WEBVTT 00:00:00.715 --> 00:00:06.990 நாம் 9.005 கழித்தல் 3.6 கணக்கிட வேண்டும், அல்லது நாம் அதைக் காணலாம் 00:00:06.990 --> 00:00:13.067 9 மற்றும் ஆயிரத்தில் 5 கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என. 00:00:13.067 --> 00:00:15.800 நீங்கள் தசம எண்கள் கழித்தல் கணக்குகளை செய்யும்போது எல்லாம்,மிக 00:00:15.800 --> 00:00:18.063 முக்கியமான விஷயம், மேலும் தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும், 00:00:18.078 --> 00:00:20.573 நீங்கள் தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும். 00:00:20.573 --> 00:00:31.877 எனவே இதுவே 9.005 கழித்தல் 3.6 ஆகிறது. 00:00:31.877 --> 00:00:34.863 ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம். இப்போது நாம் தயார் 00:00:34.863 --> 00:00:36.867 கழித்தல் செய்வதற்கு. 00:00:36.867 --> 00:00:38.667 இப்போது நாம் கழித்தலை செய்யலாம். 00:00:38.667 --> 00:00:40.133 நாம் இங்கு தொடங்கலாம் 00:00:40.133 --> 00:00:41.533 நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை. 00:00:41.533 --> 00:00:44.582 நீங்கள் இந்த 3.6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள், அல்லது இந்த 3 மற்றும் பத்தில் 6. நாம் 00:00:44.582 --> 00:00:47.867 இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம், மற்றும் அதே போல 00:00:47.867 --> 00:00:52.600 3 மற்றும் ஆயிரத்தில் 600, இது பத்தில் 6 க்கு சமமாகும். 00:00:52.600 --> 00:00:54.335 நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது நீங்கள் சொல்வீர்கள், சரி, 5 கழித்தல் 0 என்று. 00:00:54.335 --> 00:00:57.267 ஒன்றுமில்லை, நீங்கள் அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள் 00:00:57.267 --> 00:00:59.000 அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம், அங்கு ஒன்றுமே இல்லை என்றால்,அது 00:00:59.000 --> 00:01:00.743 5 கழித்தல் 0 ஆனது 5 ஆக இருந்திருக்கும். 00:01:00.743 --> 00:01:04.467 பின்னர், 0 கழித்தல் 0, அதாவது 0. 00:01:04.467 --> 00:01:07.600 மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது. 00:01:07.600 --> 00:01:10.200 நீங்கள் கழிக்க முடியாது 6 ஐ 0 திலிருந்து. 00:01:10.200 --> 00:01:12.818 எனவே நாம், சரியாக இந்த இடத்தில் ஏதாவது பெற வேண்டும். 00:01:12.818 --> 00:01:14.933 அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால், மறுவரிசைப்படுத்துகிறோம். 00:01:14.933 --> 00:01:21.084 நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம், அதை செய்யலாம். 00:01:21.084 --> 00:01:25.124 நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம், இப்போது அது 8 ஆகிறது. 00:01:25.124 --> 00:01:26.667 மேலும் நாம் அந்த 1 ஐ ஏதாவது செய்ய வேண்டும். 00:01:26.667 --> 00:01:28.933 நாம் அதை பத்துகள் இடத்தில் வைக்க போகிறோம். 00:01:28.933 --> 00:01:32.667 இப்போது, ஒரு முழு எண் பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க. 00:01:32.667 --> 00:01:34.333 இது பத்தில் ஒன்றுக்கான இடம் 00:01:34.333 --> 00:01:37.267 எனவே இது 10 ஆகிவிடும். 00:01:37.267 --> 00:01:39.242 சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக பெறுவதாக கற்பிக்கப்படுகிறது, ஆனால் 00:01:39.242 --> 00:01:41.200 நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள், மேலும் நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ 00:01:41.200 --> 00:01:43.800 உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள். 00:01:43.800 --> 00:01:46.812 எனவே பத்தில் 10 ஒரு முழு எண், நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம். 00:01:46.812 --> 00:01:49.738 இப்போது 10 கழித்தல் 6 உள்ளது. 00:01:49.738 --> 00:01:50.800 நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன் 00:01:50.800 --> 00:01:52.803 10 கழித்தல் 6 என்பது 4. 00:01:52.803 --> 00:01:55.821 உங்கள் தசம எண் அங்கு உள்ளது, மேலும் 8 00:01:55.821 --> 00:01:58.533 கழித்தல் 3 என்பது 5. 00:01:58.533 --> 00:02:02.533 எனவே 9.005 கழித்தல் 3.6 என்பது 5.405.