபாடுகள் அவ்வப்பொழுது Dialogue: 0,0:07:29.07,0:07:32.42,Default,,0000,0000,0000,,அழியாமல் தப்பித்துக் கொள்கின்றன. Dialogue: 0,0:07:32.42,0:07:35.93,Default,,0000,0000,0000,,ஆகவே,அந்தப் பூரணத்துவம் அப்படியே இருந்துவிடுகிறது. Dialogue: 0,0:07:35.93,0:07:40.14,Default,,0000,0000,0000,,ஆனால்,எந்தவொரு வடிவமைப்பும் இந்த அளவுவரை Dialogue: 0,0:07:40.14,0:07:41.83,Default,,0000,0000,0000,,அதிகம் செல்லும் என்றில்லை. Dialogue: 0,0:07:41.83,0:07:44.48,Default,,0000,0000,0000,,சிறந்ததாகும் என்று நான் கூற விரும்பவில்லை. Dialogue: 0,0:07:44.48,0:07:47.65,Default,,0000,0000,0000,,சூழ்நிலைக்கு ஏற்ப அந்த மாற்றங்கள் மிகவும் பொருந்தி வருகிறது. Dialogue: 0,0:07:47.65,0:07:50.84,Default,,0000,0000,0000,,என்னைப் பொருத்தவரை அவை மிகவும் நல்ல வடிவமைப்பு. Dialogue: 0,0:07:50.84,0:07:53.25,Default,,0000,0000,0000,,அதைப்பற்றியவரை நான் மிகவும் Dialogue: 0,0:07:53.25,0:07:53.97,Default,,0000,0000,0000,,தெளிவாக இருக்க விரும்புகிறேன். Dialogue: 0,0:07:53.97,0:07:57.46,Default,,0000,0000,0000,,இந்த வடிவமைப்பில் இருந்து நம் தரத்தை உயர்த்தக்கூடிய Dialogue: 0,0:07:57.46,0:07:59.23,Default,,0000,0000,0000,,ஒரு கருத்தை எதிர்பார்க்கிறோம். Dialogue: 0,0:07:59.23,0:08:02.29,Default,,0000,0000,0000,,விஞ்ஞான மற்றும் கணித உலகில் Dialogue: 0,0:08:02.29,0:08:05.31,Default,,0000,0000,0000,,இதற்கான கருத்துகள் இருக்கலாம். Dialogue: 0,0:08:05.31,0:08:08.90,Default,,0000,0000,0000,,இதற்குச் சிறந்த உதாரணம் பகுவியல். Dialogue: 0,0:08:08.90,0:08:11.85,Default,,0000,0000,0000,,நீங்கள் மாண்டல்ப்ராட் தொகுதி பற்றி அறிந்திருப்பீர்கள். Dialogue: 0,0:08:11.85,0:08:14.61,Default,,0000,0000,0000,,மிகவும் பிரபலமான பகுவியல் தொகுதி ஆகும். Dialogue: 0,0:08:14.61,0:08:16.23,Default,,0000,0000,0000,,மிகமிகச் சிக்கலானவை. Dialogue: 0,0:08:16.23,0:08:20.58,Default,,0000,0000,0000,,உண்மையில் நாம் அந்த மாண்டல்ப்ராட் தொகுதியை எந்தப் புள்ளியிலும் Dialogue: 0,0:08:20.58,0:08:23.37,Default,,0000,0000,0000,,பெரிதுபடுத்திக் கொள்ளலாம்.அதைப் பெரிது செய்யும்பொழுது மேலும் சிக்கலாகத் தோன்றும்.அதை Dialogue: 0,0:08:23.37,0:08:26.94,Default,,0000,0000,0000,,ஆராய்வதற்கு நிறையவே உள்ளது.ஆராய்ந்துகொண்டே இருக்கலாம். Dialogue: 0,0:08:26.94,0:08:30.87,Default,,0000,0000,0000,,இதல் உள்ள அழகு என்னவென்றால் Dialogue: 0,0:08:30.87,0:08:34.36,Default,,0000,0000,0000,,இவை அவ்வளவும் ஒரே சமன்பாட்டால் கூறப்பட்டிருக்கும். Dialogue: 0,0:08:34.36,0:08:40.41,Default,,0000,0000,0000,,மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் எளிதான சமன்பாடு. Dialogue: 0,0:08:40.41,0:08:45.34,Default,,0000,0000,0000,,அடுத்த z எதற்குச் சமம் என்றால் z ஸ்கொயர் கூட்டல் 1 ஆகிறது. Dialogue: 0,0:08:45.34,0:08:47.08,Default,,0000,0000,0000,,சால்,இதுவரை அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் பரிணாம Dialogue: 0,0:08:47.08,0:08:50.07,Default,,0000,0000,0000,,வளர்ச்சிபற்றியும் கூறிக்கொண்டிருந்தீர்கள். Dialogue: 0,0:08:50.07,0:08:52.50,Default,,0000,0000,0000,,ஏன் திடீரென்று பின்னத்தொகுதியில் நுழைந்தீர்கள்? என நீங்கள் கேட்கலாம். Dialogue: 0,0:08:52.50,0:08:57.34,Default,,0000,0000,0000,,என்னுடைய கருத்து என்னவென்றால் Dialogue: 0,0:08:57.34,0:09:01.28,Default,,0000,0000,0000,,இருவடிவமைப்பாளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம், Dialogue: 0,0:09:01.28,0:09:03.71,Default,,0000,0000,0000,,ஒன்றை எடுத்து அதே போல் வடிவமைக்கிறார். Dialogue: 0,0:09:03.71,0:09:05.62,Default,,0000,0000,0000,,ஒன்றை பழுப்பிலும் ஒன்றை ஊதாவிலும் Dialogue: 0,0:09:05.62,0:09:07.95,Default,,0000,0000,0000,,வேறொன்றை மற்ற வடிவங்களுக்கேற்றாற் போல் \N Dialogue: 0,0:09:07.95,0:09:10.43,Default,,0000,0000,0000,,வட்டமாகவும் வடிவமைக்கிறார்.நீங்கள் அவரை ஒரு வியத்தகு ஓவியராக எண்ணுகிறீர்கள். Dialogue: 0,0:09:10.43,0:09:15.59,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு நீங்கள் 300 வருடங்கள் முன்னால் செல்கிறீர்கள் Dialogue: 0,0:09:15.59,0:09:17.92,Default,,0000,0000,0000,,.அப்படிச் சென்று அவர்களிடம் இதையெல்லாம் காட்டுகிறீர்கள். Dialogue: 0,0:09:17.92,0:09:21.38,Default,,0000,0000,0000,,அப்பொழுது அவர்கள் கூறுவார்கள்இதை எவராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு Dialogue: 0,0:09:21.38,0:09:23.78,Default,,0000,0000,0000,,அருமையான வடிவமைப்பு என்று கூறுவார்கள்.ஏனெனில் அது நிறையவே Dialogue: 0,0:09:23.78,0:09:27.15,Default,,0000,0000,0000,,சிக்கலானது.பார்க்கப்போனால் இதை ஒரு எளிய Dialogue: 0,0:09:27.15,0:09:29.88,Default,,0000,0000,0000,,சமன்பாட்டால் விளக்க முடியும். Dialogue: 0,0:09:29.88,0:09:32.02,Default,,0000,0000,0000,,ஆர்வமுள்ளவர்கள் இதை செய்து பார்க்கலாம். Dialogue: 0,0:09:32.02,0:09:37.17,Default,,0000,0000,0000,,சிக்கலான தளம்.அதை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். Dialogue: 0,0:09:37.17,0:09:39.89,Default,,0000,0000,0000,,மன்னியுங்கள்,கூட்டல் 1,கூட்டல் c என்பதில்லை. Dialogue: 0,0:09:39.89,0:09:41.02,Default,,0000,0000,0000,,இதை நான் தெளிவாக்குகிறேன். Dialogue: 0,0:09:41.02,0:09:43.17,Default,,0000,0000,0000,,சமன்பாட்டில் கூட்டல் c உள்ளது. Dialogue: 0,0:09:43.17,0:09:45.99,Default,,0000,0000,0000,,ஆகவே,அந்தச் சிக்கல் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும் Dialogue: 0,0:09:45.99,0:09:50.85,Default,,0000,0000,0000,,c க்கான மதிப்பைப் போடவேண்டும் பின் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து Dialogue: 0,0:09:50.85,0:09:51.36,Default,,0000,0000,0000,,செய்துகொண்டே போக வேண்டும். Dialogue: 0,0:09:51.36,0:09:53.86,Default,,0000,0000,0000,,பூச்சியம் ஸ்கொயர் கூட்டல் எண் Dialogue: 0,0:09:53.86,0:09:55.10,Default,,0000,0000,0000,,அதாவது அந்தச் சிக்கல் எண் அதற்குச் சமம். Dialogue: 0,0:09:55.10,0:09:57.23,Default,,0000,0000,0000,,மீண்டும் அந்த ஸ்கொயர்எண்ணுடன் Dialogue: 0,0:09:57.23,0:09:59.29,Default,,0000,0000,0000,,அந்தச் சிக்கல் எண்ணைக் கூட்ட வேண்டும். Dialogue: 0,0:09:59.29,0:10:01.05,Default,,0000,0000,0000,,மீண்டும் மீண்டும் இதைச் செய்துகொண்டே போகவேண்டும். Dialogue: 0,0:10:01.05,0:10:05.11,Default,,0000,0000,0000,,அதில் சில எண்கள் முடிவிலிக்குச் செல்லாது. Dialogue: 0,0:10:05.11,0:10:06.52,Default,,0000,0000,0000,,அவைகள் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். Dialogue: 0,0:10:06.52,0:10:08.86,Default,,0000,0000,0000,,இது மெண்டல் ப்ராட் தொகுதியில் ஒரு பகுதியாகும். Dialogue: 0,0:10:08.86,0:10:12.79,Default,,0000,0000,0000,,இதில் முடிவிலி இல்லாத எண்கள் சமன்பாட்டில் உள்ளன. Dialogue: 0,0:10:12.79,0:10:16.13,Default,,0000,0000,0000,,அது முடிவிலிக்குச் செல்லும் வேகத்திற்கேற்றாற் போல் நீங்கள் Dialogue: 0,0:10:16.13,0:10:20.80,Default,,0000,0000,0000,,அதற்கு வண்ணம் கொடுக்கலாம்.முடிவில்லாத வண்ணம், Dialogue: 0,0:10:20.80,0:10:22.64,Default,,0000,0000,0000,,இது நிறைய அழகான சிக்கலான அமைப்புகளைக் கொடுக்கும். Dialogue: 0,0:10:22.64,0:10:26.19,Default,,0000,0000,0000,,நீங்கள் மிகவும் பரந்த வகையான அமைப்பு என்று கூறும்பொழுது Dialogue: 0,0:10:26.19,0:10:29.64,Default,,0000,0000,0000,,நீங்கள் இதைப்பற்றி எந்தப் பொறியாளரை வேண்டுமானாலும் Dialogue: 0,0:10:29.64,0:10:30.84,Default,,0000,0000,0000,,கேட்கலாம். ஏனெனில் இது மிகவும் Dialogue: 0,0:10:30.84,0:10:34.61,Default,,0000,0000,0000,,எளிதானது,நேர்த்தியானதும் கூட Dialogue: 0,0:10:34.61,0:10:38.10,Default,,0000,0000,0000,,ஆனால் இது முடிவில்லாத சிக்கலான ஒன்றை விளக்குகிறது. Dialogue: 0,0:10:38.10,0:10:40.58,Default,,0000,0000,0000,,பார்க்கப்போனால் ஒன்றைமட்டும் இல்லை Dialogue: 0,0:10:40.58,0:10:42.00,Default,,0000,0000,0000,,மெட்டா நிலையில் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. Dialogue: 0,0:10:42.00,0:10:47.28,Default,,0000,0000,0000,,உருவாக்கல் என்பதற்கு இதை ஒரு Dialogue: 0,0:10:47.28,0:10:48.27,Default,,0000,0000,0000,,உதாரணமாகக் கொள்ளலாம். Dialogue: 0,0:10:48.27,0:10:55.68,Default,,0000,0000,0000,,எப்படியோ இது என்னுடைய காணொளி நிகழ்வாகிவிட்டது. Dialogue: 0,0:10:55.68,0:10:59.69,Default,,0000,0000,0000,,இதில் அறிவியலை விட்டு சற்றே விலகிப் போய்விட்டேன் Dialogue: 0,0:10:59.69,0:11:01.26,Default,,0000,0000,0000,,மனோதத்துவ அல்லது பிரமிப்பூட்டும் எழுச்சிநிலையில் Dialogue: 0,0:11:01.26,0:11:03.61,Default,,0000,0000,0000,,சற்றே கவனம் வைத்துவிட்டேன். Dialogue: 0,0:11:03.61,0:11:06.29,Default,,0000,0000,0000,,இந்தச் சிறிய என் கருத்துக்கு நீங்கள் எப்படி ஒத்துப்போவீர்கள் Dialogue: 0,0:11:06.29,0:11:08.44,Default,,0000,0000,0000,,என்பதுதான் என்னுடைய முழு கருத்தும். Dialogue: 0,0:11:08.44,0:11:13.35,Default,,0000,0000,0000,,பரிணாமம்,அந்த சீரற்ற முறை இங்கு கடவுள் இல்லாத உலகைப் பற்றிக் Dialogue: 0,0:11:13.35,0:11:15.28,Default,,0000,0000,0000,,கூறவில்லை. Dialogue: 0,0:11:15.28,0:11:16.29,Default,,0000,0000,0000,,மேலும் நான் ஒரு சார்பாகக் கூறப்போவதும் இல்லை. Dialogue: 0,0:11:16.29,0:11:20.93,Default,,0000,0000,0000,,என்னுடைய மனதில் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைத்தான் Dialogue: 0,0:11:20.93,0:11:27.17,Default,,0000,0000,0000,,பார்க்கமுடிகிறது.என்னுடைய உரிமையை இப்படி எடுத்துக் கொண்டதற்கு மன்னியுங்கள் Dialogue: 0,0:11:27.17,0:11:29.71,Default,,0000,0000,0000,,இங்கு எவருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்பது Dialogue: 0,0:11:29.71,0:11:31.91,Default,,0000,0000,0000,,என்னுடைய எண்ணமில்லை என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். Dialogue: 0,0:11:31.91,0:11:33.09,Default,,0000,0000,0000,,இங்கு என்னுடைய கருத்தை மட்டும்தான் கூறியுள்ளேன். Dialogue: 0,0:11:33.09,0:11:34.26,Default,,0000,0000,0000,,அடுத்த காணொளியில் காண்போம். Dialogue: 0,0:11:34.26,0:11:35.44,Default,,0000,0000,0000,,அடுத்த காணொளியில் காண்போம். Dialogue: 0,9:59:59.99,9:59:59.99,Default,,0000,0000,0000,,